திங்கள், 16 மார்ச், 2020

ஒற்றைத் தலைவலி நீங்க எருக்கம்பூ



எருக்கம்பூ – 100 கிராம்

சுக்கு – 20 கிராம்

இந்துப்பு – 20 கிராம்

அதிமதுரம் – 20 கிராம்

வசம்பு – 20 கிராம்

திப்பிலி – 20 கிராம்

வெள்ளைப் பூண்டு – 20 கிராம்

  
     இவை அனைத்தையும் நன்கு நசுக்கி, ஒரு லிட்டர் நெல்லெண்ணெய் போட்டு நன்கு காய்ச்சி, தைலம் பதத்தில் இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இத்தைலத்தை, தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், தலைவலி, ஒற்றைத் தலைவலி அனைத்தும் தீரும்.


CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக