வியாழன், 19 மார்ச், 2020

கருத்தரிப்பதில் தாமதம்…?




பெண்ணுக்கு மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாவிட்டால் கருத்தரிப்பது தள்ளிப் போகும். மாதவிலக்கு சுழற்சியில் எந்தப் பிரச்னையும் இல்லையென்றால் வேறுசில பிரச்னைகள் காரணமாக இருக்கலாம்.
ஆண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் ‘விந்து முந்துதல்’ என்கிற பிரச்னை. இதன் காரணமாக மனைவியின் அதிருப்திக்கு ஆளாவது அதன் காரணமாக தாம்பத்திய உறவைத் தவிர்ப்பது.

உறவில் ஈடுபட்டாலும் விந்து வெளியேறாமல் இருப்பது.
மது, புகைப் புகைப் பழக்கம் காரணமாக உயிரணுவில் குறைபாடு. தாம்பத்திய உறவுக்கான தூண்டுதல் உணர்வைத் தரக்கூடிய ‘டெஸ்டோஸ்டிரான்’ ஹார்மோன் சரிவர சுரக்காமல் இருப்பது.
உறுப்பின் முன்தோல் சரிவர பின்னுக்குப் போகாமல் இருப்பதால் உறவின்போது வலி மற்றும் ரத்தக் கசிவின் காரணமாக தொடர்ச்சியாக உறவில் ஈடுபட முடியாமை.

இப்படி பல காரணங்கள்….

காரணங்கள் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் எளிய முறையில் தீர்வுகள் இருக்கின்றன. சில பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சையே அவசியமிருக்காது, உணவுப் பழக்கத்தில் சின்னசின்ன மாறுதல்கள் செய்து கொள்வதன் மூலமே பலன் கிடைத்துவிடும். செய்ய வேண்டியது ஆணும் பெண்ணும் தயக்கத்தை விட்டு, சேர்ந்து போய் மருத்துவரைப் பார்ப்பது மட்டுமே!.


CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக