செவ்வாய், 10 மார்ச், 2020

மாதவிடாயின் வலிக்கு எளிய மருத்துவம்வெற்றிலை                        -2

சாம்பார்-வெங்காயம்    -2

சீரகம்                                   -1ஸ்பூன்

பூண்டுபல்                          -2

இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும்  காலை மாலை இருவேளை  வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும்.
               காபி போன்ற நரம்பு மண்டலத்தைத் தூண்டக்கூடிய பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.  சிறிய அளவிலான உணவுகளை சரியான இடைவெளி விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக