செவ்வாய், 24 மார்ச், 2020

அதி தூலம் (Dropsy) தீர :


கிருமிக் கோளாறுகளினாலோ, முறையற்ற உணவு முறைகளினாலோ, அல்லது எண்ணெய் பொருள்களை அதிகம் உண்பதினாலோ, புகைபிடித்தல், போதை தரும் பீர், பிராந்தி, வைன் வகைளை அதிகம் உபயோகிப்பதனாலோ, உடல் உறுப்புகளில் நீர் சுரந்து ஸ்தூல நோய் (Dropsy) உண்டாகிறது. ஸ்தூல நோயைக் குணப்படுத்துவதில் மஞ்சளுக்கும் ஓர் இடம் உண்டு.

1. கீழா நெல்லி இலை கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் சிறிது சீரகம், ஐந்து சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்தரைத்து பசும்பாலில் சாப்பிட, கல்லீரலில் நீர் சுரந்து ஸ்தூல நோயை குணமாக்கும்.
2. கரிசலாங்கண்ணிக் கீரையை, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, மஞ்சள் சேர்த்து சூப்பாக செய்து சாப்பிட ஸ்தூல நோய் குணமாகும்.

திரிபலா சூரணத்துடன் (5 கிராம்) 100 மி.லி. கிராம் (2 சிட்டிகை) அயச்செந்தூரம், 

3. சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து தேனுடன் சாப்பிட ஸ்தூல நோய் குணமாகும்.

4.    அம்மான் பச்சரிசி  -  1 கைப்பிடி அளவு
        அயச்செந்தூரம்     -  100 மி.லி.கிராம் (2 சிட்டிகை)
         மஞ்சள் தூள்               -  5 சிட்டிகை
இவைகளை அரைத்து பாலில் உட்கொள்ள ஸ்தூல நோய் குணமாகும்.

5. கரிசலாங்கண்ணி கீரையுடன் 2 சிட்டிகை அன்னபேதி செந்தூரத்துடன் 5 சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்தரைத்து பாலில் தொடர்ந்து சாப்பிட்டு வர ஸ்தூல நோய் குணப்படும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக