வியாழன், 26 மார்ச், 2020

காய்ச்சல் மருத்துவம்:

காய்ச்சல் மருத்துவம்:
நில வேம்பு குடிநீர் 50 மி.கி. முதல் 100 மி.கி அளவுக்கு ½ டம்ளர் வெந்நீரில் கலந்து தினம் இருவேளை குடிக்கவும்..

கைப்பக்குவ மருந்து:

தூது வேளை இலைகள்-10 துளசி இலைகள் -20 மிளகு -5 ஆகியவற்றை  ஒன்றிரண்டாக இடித்து பாத்திரத்தில் 200 மி.லி நீர்விட்டுக் கொதிக்க வைத்து 50 மி.லி ஆனவுடன் வடிகட்டிக் குடிக்கவும். தினம் 3 வேளை குடிக்கலாம்.

தவிர்க்க வேண்டியன:
எளிதில் செரிக்காத உணவு வகைகள், குளிர்ந்த உணவுப் பொருட்கள், பானங்கள்.

மருத்துவ அறிவுரைகள்:
 எளிதில் செரிக்கக்கூடிய உணவுப் பொருட்கள் , வெந்நீர் , நொய் கஞ்சி, சவ்வரிசி கஞ்சி போன்ற கஞ்சி வகைகள் மற்றும் ஓய்வு.

பிற காரணங்கள்:
முறைச்சுரம்
தொடச்சியான சுரம்
காச நோய்
டெங்கு சுரம்
சீறுநீரக நோய்கள்

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக