வெள்ளி, 20 மார்ச், 2020

குஷ்ட நோய்கள் நீங்க வெல்ல கலவை பொடி


     நல்ல பழைய வெல்லமாகப் பார்த்து 500 கிராம் எடுத்துக்கொள்ளவும். கீழ்க்கண்ட மருந்துச் சரக்குகளைக் கீழ்க்கண்ட அளவுகளில் எடுத்துக்கொள்ளவும்.

     நெல்லி முள்ளி – 40 கிராம்

     சிவதை வேர் – 120 கிராம்

     கொட்டை நீக்கிய கடுக்காய் – 40 கிராம்

     மருந்துச் சரக்குகளை நன்கு இடித்துச்சலித்து சூரணமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த சூரணத்தை வெல்லத்தில் கலந்து இடிக்க வேண்டும். வெல்லம் நன்கு சூரணம் நன்றாக கலந்த பிறகு எடுத்து கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு தினமும் அதிகாலையில் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர நோய்கள் நீங்கும். மலச்சிக்கலை விலக்கும். வயிற்றுப் பூச்சிகளை ஒழிக்கும்.


CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக