திங்கள், 16 மார்ச், 2020

செரிமான கோளாறு நீங்க



 தேவையான பொருட்கள்:

சுக்கு – 10 கிராம்

ஓமம் – 10 கிராம்

உளுத்தம்பருப்பு – 50 கிராம்

துவரம் பருப்பு – 25 கிராம்

பெருங்காயம் – 2 கிராம்

உப்பு – தேவையான அளவு

காய்ந்த கறிவேப்பிலை – 100 கிராம்
  
செய்முறை :

     கறிவேப்பிலை, சுக்கு, ஓமம், உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாக்கி, சிறிது எண்ணெய் சேர்த்து வறுக்கவும். பின்னர் பெருங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து தூள் செய்யவும்.

பயன்கள்:

    இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு உணவுப் பொடியாகக் கொள்ளலாம். பசியைத் தூண்டும். செரிமானக் கோளாறுகள் தீரும். வாயுக்கோளாறுகளுக்கு நல்லது. உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.




CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக