திங்கள், 9 மார்ச், 2020

இனப்பெருக்கத்துக்கு உதவும் துத்தநாகம் தாது (ZINC)


     ஒரு நன்கு வளர்ச்சியடைந்த 70 கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் 4 முதல் 2.3 கிராம் எடைவரை துத்தநாகம் இருப்பதாகக் கண்டறியப்படுள்ளது. துத்தநாகக் குறைபாடு உடலில் வளர்ச்சியையும் இனப்பெருக்க வளர்ச்சியையும் குன்றச்செய்கிறது. எனவே இந்த தாது இனப்பெருக்க வளர்ச்சிக்கு முக்கியமாகும்.உணவுகளில் 
பீட்ரூட், 
முட்டைக்கோஸ், 
காரட், சேனை, 
உருளை, 
பசலைக்கீரை, 
பருப்புகள், 
பட்டாணி – அவரை, 
பட்டாணி, 
ஓட்ஸ், 
கைக்குத்தல் அரிசி, 
தானியங்கள், 
பார்லி, 
கோதுமை, 
சோளம், 
பசுபால், 
முட்டை மஞ்சள் கரு, 
மீன் வகைகள் ஆகியவற்றில் துத்தநாகம் தாது (ZINC) அதிகம் உள்ளது. ஆகவே இவைகளை அதிகம் சேர்ப்பது அவசியம்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக