வியாழன், 12 மார்ச், 2020

இருமல் நீங்க துளசி தேநீர்



தேவையான பொருட்கள்:
  1. துளசி இலை – 1/2 கப்
  2. தண்ணீர் – 2 கப்
  3. டீத்தூள் – 2 டீஸ்பூன்
  4. சீனி – தேவையான அளவு
  5. பால் – தேவையான அளவு
செய்முறை:
  1. துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
  2. பின் டீத்தூள், சீனியைப் போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும்.
  3. தேவையான அளவு சூடான பாலை ஊற்றி பருகவும்.




CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக