வியாழன், 5 மார்ச், 2020

உடல் எடை குறைய வடிகஞ்சி சூப்
தேவையானவை:

சாதம் வடித்த கஞ்சி - 2 கப்
புளித்த மோர் - அரை கப்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
காய்கறிக் கலவை (விருப்பப்பட்டால்) - கால் கப்
மல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சை மிளகாய், இஞ்சியை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி எண்ணெயைக் காயவைத்து பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை போட்டு வதக்கி, (காய்கறி சேர்ப்பதானால் இப்போது சேர்த்து வதக்கி), வடித்த கஞ்சி, அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு இறக்கிவைத்து, கடைந்த புளித்த மோரை அதனுடன் சேர்க்கவும். காலை உணவாக கொள்ள உடல் எடை குறையும். மலச்சிக்கல் நீங்கும். காய்ச்சலுக்கு சிறந்த சூப் இது. சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக