செவ்வாய், 24 மார்ச், 2020

மஞ்சள் - எச்சரிக்கை :


எச்சரிக்கை :
மஞ்சளை கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு தனியாக உள்      மருந்தாய் சாப்பிடக்கூடாதுஏனெனில் மஞ்சள் மிகு வெப்பமுண்டாக்கும் தன்மை கொண்டதுஇதனால் கருச்சிதைவும் உண்டாக வாய்ப்பிருக்கிறதுஆனால்      பிரசவத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சிறு அளவில் கொடுத்துவர  பிரசவ வலி குறைகிறது மேலும் அறுவை சிகிச்சை இல்லாமல் பிறப்பு நார்மலாய்  உண்டாக நூறு சதவீத வாய்ப்பு உள்ளது.
மஞ்சள் இரைப்பை சார்ந்த குறைப்பாடுகளில் வெகுவாய் பயனளிக்கிறது.   அசீரணம்வயிற்றுவலிவயிறு உப்புசம் போன்ற குறைகளை களைகிறது.
மஞ்சள் மூச்சு மண்டலத்தைப் பாதுகாக்கிறதுநுரையீரல் ஒழுங்காய் செயல் புரியவும்மேலும் நுரையீரலை விஷத் தன்மையிலிருந்து பாதுகாக்கவும் மஞ்சள்  உற்ற தோழனாய் பயன்படுகிறது.


இதயத்தையும் மஞ்சள் பாதுகாக்கிறதுஇதய வால்வுகளில் தடை ஏற்பட்டு   அதனால் உண்டாகும்மாரடைப்பு நோயை (Atherosclerosis) மஞ்சள் முற்றிலும்  குணப்படுத்துகிறதுஇரத்தத்தடையால் உண்டாகும் மாரடைப்பு மற்றும் பக்க   வாதத்திற்கு (Stroke) மஞ்சளே மருந்தென்றால் அது மிகையல்ல.
மஞ்சள் நரம்பு நோய்களையும் (Neurological Diseases) குணப்படுத்துகிறதுசமீபத்திய ஆய்வுகளில் எய்ட்ஸ் கிருமிகளை     எதிர்த்து போராடி அழிப்பதில் மஞ்சள் சிறந்த செயல்பாடு கொண்டுள்ளது.   பெங்களூரில் இயங்கிவரும் ஜவஹர்லால் நேரு முன்னோக்கு அறிவியல் ஆய்வு மையம் சார்பாக மஞ்சளைக்கொண்டு எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கண்காணிப்பு   சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுசோதனைச் சாலையில் எய்ட்ஸ் வைரஸ்   செல்களின் மேல் மஞ்சளைக் கொண்டு பரிசோதித்த பொழுது எய்ட்ஸ் வைரஸ்   செல்லானது தன்னுடைய இரட்டிப்பாகும் தன்மையை முற்றிலுமாய் இழந்தது.

 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு (HIV) உண்டாகும் சத்துக் குறைபாடுகளுக்கும் மஞ்சள் மருந்தாகப் பயன்படுகிறதுஎய்ட்ஸூக்கு மருந்து கண்டறியப்படும் பொழுதுஅம்மருந்தில் மஞ்சளின் மூலக்கூறுகளும் (Molecules) இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லைஇன்றைய அறிவியல் ஒவ்வொருநாளும் மஞ்சளின் மகத்துவத்தை ஆய்வுசெய்து நமக்கு தகவலாய் தந்து கொண்டிருக்கிறது.
நாமும் மஞ்சளைப் போற்றுவோம்கை கூப்பித் தொழுவோம்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக