வெள்ளி, 31 ஜூலை, 2020

நீரிழிவை நீக்கும் வெட்பாலை

வெட்பாலை – 100 கிராம்

நெல்லிக்காய் – 100 கிராம்

கடுக்காய் – 100 கிராம்

தான்றிக்காய் – 100 கிராம்

     ஆகியவற்றை எடுத்து நான்கு லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, அரை நான்கில் ஒரு பாங்காய் சுண்டச் செய்து கஷாயத்தை வடிகட்டி ஆறவைக்கவும்.

     இதில் வெந்தயம், பருத்தி விதைப் பருப்பு வகைக்கு அரை கிலோ சேர்த்து ஊற வைத்து, பின்னர் அதைக் காயவைத்து தூள் செய்து கொள்ளவும். இதனை அதிகாலை மற்றும் மாலை இருவேளை 1 ஸ்பூன் சாப்பிட்டு வர நீரிழிவு குணமாகும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

வெள்ளைப்படுதல் தீர எளிய மருத்துவம்

1. 10 கிராம் கசசாவை அரைத்து 10 மி.லி பாலிக் கலக்கி, தினம் அதிகாலையில் குடிக்கவும்.

2. நன்கு கழுவிய சோற்றுக் கற்றாழை மடலை தினம் இரு துண்டு அளவு வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

3. அடிக்கடி கீரைகள், பழங்கள், காய்கறிகள், இளநீர் சாப்பிட்டவும்.

4. தவிர்க்க வேண்டியன : அசுத்தமான ஆடைகள், அதிக காரம், அதிக உப்பு, அதிக வெப்பமான உணவு.

5. மகிழம்பூ – 100 கிராம்
பாதாம் பிசின் – 100 கிராம்
மஞ்சள் – 100 கிராம்
     சேர்த்து தூள் செய்து கொள்ளவும்.
இதில் காலை – இரவு இருவேளையும் உணவுக்குப்பின் அரை தேக்கரண்டியளவு சாப்பிட, ஏழு தினங்களில் வெள்ளைப்படுதல் குணமாகும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

குளிர்ந்த நீர் உடல் பருமனை குறைக்கும்….!

     உடல் பருமனைக் குறைக்க பல்வேறு விதமான உடல் நல கிளப்புகள், உடற்பயிற்சி சாலைகள் இன்று பரவலாய் காணப்படுகிறது. உடல் நல கிளப்புகளில் (Health clubs) பல்வேறு விதமான குளியல் முறைகள் – அதாவது ஆவிக்குளியல் (Steam bath) இடுப்புக்குளியல் (Hip bath) தொட்டிக் குளியல் (Tub bath) போன்றவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

     இத்தகைய குளியல் முறைகளாலும், உடல் பருமனைக் குறைக்கலாம். குளியலின் போது எண்டோகிரேன் சுரப்பி வெகுவாக தூண்டப்படுகிறது. இதனால் உடலின் சேமித்து வைக்கப்பட்டுள்ள தேவையில்லாத கொழுப்பு கரைக்கப்படுகிறது.

     குளிர்ந்த நீரில் இடுப்புக் குளியில் செய்வது, காலையில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சித் தரும். குளிர்ந்த நீரை அருந்துவதால் மலச்சிக்கல் மற்றும் மலக்குடல் இயக்கம் முறைப்படுத்தப்படுகிறது.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

மாதவிடாய் சீராக்கும் உணவுகள்

1.முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்அதில் உள்ள புரோட்டீன்கால்சியம் மற்றும் வைட்டமின்கள் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

2. தினமும் தயிரை சாப்பிட்டு வந்தால்உடல் குளிர்ச்சி அடைவதோடுமாதவிடாயும் சரியாக நடக்கும்.

3. கீரைகள்கத்திரிக்காய் போன்றவை மிகவும் சிறந்தவைஇவை சீரான மாதவிடாய் சுழற்சியை நடைபெறச் செய்யும்.

4. எள் சாப்பிட்டாலும்சீரான மாதவிடாய் சுழற்சியை பெறலாம்.

5. தினமும் ஒரு டம்ளர் சிவப்பு அல்லது பச்சை நிற திராட்சை ஜூஸை குடித்து வந்தால்மாதவிடாய் பிரச்சனையை தடுக்கலாம்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

ஊட்டமளிக்கும் முளைக்கட்டிய தானிய சத்துமாவு

கம்பு – ¼ கிலோ

ராகி – ¼ கிலோ

பச்சைப்பயிறு – ½ கிலோ

முந்திரிப் பருப்பு – 50 கிராம்

அக்ரூட் பருப்பு – 50 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

வெந்தயம் – 50 கிராம்

     முந்திரிப் பருப்பு, அக்ரூட் பருப்பு, ஏலக்காய் தவிர மற்ற அனைத்து சரக்குகளையும் தண்ணீரில் தனித்தனியே நான்கு மணி நேரம் ஊறவைத்துப்பின் ஈரத்துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில் துணிநீக்கிப் பார்க்க அனைத்தும் முளைவிட்டிருக்கும். இதனை வெயிலில் காயவைத்து, நன்கு காய்ந்தபின் இளவறுப்பாய் வறுத்து அனைத்து பொருட்களையும் சேர்த்து தூள் செய்யவும்.
     இதில் இரண்டு தேக்கரண்டி அளவு (20 கிராம்) எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்து கஞ்சிபோல் சாப்பிட உடல் ஆரோக்கியம் தரும். தினசரி சாப்பிடலாம். கடைகளில் கிடைக்கும் ரசாயன சத்து பொடியை விட வீட்டிலேயே தயாரித்த இந்த சத்துமாவு பொடியை குழந்தைகளுக்கு தினமும் அதிகாலையில் ஒரு ஸ்பூன் அளவு பாலில் கலந்து கொடுக்க உடலுக்கு தேவையான சத்து கிடைக்கும். உடலுக்கு தேவையான வளர்ச்சி மற்றும் ஆற்றலைத் தரும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

வியாழன், 30 ஜூலை, 2020

மலடு நீங்கி கர்ப்பம் உண்டாக மரமஞ்சள் சூரணம்

மரமஞ்சள் – 10 கிராம்

சதகுப்பை – 10 கிராம்

கருஞ்சீரகம் – 10 கிராம்

பனைவெல்லம் – 30 கிராம்

     மேற்படி மூன்று சரக்குகளையும் வெயிலில் நன்கு உலர்த்தி காயவைத்து இடித்து சலித்து வைத்துக் கொண்டு அதனுடன் பனைவெல்லம் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

     மாதவிடாய் வந்த மூன்றாம் நாள் தலைக்கு குளித்து அன்று காலை வெறும் வயிற்றில் 20 கிராம் அளவு எடுத்து வாயில் கொட்டி தண்ணீர் அருந்தவும். பிறகு நான்காம் நாளும், ஐந்தாம் நாளும் இப்படியே செய்யவும். தொடர்ந்து மூன்று பிறவிடை காலத்தில் செய்து சாப்பிட்டு வர மலடு நீங்கி கர்ப்பம் உண்டாகும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

போகம் பெருக:

     நிலப் பனங்கிழங்கு, சீந்தில் சர்க்கரை, பூனைக்காலி விதை, நெருஞ்சில், ஆலவிதை, அரசவிதை, பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, அக்ரூட், இலவம் பிசின், முருங்கைப்பிசின், முருங்கை விதை, ஜாதிக்காய், அக்ரகாரம் ஆகியவற்றை வகைக்கு ஐம்பது கிராம் சேகரித்து, அவற்றை ஒன்றாக்கித் தூள் செய்து சலித்துப் பத்திரப்படுத்தவும்.

     இதில் வேளைக்கு ஐந்து கிராம் வீதம் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வர… பிளிறும் யானையின் வலிவும் பந்தயக் குதிரையின் மதி நுட்பமும் ஒருங்கே பெற்று, கன்னியரைக் கவரும் கட்டிளங் காளையாய் பவனி வரலாம். அக்மார்க் ஆணழகனாய் மாறிட இதுவே அற்புத மருந்தாகும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

கப நோய்களை குணமாக புளியாரை கடைசல்

புளியாரைக் கீரை – 200 கிராம்

பூண்டு – 4 பல்

துவரம் பருப்பு – 50 கிராம்

தேங்காய்ப் பால் – 100 மி.லி

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

     கீரையைச் சுத்தம் செய்து, துவரம் பருப்பு, பூண்டு, சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வேகவைக்கவும். பிறகு மத்தால் கடைந்து, தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கிவிடவும். எண்ணெய்யில் கடுகும், பருப்பு தாளித்து கீரையில் சேர்க்கவும். ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு இது.

     மேலும், வாத, கப நோய்களை குணமாகும். பித்தம் தணியும். மூலத்தில் உண்டாகும் எரிச்சல் நீங்கும். பித்தத்தால் உண்டாகும் மயக்கம், ரத்த மூலம் இரண்டும். தீரும்.