செவ்வாய், 17 மார்ச், 2020

கற்பூரத்தின் வகைகள் மற்றும் பயன்கள்
கற்பூரம்:
     இதனால் கிருமி, நீரேற்றம், இசிவு, சன்னி, தீப்புண், செரியாமை, சுரம், வாந்தி, பித்தம், சிலேட்டுமம், வாதம் ஆகியவை நீங்கும்.

பச்சைக் கற்பூரம்:
     குன்மம், கால்களில் குத்தல், வாதநோய், சீழ்பிரமேகம், சிலேட்டுமம் இவை பச்சைக் கற்பூரத்தால் நீங்கும். ஈசன், வீமன், பூதாச்சிறையன் என பச்சை கற்பூரம் மூன்வகைப்படும்.

ஈசன் என்னும் பச்சைக் கற்பூரம்:
     ஈசன் எனப்படும் கற்பூரம் வெண்மையானது. காரமும் பளபளப்புமுள்ளது. இது வசியம் சிலேட்டுமம், சுரம், பித்தம், மயக்கம், நாசிநோய், தாகம், ஆகியவற்றைப் போக்கும்.

வீமன் என்னும் பச்சைக் கற்பூரம்:
     அழுக்கு வெண்மை கலந்த மேக நிறம் உள்ள கற்பூரம். உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுபேதி உண்டாகும்.

பூதாச்சிறையன் என்னும் பச்சைக் கற்பூரம்:
     மஞ்சள் நிறமும், கசப்பு சுவையுள்ள இக்கற்பூரம் காசம், மேகம், வாத பித்த கபநோய்கள், நமைப்புண் இவற்றை நீக்கும். பெண்களுக்கான மருந்திற்குப் பயன்படும்.


CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக