வியாழன், 12 மார்ச், 2020

ஓம சூரணம் (அஜீரணம் நீங்க எளிய முறை)


சுக்கு – 10 கிராம்


மிளகு – 10 கிராம்


ஓமம் – 10 கிராம்


     பிரண்டையை இடித்துச் சாறு பிழிந்து அதில் ஒன்று நாள் மேற்படி சரக்குகளை ஊறவிட்டபின் வெயிலில் உலர்த்தி நன்கு உலர்ந்தபின் இடித்து சூரணித்து வைத்துக்கொள்ளலாம்.


அளவு அனுமானம்:

ஒன்று கிராம் அளவு நெய் அல்லது தேனில் சாப்பிடவும்.


தீரும் நோய்:

உணவு செரியாமை, பசியின்மை, அஜீரணம் நீங்கும்.




CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக