செவ்வாய், 30 ஜூன், 2020

கீழ்வாதம் குணமாக

அவுரி இலை – 20 கிராம்

அவுரி வேர்பட்டை – 20 கிராம்

பெரரித்த பெருங்காயம் – 20 கிராம்

மிளகு – 20 கிராம்

               ஆகியவற்றை எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி பத்திப்படுத்தவேண்டும். இந்த மாத்திரையை மூன்று வேளை உணவுக்குப்பின் 1 மாத்திரை சாப்பிட்டு வந்தால் கீழ்வாதம் குறையும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

கொழுப்பு நோய்கள் தீர தினை புதினா சாதம்

தினை அரிசி – 1 ½ கப்

புதினா – 1 கப்

வெங்காயம் – 1

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

சீரகம் – 1 டீஸ்பூன்

முந்திரி – 10

மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

     குக்கரில் 3 கப் தண்ணீரை ஊற்றி தினை அரிசியை வேக வைத்து ஆற வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, உப்பு, மஞ்சள்தூளைச் சேர்த்து வதக்கவும். புதினாவை அரைத்து அதில் போட்டு வதக்கவும். ஆறவைத்த சாதத்தை இதில் போட்டு கலக்கி வறுத்த முந்திரிப்பருப்பை தூவி பரிமாறவும்

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

 .

கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசிகள்

விழிப்புணர்வு
‘நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுபவை தடுப்பூசிகள். சரியான நேரத்தில் அவற்றைப் போடத் தவறுவது எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட  முக்கியமானது தவறான நேரத்தில் போடுவதும். குறிப்பாக கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த  விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியம்’’

தடுப்பூசி
‘‘குழந்தை பிறந்ததும் 10 முதல் 12 மாதங்களுக்குள் எம்.எம்.ஆர் தடுப்பூசி போடப்பட வேண்டும். தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, புட்டாலம்மை  உள்ளிட்ட பல அம்மைத் தொற்றுகளுக்கு எதிராகப் போராடக் கூடியது இந்தத் தடுப்பூசி. ஒருவேளை 10 முதல் 12 மாதங்களில் இந்த ஊசி  போடப்படாவிட்டால், 13 வயதுக்குள் போடப்பட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியம். அதைத் தவிர்த்து, திருமண வயதில் போட  நினைக்கக் கூடாது. தவிர்க்க முடியாமல் அப்படிப் போட நேர்ந்தால், அந்த ஊசியைப் போட்டதை அடுத்து, 4 மாதங்கள் முதல் 1 வருடம் வரை  கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பு
அந்தக் காலக்கட்டம் வரைக்கும் அந்தத் தடுப்பூசியின் தாக்கம் உடலுக்குள் இருக்கும் என்பதே காரணம். இந்த ஊசி போடப்படாத பட்சத்தில் அந்தப்  பெண்ணுக்குக் பிறக்கும் குழந்தைக்கு கண்பார்வை பாதிப்பு, காது கேளாமை, மூளைக் காய்ச்சல், மூளை பாதிப்பு, வலிப்பு நோய் போன்றவை வரலாம்.  நரம்பில் உருவாகும் செல்கள் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக பல நோய்களும் வரலாம்.  கர்ப்பிணிகள் தவிர்க்கக் கூடாத இன்னொரு ஊசி  டெட்டனஸ் டாக்சைட். பிரசவ காலத்தில் ஏற்படுகிற டெட்டனஸ் தொற்றானது, நஞ்சுக் கொடியைத் தாக்கி, குழந்தை இறந்து போகும் அளவுக்கு  ஆபத்தை ஏற்படுத்தலாம்.
தாயின் உயிருக்கும் ஆபத்து உண்டு. கர்ப்ப காலத்தில் 2 டோஸ் போடக் கூடிய இந்த தடுப்பூசியானது பாதுகாப்பானது. டைஃபாய்டு, நிமோனியா  காய்ச்சல், ஹெபடைட்டிஸ் பி போன்றவற்றுக்கான தடுப்பூசிகளை கர்ப்ப காலத்தில் போடவே கூடாது. கணவருக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று  இருப்பது தெரிந்தால், அதன் மூலம் மனைவிக்கும் பாதிப்பு வரலாம். எனவே அதற்கெதிரான தடுப்பூசியை அந்தப் பெண் போட்டுக் கொள்ள வேண்டும்.  இந்த ஊசியையும் போட்டுக் கொண்டு 2 மாதங்களுக்கு கர்ப்பம் தரிக்காமலிருப்பது பாதுகாப்பானது.
கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வீட்டில், வேறு யாருக்காவது பறவைக் காய்ச்சல், அம்மை போன்ற தொற்று வந்தால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு  தடுப்பூசி போட முடியாது. தொற்று ஏற்பட்டவர்களிடமிருந்து, கர்ப்பிணிப் பெண்ணைப் பிரித்து வைப்பதுதான் தீர்வு.  கர்ப்பிணிப் பெண்ணை நாய்  கடித்தால், அதன் பாதிப்பிலிருந்து காப்பாற்ற, ரேபிஸ் ஊசி போடப்பட வேண்டும். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உயிர்தான் பெரிதாகப் பார்க்கப் பட  வேண்டுமே தவிர, கருவைக் காப்பாற்றும் எண்ணத்தில் ஊசியைத் தவிர்க்க நினைப்பது ஆபத்தானது...’’

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

பெண்களுக்கு சரியான அளவில் உதிரம் வெளியேற:

     சில பெண்களுக்கு மாதாந்திர ருது சரிவர வெளியேறாது. குறைந்த அளவில் வெளிப்பட்டு நின்றுவிடும். இதை கவனியாது விட்டு விட்டால், உடலில் பல நோய்கள் தோன்றும். ஆகையால் ஆரம்பக் காலத்திலேயே இதைக் கவனித்துக் குணப்படுத்த வேண்டும்.

     நான்கு நாட்டு வெங்காயத்தை தோல் உரித்து, பொடியாக நறுக்கி, ஒரு தம்ளர் பசுமோரில் போட்டு கலக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து, காலை உணவுக்குமுன் சாப்பிட்டு காலை உணவு உட்கொள்ள வேண்டும். இந்த விதமாக மாதவிளக்கு வரும் ஏழு நாட்களுக்கு முன் சாப்பிட்டு வந்தால், மாத விலக்கின் போது சரியான அளவில் உதிரம் வெளியேறும்.   

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

பெருத்த வயிறு குறைய

1. இஞ்சிச் சாறை (50 மி.லி) கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் (50 மி.லி) கலந்து ஆறவைத்து, தினமும் காலை மற்றும் இரவு உணவுக்குப் பிறகு குடித்தால் பெருத்த வயிறு குறையும்.

2. இஞ்சி, உப்பு, சீரகம் மூன்றையும் ஒன்றாகக் கலந்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு சுடுநீர் குடித்தால் வயிறு உப்புசம் குணமாகும்.

3. இஞ்சிச் சாறை காய்ச்சிய பாலில் கலந்து குடித்துவந்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் தீரும்.

4. இஞ்சிச்சாறில் மிளகுத் தூள் சேர்த்துக் குடித்தால் அஜீரணக் குறைபாடு நீங்கும்.

5. இஞ்சிச் சாறில் நிலவரை இலையைச் சேர்த்து அரைத்து, பத்து கிராம் அளவுக்கு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், ஒரு நாளில் மலச்சிக்கல் குணமாகும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

திங்கள், 29 ஜூன், 2020

தொற்றுநோயைத் தடுக்க

     தொற்றுநோய்கள் ஊரில் பரவிவரும் சமயம், சாம்பார் வெங்காயத்தில் 10 – 15 எடுத்து, தோலை உரித்துவிட்டு அதை இரண்டாக நறுக்கி ஒரு நாலில் மாலை போல் கோர்த்து வீட்டின் உள்ளே கட்டித்தொங்க விட்டிருந்தால், அந்த விட்டிற்குள் புகுந்த தொற்று நோய்க் கிருமிகளை வெங்காயம் தன்வசம் இழுத்து அழித்துவிடும்.

     சாம்பார் வெங்காயத்தின் தோலை உரித்துவிட்டு மூன்று அல்லது நான்கு வெங்காயத்தைச் சட்டைப் பையிலோ, வேஷ்டி மடியிலோ வைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் தொற்றுநோய் பற்றிப் பயப்படத் தேவையில்லை. ஆனால் இவ்விதமாக உபயோகப்படுத்தும் வெங்காயத்தைத் தினசரி தூர எறிந்துவிட்டு, புதியதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

     சின்ன வெங்காயத்தை நைத்து அதை முகர்ந்துக் கொண்டேயிருந்தால் வாந்தி வருவது நின்றுவிடும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

சிற்றரத்தையின் பயன்கள்

காய்ச்சலுக்கு
     சிற்றரத்தை, சுக்கு, அதிமதுரம், கோஷ்டம், தேவதாரு இவற்றில் 5 கிராம், 10 கிராம்பு இவைகளை ஒரு சட்டியில் தட்டிப் போட்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்காகச் சுண்டக் காய்ச்சி, வடிகட்டி மூன்று வேளை உணவுக்குப்பின் 1 தேக்கரண்டி அளவு சாப்பிட காய்ச்சல் குணமாகும்.

இருமலுக்கு
     5 கிராம் சிற்றரத்தையை உடைத்து, ஒரு சட்டியில் போட்டு, ஆழாக்குத் தண்ணீர் விட்டுச் சுண்டக்காய்ச்சி இறக்கி, இரண்டு தேக்கரண்டியளவு கஷாயத்துடன் தேக்கரண்டியளவு இஞ்சிச்சாறு சேர்த்து அதிகாலையில் கொடுத்து வந்தால் இருமல் குணமாகும்.

வாய்வு குணமாக
     சிற்றரத்தை, கிராம்பு, சுக்கு, மிளகு, ஏலரிசி, திப்பிலி, அக்கரகாரம் வகைக்கு 5 கிராம் எடுத்து இடித்துத் தூள் செய்து, தேன் கலந்து 2 பட்டாணி அளவு உருண்டை செய்து அதிகாலை, மாலையில் சாப்பிட வாய்வு நீங்கும். 