செவ்வாய், 28 ஏப்ரல், 2020

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுர கஷாயம்அதிமதுரம் – 2 துண்டு

மிளகு – 5

மஞ்சள்த்தூள் – ¼ தேக்கரண்டி

இஞ்சி – சிறிய துண்டு

துளசி – 10 இலைகள்

தண்ணீர் – 250 மி.லி

     ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி பெரியவர்களுக்கு 50 மி.லியும் சிறியவர்களுக்கு 20 மி.லி அளவு அதிகாலை மற்றும் மாலையில் பருகவும்.
CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க
நாட்டு நெல்லிக்காய் – 1
துளசி – 20 இலைகள்
இஞ்சி – ¼ துண்டு
மஞ்சள்த்தூள் – ¼ தேக்கரண்டி

ஆகியவற்றை நன்கு அரைத்து 250 மி.லி தண்ணீரில் கலக்கவும். இதனை அதிகாலை மற்றும் மாலையில் பெரியவகளுக்கு வேளைக்கு 125 மி.லியும் சிறியவர்களுக்கு வேளைக்கு 50 மி.லி பருக நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும்.

சிறிதளவு உப்பு கலந்த வெந்நீரால் காலை மற்றும் மாலையில் வாயை கொப்பளிக்கவும்.   
    CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


திங்கள், 20 ஏப்ரல், 2020

சுரத்தின் (Fever) வகைகள் மற்றும் குணம்  வாத சுரக் குணம்:


உடல் கடுக்கும்; கீழ் முதுகும் இரு விலாவும் நோகும்; தலை வலிக்கும்; உடல் குளிர்ந்து நடுங்கி முடி சிலிர்த்துச் சுரந் தோன்றும்; மலங் கட்டும்; பசி மந்திக்கும்; கண்ணீர் வரும்; மலம் கருக்கும்; இரவும் பகலும் நித்திரை வராமல் தாகம், அசதி,கொட்டாவி உண்டாம்.                                                                                                            
பித்த சுரக் குணம்:

அதிக காய்ச்சல், நெஞ்செரிக்கும், கிறுகிறுக்கும், அசதி ,ஆயாசம் காணும். வியர்க்கும், முகம்கடுக்கும்,தொண்டை புண்ணாகும், நாவுலரும், கசக்கும். அடிக்கடி பசித்துந்திக்கும். நாள் சென்றால் இரத்தம் வற்றித் தேகம் வெளுத்து வீக்கங் கண்டு அடிக்கடி குளிருண்டாகி மலங்கட்டி உயிர் பிரியும்.   

சிலேத்துமசுரக் குணம்:

தேகத்தில் அனல் மிகுந்து திமிரேறிச் சிரசில் நீர்கொண்டு தலை வலிக்கும். உடம்புளைந்து கடித்துச் சுரங்காயும்; மூக்கில் நீர்வடியும்; சத்தம் பிறக்க இருமலுண்டாகும்; கோழை வரும்; நெஞ்சு வலிக்கும்; விட்டுவிட்டுச் சுரங் காயும்; சிரசில் வியர்வை பொழியும்; மலந்தீயும்; மலம் அழுத்தமாயிறங்கும்; நாவிதழ் தடிக்கும்; வெளுக்கும்.                       

வாத சிலேத்தும சுரக்குணம்:

சுரங் குளிர் காணும்;வாய் பிதற்றும்; பற்கடிக்கும்; காதடைக்கும்;கண்ணொளி மயங்கும்;நா தடிக்கும்; இருமலெடுக்கும்; தொண்டை கம்மும்;மலங்கட்டும்; அசதி,இளைப்புண்டாகும்.  

சன்னி வாத சுரக்குணம்:

மார்பு,கழுத்து,நெற்றி வியர்க்கும்;விக்கலெடுக்கும்; பிதற்றும்;விழி பதைக்கும்;மேல் மூச்சுண்டாகும்;வயிறு வலிக்கும்; கழிச்சலாகும்.                                              
உட்சுரத்தின் குணம்:

இராப்பகல் இடைவிடாது சுரங் காயும்; உடல் வெளுத்து வற்றும்; பித்தத்தால் மயக்கம், தலைநோய் காணும். 

மாந்த சுரத்தின் குணம்:

உடல் காயும்; வெளுக்கும்; நடுக்கும்; நா வரண்டு தடுத்துத் தித்திக்கும்; அடிக்கடி இருமல் காணும்.   

அஜீரண காய்ச்சலின் குணம்:

காய்ச்சல் காயும்; வயிறு பொருக்கழியும்; வலிக்கும்; வாயு மிகப்பிரியும்; அடிக்கடி புளித்தேப்பம், விக்கல்,கொட்டாவி காணும்;நா உலரும்; உடல் நோவும்;வியர்க்கும்;குரல் கம்மும். 

                                                                                                                                                                      CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/PaliyalManthiramTV2/                          


மலச்சிக்கல் (CONSTIPATION )பாதிநோய்க்கு ஆதி காரணம் மலச்சிக்கலே.

கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 12 முறை மலம் கழிப்பது இயல்பான மலம் கழிக்கும் முறை எனலாம். போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும்.  

திரிபலா சூரணம் 1 தேகரண்டி இரவு வெந்நீரில் கொள்ள மலச்சிக்கல் தீரும். கரிசாலை இலை 5, தினம் அதிகாலையில் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். நிலாவாரை சூரணம் 1 தேகரண்டி இரவில் வெந்நீரில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும். மஞ்சள்கரிசாலை இலையை பருப்புடன் கடைந்து, நெய்சேர்த்து, சாதத்துடன்  உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். கறிவேப்பிலை,இஞ்சி,மிளகு,சீரகம்,பெருங்காயம் சேர்த்திடித்து,பொடிசெய்து, அரை தேகரண்டி  இரவு உணவுடன் கொள்ள மலச்சிக்கல் தீரும்.  தூதுவேளைகாயை வற்றல் செய்து,இரவில்  உண்டுவர மலச்சிக்கல் தீரும். தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்த மலச்சிக்கல் தீரும்.
CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


வெள்ளி, 17 ஏப்ரல், 2020

நுரையிரல் பாதிக்கப்பட்டதின் அறிகுறிகள்


எளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற இயலாமை, இருமும் பொழுது வெளி வரும் சிறு ரத்த கசிவு இவை நுரையீரலின் சிறிது அல்லது பெரிய பாதிப்பாக இருக்கக் கூடும்.  ஒரு காலில் மட்டும் வலி, வீக்கம் & காலின் ஆழ்ந்து உள்ள ரத்த நாளத்தின் ரத்த உறைவு அடைப்பின் காரணமாக இருக்கலாம். இதில் ஆபத்து என்னவென்றால் இந்த உறைவு உடைந்து சிறு துகல்களாக ரத்த ஓட்டத்தில் பயணம் செய்யலாம். அது நுரையீரலை அடைந்து அங்குள்ள ரத்த குழாயில் ரத்த ஓட்டத்தினை நிறுத்தி ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி போன்ற ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

மாடி ஏறி இறங்குவதில் மூச்சு வாங்குதல் இருந்தால் வயது காரணம் என நீங்களே அலட்சியமாய் இருந்து விடாதீர்கள். விடாது புகை பிடிப்பவர்களா? யார் எவ்வளவு சொன்னாலும் கேட்காதவரா? அடிக்கடி மருத்துவரிடம் உங்கள் நுரையீரலை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதையாவது செய்யுங்கள்.  சளி, இருமலில் ரத்தம் இருந்தால் தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகுங்கள்.
 ‘உணவுக் கட்டுப்பாடு இல்லாமலே 20 கி குறைக்கலாம் போன்ற தவறான கவர்ச்சி செய்திகள் மக்களை வெகுவாய் ஈர்க்கின்றன.  மருத்துவ ஆய்வுகள் கூறும் செய்திகள் விஞ்ஞான ஆதாரத்தினை கொண்டதாக இருக்கும். எந்த முறை மருத்துவமாக இருந்தாலும் அது தீர ஆராயப்பட்டு மக்களை சென்றடைந்தால் நன்மையே.

அது போல இருதய பாதிப்பினைப் பற்றி ஆய்வுகள் கூறும் பொழுது ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளே இருதய பாதிப்பினை ஏற்படுத்துவதில் முக்கிய காரணமாகின்றன என்று கூறுகின்றன. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கிருமி தாக்குதல், சிகரெட், சுருட்டு பிடித்தல் போன்றவையும் ரத்த குழாய் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.


CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

பிரண்டை


வீட்டில் எளிதில் வளர்க்க கூடிய பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.

எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.
வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.  மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel