செவ்வாய், 17 மார்ச், 2020

கபம் கரைக்கும் தும்பைப்பூ சட்னி:





தும்பைப்பூ – 1 கைப்பிடி

மிளகு – 10 எண்ணிக்கை

தேங்காய்த் துருவல் – 100 கிராம்

பச்சை மிளகாய் – இரண்டு

     இவையனைத்தையும் நெய்விட்டு வதக்கி சட்னி செய்து, வெண்பொங்கலுக்கு வைத்து ஒருவேளை சாப்பிட்டு வர மார்பை இறுக்கும் கோழை இளகி வெளிப்படும். ஆஸ்துமா நோயாளிகள் அவசியம் சேர்க்க வேண்டிய உண்வாகும்.




CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக