சனி, 14 மார்ச், 2020

புழுவெட்டு குணமாக மஞ்சள்:i) அரைக்கீரை விதை – 5 கிராம்
 மஞ்சள் – 5 கிராம்
          இரண்டையும் விழுதாய் அரைத்து பூச புழுவெட்டு குணமாகும்.

ii) வசம்பு – 5 கிராம்
  மஞ்சள் – 5 கிராம்
  நிலவேம்பு – 5 கிராம்
          மூன்றையும் வெண்ணெய்விட்டு அரைத்து பூசி வர புழுவெட்டு குணமாகும்.

iii) கும்மட்டிவிதை – 5 கிராம்
   மஞ்சள் – 5 கிராம்
   சின்ன வெங்காயம் – 5 கிராம்
           மூன்றையும் வெண்ணெய்விட்டு அரைத்து பூசி வர புழுவெட்டு குணமாகும்.

Iv) பழுத்த பூவரச இலை – 3
   மஞ்சள் – 5 கிராம்
   மிளகு – 5 எண்ணிக்கை
           மூன்றையும் வெண்ணெய்விட்டு அரைத்து பூசி வர புழுவெட்டு குணமாகி, முடி செழித்து முளைக்கும்.CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக