சனி, 30 மே, 2020

பித்த வாய்வு லேகியம்

1. சீரகம் – 100 கிராம்
2. சுக்கு – 100 கிராம்
3. திப்பிலி (காய்ந்தது) – 100 கிராம்
4. ஏலரசி – 100 கிராம்
5. கொத்துமல்லி – 100 கிராம்
6. சீனா கற்கண்டு – 1 கிலோ
7. எலுமிச்சம்பழம் – 20
8. இளநீர் – 3
9. பசுநெய் – ¼ கிலோ
10. தேன் – ½ லிட்டர்
முதலில் 1 முதல் 6 வரை உள்ள சரக்குகளை தூள் செய்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.

இளநீரை ஒரு பாத்திரத்தில் இட்டு, அடுப்பேற்றவும். பின்னர் பாத்திரத்தில் எலுமிச்சம் சாறு சேர்த்து, அத்துடன் கற்கண்டையும் சேர்த்து சிறு தீயாய் எரிக்கவும். பாகுபதம் வந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பொடியை சிறிது சிறிதாய் தூவிக் கிளறவும். பின்னர் தேன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். லேகியம் நன்கு ஆறிய பின்பு நெய்யை உருக்கி கிளறி பத்திரப்படுத்தவும்.

இந்த லேகியத்தில் 1 ஸ்பூன் (5 கிராம்) அளவு அதிகாலை மாலை சாப்பிட்டு வர, பசியின்மை, பித்த நோய்கள், மயக்கம், இரத்த அழுத்தம், மார்பு வலி, காசநோய் ஆகியன தீரும். இது ஒர் கை கண்ட அனுபவ மருந்து.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

மூலம் பற்றி சித்த மருத்துவம்

நோயாளியின் முறையீடு : மலம் சரிவரச் செல்லாமை, ஆசனக் கடுப்பு, ரத்தம் செல்லல்.

நோயின் அறிகுறிகள்: மலம் சரிவரச் செல்லாமை, ஆசனக் கடுப்பு, ரத்தம் செல்லல், உணவில் வெறுப்பு, தலைப்பாரம்.
நோய்க் குணங்கள்ள் மலத்துடன் ரத்தம் செல்லல், ஆசன வாயில் நாளம் விரிவடைந்து காணல், மலம் சரிவரச் செல்லாமை.
நோய்க் கணிப்பு : மூலம் (Hemorrhoids)

மருத்துவம்

தயாரித்த மருந்து

1. திரிபலாச் சூரண மாத்திரை 3 தினம் 3 வேளை வெந்நீருடன் சேர்த்துக் கொடுக்கவும்.
2. பறங்கிப் பட்டைச் சூரண மாத்திரை 2 தினம் 3 வேளை சாப்பிடவும். (அதிகமான குருதி சென்றால் இத்துடன் இம்பூரல் மாத்திரை இரண்டு தினம் மூன்று வேளை சாப்பிடவும்.)

கைப்பக்குவ மருந்து

     துத்தி இலையையும் பச்சரிசி மாவையும் தேவையான அளவு எடுத்துக் களி போல் செய்து மூலத்தில் வைத்துக் கட்ட கடுப்புக் குறைவதுடன் மூலமூளையும் சுருங்கும்.
     தவிர்க்க வேண்டியன ; மிளகாய் சேர்த்த காரமாய் உணவுப் பொருட்கள், கிழங்குப் பொருட்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேளை செய்தல்.
     மருத்துவ அறிவுரைகள்: காரம் குறைந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், அதிகம் நீர் பருகுதல், கறிவேப்பிலைத் துவையல். 

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

தொண்டைக்கட்டு தீர மாதுளம்பூ

உலர்ந்த மாதுளம்பூ மொட்டு – 50 கிராம்

சுக்கு – 50 கிராம்

சித்தரத்தை – 50 கிராம்

அதிமதுரம் – 50 கிராம்

காய்ந்த திராட்சை – 50 கிராம்

தனியா – 50 கிராம்

ஆகியவற்றை எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்து அதிகாலையிலும் மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட இருமலும் தீரும். சிலருக்கு குடற்புண் உண்டாகி, அதனால் தொண்டைக்கட்டு, இருமல் உண்டாகும். மேற்கண்ட கஷாயம் இப்பிரச்சனைக்கும் நல்மருந்தாய் அமையும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

வாயுத் தொந்தரவு

             சாப்பிடும் உணவுகள் இரண்டரை முதல் மூன்று மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிடும். ஜீரணிக்கப்பட்ட உணவின் சாரம் குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் இரைப்பை, சிறுகுடல் உறுத்தல் அல்லது அழற்சியின் காரணமாக உணவுப் பொருள்கள் ஜீரணமாவது தாமதமாகிறது. அதிக நேரம் தங்கி இருக்கும் உணவுப் பொருள்களின் மேல் சுரப்பிக்கப்பட்ட அமிலம் மற்றும் நொதிகளின் செயல்பாட்டினால் வாயுவானது இடம் பெயர்ந்து செல்வதால் வலி மாறி மாறி வருகிறது.

கற்றாழை மடல் – ஒன்று, 
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், 
மிளகுத்தூள் – சிறிதளவு, 
உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். இதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். இதனை தினமும் அதிகாலையில் பருகவும். உடல் பருமன், வாயுக் கோளாறுகள் தீரும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

பித்தநீர் பிரிய மாம்பழ சாறு

     பித்தக் கோளாறு இருப்பவர்கள் மாம்பழச் சாற்றில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் தேன் முதலியவற்றைச் சேர்த்து, அதிகாலையில் குடித்தால், குடலில் இருக்கும் பித்தநீர் எல்லாம் பிரிந்து வெளியேறி விடும். இதனால் இரத்தம் தூய்மையாகிவிடும்.

     உடலில் தடிப்பு, மஞ்சள்காமாலை நோய் இருந்தாலும் மேற்காணும் முறையிலேயே மாம்பழச்சாறு குடித்து வர, கல்லீரல் சுத்தமாகி, உடல் நலன் புதுப்பிக்கப்படும்.

     மாம்பழத்தில் மாலிக் அமிலம் உள்ளது. இது, யூரிக் அமிலத்தை வெளியேற்றி விடுகிறது. எனவே, மாம்பழம் உண்ண மூட்டுவலி வராமல் தடுத்துக்கொள்ளலாம்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

வெள்ளி, 29 மே, 2020

நமைச்சல் போக்க

     சிலருக்கு உடம்பில் எரிச்சலும் நமைச்சலும் இருக்கும். சொறிந்தால் திட்டுத்திட்டாக வீக்கம் கண்டு சிவந்து விடும்.

இதற்கு சிறிது சுண்ணாம்பை எடுத்து அரை டம்ளர் நீருடன் கலந்து, கால் டம்ளர் நல்லெண்ணெய் சேர்த்து இரண்டையும் நன்றாகக் கலக்கினால் தயிர் போல வரும். அதை பாதிக்கப்பட்ட பாகத்தில் பூசி, உலர்ந்தப்பின் கொஞ்சம் கசகசாவை எடுத்து அரை சிறிது நீர்விட்டு மைபோல் அரைத்து அதையும் அதன் மேல் பற்றாகப் போட்டு ஒருமணி நேரம் ஊற வைத்தப்பின், வெந்நீரில் குளிக்க குணமாகும்.

பூவரசம் பட்டையை காய வைத்து இடுத்துத் தூளாக்கி தேங்காய் எண்ணெயில் இட்டு வெயிலில் மூன்று நாட்கள் வைத்து எடுக்க வேண்டும். பின் அந்த எண்ணெயை உடலில் தேய்த்து மூன்று மணி நேரத்திற்கு ஊற வைத்து பின் சீயக்காய் தேய்த்துக் குளித்துவர சில நாட்களில் சிரங்கு குணமாகும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

வெந்தயப் பொடி காப்பி

தேவையான பொருட்கள்:

வறுத்த வெந்தயம் – 50 கிராம்
வறுத்த சீரகம் – 25 கிராம்
பிளந்த மாங்கொட்டைப் பருப்பு – 25 கிராம்
சுக்கு – 20 கிராம்
காய்ந்த மல்லி – 25 கிராம்
ஏலக்காய் – 10
புளியங்கொட்டை – 50 கிராம்

செய்முறை:

     புளியங்கொட்டை, வறுத்த வெந்தயம், சீரகம், மாங்கொட்டை, வறுத்த சுக்கு இவைகள் அனைத்தையும் நன்றாக பொடி செய்து, காய்ந்த மல்லியையும், ஏலக்காயையும் காய வைத்து நனறாகப் பொடி செய்து, ஒரு பாட்டிலில் அடைத்ஹ்டு பத்திரப்படுத்தவும். இந்த வெந்தயப் பொடியில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அரை டம்ளர் தண்ணீரை கொதிக்கவிடவும். இந்தத் தூளைப் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டவும். பகலில் இரண்டு டம்ளர் எடுத்துக் காய்ச்சி அதில் சர்க்கரை போட்டு காய்ச்சி, முதலில் வடிகட்டிய டிகாஷனை ஊற்றி பருகிவரலாம்.

குறிப்பு:

     இதை உணவுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு பருகி பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.

பயன்கள்:

     கருப்பை பலம் அடையும். வாய்ப்புண், வயிற்று நோய், வயிற்று எரிச்சல், குமட்டல், புளியேப்பம், சீதபேதி, மூலம், நீர்க்கடுப்பு, உடல் உஷ்ணம், பித்தம், பசியும் எடுக்கும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

கருப்பை பலப்பட அத்திப்பிஞ்சு ஊறுகாய்

அத்திப் பிஞ்சு – அரை கிலோ

எலுமிச்சம் பழம் – 10

உப்பு, மிளகாய்த்தூள் – சிறிது

தாளிக்க:

மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், மஞ்சள்தூள் – சிறிது

     அத்திப் பிஞ்சுகளை இரண்டாக அரிந்து கொள்ளவும். அதை எலுமிச்சம் பழங்களிலிருந்து பிழிந்த சாற்றில் ஊற வைக்கவும். இதில் சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து நான்கு நாட்கள் வெய்யிலில் வைத்து எடுக்கவும். சிறிது எண்ணெய்யில் தாளிக்க வேண்டியவை போட்டு தாளித்து காயவைத்த அத்திப்பிஞ்சை கலந்துவிடவும்.
     இதில் தினமும் சிறிதளவு உணவுடன் சேர்த்து உண்டுவர, நன்கு ஜீரண சக்தி உண்டாகும். குடற்புண், குடல்வாதம் ஆகியவை குணமாகும். பெண்களின் கருப்பை பலப்படும்.