திங்கள், 16 மார்ச், 2020

இரத்த சோகை நீங்க ஆப்பிள்




தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 100 கிராம் அல்லது ஒன்று

தேங்காய்ப்பால் – 100 மி.லி

ரோஜா இதழ்கள் – ஒரு கைப்பிடி

குங்குமப்பூ – ஒரு கிராம்

தேன் – 3 தேக்கரண்டி

செய்முறை:

     முதலில் ஆப்பிளை துருவி, அத்துடன் ரோஜா இதழ்கள் மற்றும் குங்குமப்பூ இவற்றைச் சேர்த்து மிக்ஸியிலிட்டு அரைத்து, அத்துடன் தேன், தேங்காய்ப்பால், சர்க்கரை, தண்ணீர் ஆகியவை சேர்த்துப் பருகவும்.

பயன்கள்:

     இதன் பலன் நூறுபங்கு அதிகம். உடலுறுப்புகள் அனைத்தும் உறுதிபெறும். இதயம் பலப்படும். நுரையீரல் பலப்படும். ஆஸ்துமா, சைனஸ், காசநோய் தீர்க்கும். இரத்த சோகை தீரும்.





CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக