திங்கள், 31 ஆகஸ்ட், 2020

வெப்பத்தால் ஏற்படும் தடுப்புகள் மற்றும் தோல் வியாதிகள் நீங்க…!

 வெண்பூசணி சாறு - 100 மி.லி.

வெள்ளரிச் சாறு - 100 மி.லி.

சோற்றுக் கற்றாழை சாறு - 100 மி.லி.

வெந்தயப் பொடி – 1 ஸ்பூன்

      எடுத்து அனைத்தையும் ஒன்றுச் சேர்த்து கலக்கி உடலெங்கும் பூசி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் வெப்பத்தால் ஏற்படும் தடுப்புகள், கட்டிகள் மற்றும் தோல் வியாதிகள் அனைத்தும் நீங்கும்.
கீரைகளின் நன்மைகள்:


உடல் ஆரோக்கியத்தில் கீரைகள் முக்கிய பங்குவகிக்கின்றன. தினசரி ஏதாவது ஒரு வடிவத்தில் கீரைகளைசாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு வடிவைத்தில் மனிதர்களுக்கு நன்மை தருகின்றன.

பித்த நோய்கள்:

அகத்திக் கீரைக்கு பித்தம் தொடர்பான குணமாகும், ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். இது மலத்தை இளக்கி வெளியேற்றும். சிறிதளவு வாயுவை உண்டு பண்ணும். உயிர்ச்சத்து ‘ஏ’ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண்பார்வை தெளிவையும் எலும்புகளுக்கும் பலம் கொடுக்கும். ஆரைக் கீரைக்கும் பித்தம் தொடர்பான கோளாறுகளை போக்கும். அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும்.

பொன் போன்ற மேனி:

சருமம் பொன்போல பிரகாசிக்க தினசரி பொன்னாங்கண்ணி கீரையை சூப் வைத்து சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி கீரையை கடைந்து உணவுடன் நெய் சேர்த்து அருந்த உடல் வலுப்பெறும்.

சிகப்பு பொன்னாங்கண்ணி கீரையை பூண்டு சேர்த்து வதக்கி சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால் மூலநோய் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணமாகும். வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.

நரைமுடி அகலும்:

முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுறை நரைக்காமல் இருக்கும். கரிவேப்பிலையை நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் உடலின் இளமைத்தோற்றம் நிலைத்துநிற்கும்.

தாது விருத்தியாகும்:

அரைக்கீரை அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்கும். இதை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிடலாம். இந்த கீரை இரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதி தணிக்கும். நரம்பு வலி, பிடரிவலியை எளிதில் போக்கவல்லது. இது தாதுவை விருத்தி செய்யும். விந்தணு குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்.


CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment : 8608400035 

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 

 

 பூண்டை உபயோகப்படுத்தும் முறை


1.   பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

2.   நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள், சைனா பூண்டை விட நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது.

3.   பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது.

4.   பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

5.   பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பில்லை.அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல நிறைய அதிகமாக சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

6.   தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

7.   பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.

8.   பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.

9.   காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.

10.பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.

11.  பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும்.
ஆண்மை இழப்பாளர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள்…!!!

      ஆண்மை இழப்பாளர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோய் கண்டவர்களாயுள்ளனர். ஏறக்குறைவு – ஆண்குறி எழுச்சி குறைபாடு காண்கின்றனர்.

இரண்டு காரணங்களாவன:
1. உள ரீதியானது. (Psychogenic)
2. உடல் ரீதியானது. (Organic)
     சர்க்கரை வியாதியாளர்களுக்கு உருவாகும் இந்நிலையும் இரண்டு காரணங்களைக் கொண்டது.

1. ரத்த ஓட்டக் கோளாறு (Vascular diseases)
2. தானியங்கி நரம்புக் கோளாறு (Autonomic neropathy)
இது நாள்பட தொடரும் கோளாறு ஆகும்.
1. இதில் ஆண்குறி எழுச்சி முதலில் குறையும்.
2. விந்து வெளியேற்றக் குறைபாடு பின்பு உருவாகிறது.
3. இரவு நேர தன்னிச்சை எழுச்சி உருவாவதில்லை.

     இக்குறைபாடுள்ள ஆண்கள் பொதுவாக வீக்னெஸ் மட்டும் மருத்துவரிடன் சொல்லி நேரடியான குறைபாட்டினை மறைத்துவிடுவர். மருத்துவரிடம் உடல்நல குறைவை மறைக்காமல் கூறுவது சிறந்த பலனை அளிக்கும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment : 8608400035 

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 

 

 


Detection, Diagnosis and Treatment of COVID-19

 

1. What are the clinical manifestations of COVID-19?

The onset of COVID-19 is mainly manifested as fever, but some early patients may not have fever, with only chills and respiratory symptoms, which can occur together with mild dry cough, fatigue, poor breathing, diarrhea etc. However, runny nose, sputum and  other symptoms are rare. Patients may gradually develop dyspnea. In severe cases, the disease can progress rapidly, causing acute respiratory distress syndrome, septic shock, irreversible metabolic acidosis, and coagulation disorders in just a matter of days. Some patients start out with mild symptoms without fever. The majority of patients have a good prognosis, while a few become critically and sometimes fatally ill.


2. Do you know something on laboratory testing for COVID- 19?

2019-nCoV can be identified by real-time reverse transcription polymerase chain reaction (rRT-PCR). For each case, specimens to be tested should be from lower respiratory tracts, such as bronchial/alveolar lavage fluid and deep sputum. Also, serum samples should be collected both at the onset of symptoms and after 14 days.

In the early stages of the disease, the white blood cell count stays normal or lower, but the lymphocyte count is decreased. While some patients have elevated liver enzymes, muscle enzymes, and myoglobin, most patients have elevated C-reactive protein and erythrocyte sedimentation rate. The procalcitonin levels stay normal and D-dimer is elevated in severe cases.


3. What are the characteristics of COVID-19 chest films?

In the early stages, chest films feature multiple small patchy shadows and interstitial changes, especially in the peripheral third of the chest, which then progress to bilateral ground glass opacities and pulmonary infiltrates. In severe cases, pulmonary consolidations and even “white-out” of the lungs are seen. Pleural effusions are rare.


4. How to identify COVID-19 cases clinically?

Persons who meet both the following conditions are considered suspected cases.

1) Epidemiological history. The case has a travel or residence history in the epidemic areas within two weeks of the onset, or had a contact(s) with patients from the epidemic areas within 14 days of the onset, or other patients with fever and respiratory symptoms in the communities with reported cases or clustered outbreak.

(2) Clinical features. The most common symptom is fever. Some patients may not present with fever, but only chills and respiratory symptoms. Chest films show characteristics of viral pneumonia. During the early stage of the disease, white blood cell count is normal or below normal, while lymphocyte count may decrease.


5. How to confirm COVID-19 cases?

Once a case is identified as a suspected case, a positive result for 2019-nCoV nucleic acid on rRT-PCR testing of specimens (sputum, throat swabs, lower respiratory tract secretions etc.) or highly homologous sequences to the known novel coronavirus found after gene sequencing of the virus from a patient can confirm the diagnosis.


6. How to diagnose severe COVID-19 cases?

Severe cases refer to patients with unstable vital signs and rapid disease progression, with dysfunction or even failures of more than two organ systems. The progression of the disease may endanger the lives of patients.


7. What is the difference between COVID-19 and other pneumonia?

(1) Bacterial pneumonia. Common symptoms include coughing, coughing up sputum, or exacerbation of the original respiratory symptoms, with purulent or bloody sputum, with or without chest pain. It is generally not considered a contagious disease.

(2) SARS/MERS. Although the novel coronavirus is in the same family as SARS and MERS coronaviruses, a genetic evolution analysis shows that it belongs to a different branch of the same subgroup. It is neither a SARS nor a MERS virus, based on the viral genomic sequences. Due to the similarities between COVID-19-and SARS/MERS-caused pneumonia, it is challenging to distinguish them with clinical manifestations and imaging results. Therefore, a pathogen identification test by rRT-PCR is needed.

(3) Other viral pneumonia. Pneumonia caused by influenza virus, rhinovirus, adenovirus, human metapneumovirus, respiratory syncytial virus and other coronaviruses.


8. What should close contacts do with notice from Center of Disease Control?

Please follow the self-monitoring instructions and stay at home. Don’t panic. Don’t go to work. Don’t go out too often. Perform daily checks of health condition and report the records to the authority, and follow up with your community doctors regularly. If fever, cough or other symptoms appear, please go to community health centers for further evaluation and treatment.


9. What should I do if I am possibly infected with COVID-19?

Promptly go to the local designated medical institution for evaluation, diagnosis and treatment. When a seeking medical attention for a possible infection of 2019-nCoV, you should inform your doctor about your recent travel and residence history, especially if you’ve been to the epidemic areas recently, and any history of contact with pneumonia patients or suspected 2019-nCoV cases, and animals. It is extra important to note that surgical masks should be worn throughout the visit to protect yourself and others.


10. How to choose a medical institution for treatment?

Isolation and treatment should be performed in a hospital with proper conditions for isolation and protection. Critical cases should be admitted to an ICU as soon as possible.

11. What should be done if a patient requires transportation?

Patients should be transported in designated vehicles that are regularly disinfected and manned with well protected personnel.


12. Are there any drugs or vaccines against COVID-19?

At present, there are no specific antiviral treatments against COVID-19. Patients generally receive supportive care to relieve symptoms. Avoid irresponsible or inappropriate antimicrobial treatment, especially in combination with broad-spectrum antimicrobials.

There is currently no vaccine against the new disease.

Developing a new vaccine may take a while.


13. How to treat COVID-19?

(1) Put patients to bed rest, provide with supportive care, maintain good hydration and electrolyte balance, internal homeostatis, and closely monitor vital signs and oxygen saturation.

(2) Monitor routine blood and urine test results, C-reactive protein (CRP), biochemical indicators (liver enzyme, myocardial enzyme, renal function, etc.), and coagulation function accordingly. Perform an arterial blood gas analysis when needed, and regularly review chest X-ray images.

(3) According to the changes in oxygen saturation, provide a timely effective oxygen therapy, including nasal catheter, oxygen mask, transnasal high-flow oxygen therapy, and noninvasive or invasive mechanical ventilation, etc.

(4) Antiviral therapy: There are currently no antiviral drugs with good efficacy.

(5) Apply antibacterial drug treatment: strengthen bacteriological monitoring, and start antibacterial treatment when there is evidence of secondary bacterial infection.

(6) Traditional Chinese medicine treatment. Treat according to the syndrome.


14. What are the clinical criteria for quarantine release and discharge?

(1) The condition of the patient is stable and fever has subsided.

(2) Lung imaging shows a significant improvement with no sign of organ dysfunction.

(3) The patient has had stable breathing, clear consciousness, unimpaired speech, normal diet and body temperature for more than 3 days. Respiratory symptoms have improved significantly, and two consecutive tests for respiratory pathogenic nucleic acid have been negative (at least one day in-between tests).

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment : 8608400035 

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 

 

 


தசைகளை வலிமைப்படுத்தும் வரகு தயிர் சாதம்

 தேவையானவை:


வரகு அரிசி, தயிர் – தலா 4 கப்
பால் – 100 மி.லி
பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
துருவிய கேரட் – 1 கப்
ப. மிளகாய் – 7
கடுகு, உ.பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

       வரகு அரிசியைக் கழுவி வேக வைக்கவும். சாதம் சூடாக இருக்கும் போது, தயிர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலைச் சேர்த்துப் பொரிக்கவும். இதில், நறுக்கிய மிளகாய் வதக்கி, துருவிய கேரட் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்:

    நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டுக்கு மிகவும் உதவுகிறது. இதில் நியாசின் மற்றும் போலிக் ஆசிட், கால்சியம், இரும்புச் சத்துகள் உள்ளன. உடல் பருமன் உள்ளவர்கள் சீரான எடையைக் குறைப்பதற்கும், மன அழுத்தத்தைப் போக்கும் நல்ல மருந்தான இருக்கும். தசைகளை வலிமைப்படுத்தும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment : 8608400035 

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 

 

 


வயிற்றுப்போக்கு குணமாக குறிப்புகள்

 

தேனுடன் இஞ்சியை வதக்கி, நீர் விட்டுகொதிக்க வைத்து, அந்தநீரை காலை,மாலை என்று இருவேளை குடித்துவர வயிற்றுப்போக்கு தீரும்.

கறிவேப்பிலையுடன் ஒரு தேக்கரண்டியளவுசீரகத்தையும் சேர்த்து அம்மியில்வைத்துமை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால்வயிற்றுப்போக்கு நிற்கும்.

சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்தம் செய்து,அதனுடன் உடன்சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிடவயிற்றுப்போக்கு குணமாகும்.

100 மில்லி பாலுடன் இரண்டுமாதுளம் பிஞ்சை அரைத்து, பாலுடன் கலந்துகுடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

இளம் பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்குசரியாகும்.

வெற்றிலையுடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து அரைத்து அதனுடன் ஒரு கரண்டிதேன் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு உடனே குணமாகும்.

மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குடிக்கஅனைத்து வகையான வயிற்றுப் பிரச்சனைகளும் தீரும்.

சிறிதளவு கசகசாவை வாயில் போட்டு நன்றாக மென்று சிறிது தண்ணீர்குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

பாலுடன் மாங்கொட்டையின் பருப்பை பொடி செய்து கலந்து சாப்பிட்டால்வயிற்றுப்போக்கு குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சை பழசாற்றில் ஊற வைத்து காயவைத்து, மென்றுசாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

மா மரத்தின் துளிர் இலைகளைப் பொடியாக்கி, தேனில் குழைத்து சாப்பிட,வயிற்றுப்போக்கு நிற்கும்.

பப்பாளிப்பழம் சாப்பிட்டால் தொடர் வயிற்றுப்போக்கு குறையும்.
உடல் பலம்பெற எளிய எண்ணெய்

 

ஓமம் – 1 கரண்டி


தேங்காய் எண்ணெய் – 100 மில்லி


கற்பூரப் பொடி - சிறிதளவு


சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில்  தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அதிகாலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். உடல் வலிகள் நீங்கும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment : 8608400035 

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 

 

 பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக்கூடிய மருந்துகள்

 


பாலூட்டும் தாய்மார்கள் ஏதேனும் மருந்துகள் உட்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால், தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டலாமா, நிறுத்த வேண்டுமா என்பதைக் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்:

·  தாய்ப்பாலில் கலக்கக்கூடிய மருந்தின் அளவு

·  மருந்தின் வீரியத்தை குழந்தை பெறக்கூடிய அளவு

·  மருந்து குழந்தைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு

·  குழந்தை உட்கொள்ளும் தாய்ப்பாலின் அளவு, குழந்தையின் வயது மற்றும் பிற திட, திரவ உணவுகளைக் குழந்தை உட்கொள்ளும் அளவு

எப்நெப்ரின், ஹிப்பாரின், இன்சுலின் போன்ற சில மருந்துகள் தாயிடமிருந்து தாய்ப்பாலில் கலப்பதில்லை. எனவே, இம்மருந்துகள் உட்கொள்ள பாதுகாப்பானவை. சில மருந்துகள் தாய்ப்பாலில் கலக்கும் தன்மையுள்ளவை, இருப்பினும் இந்தகுறைந்த அளவு கூட குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். சில மருந்துகள் தாய்பாலில் கலக்கப்படும். ஆனால் மிகக்குறைந்த அளவே குழந்தையின் உடலில் சென்றடைவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை உதாரணமாக, நோய் எதிர்ப்பு மருந்துகள், ஜெண்டமைசின், கானாமைசின், ஸ்டெப்ரோமைசின் மற்றும் டெட்ராசைக்ளின்.

மருத்துவரால பரிந்துரைக்கப்படாத சாதாரண இருமல் மருந்துகள், ஜீரணக் கோளாறுகளுக்கான மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள் ஆகியவற்றை பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்வதால் குழந்தைக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால், தொடர்ந்து, பெரிய அளவில் ஆஸ்ப்பிரின், சாலிசைலேட் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

தோலின் மேற்புறத்தில் தடவப்படும் மருந்துகள், கண்களில் போடப்படும் மருந்துகள், மூக்கால் உறிஞ்சப்படும் மருந்துகள் ஆகியன பாதுகாப்பான மருந்துகளே. உயர் இரத்த அழுத்த்த்திற்கான மாத்திரைகள், பீட்டா தடுப்பான்களும் பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக்கூடிய மருந்துகளே. ஆனால், கோக்குமாடின் போன்ற மருந்துகள் மருத்துவரின் கண்காணிப்போடு உட்கொள்ளவேண்டும். காஃபின், தியோபில்லின் போன்ற மருந்துகள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனினும் குழந்தைகளுக்கு எளிதில் எரிச்சலூட்டக் கூடியவை.

குழந்தையின் இதயத்துடிப்பு, மூச்சு இரைப்பு ஆகியன அதிகமாகக் கூடும். பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக் கூடிய பல மருந்துகள் குழந்தைக்கு ஏதும் பாதிப்பை உண்டாக்காதவை என்ற போதிலும், மருத்துவரின் ஆலோசனையும், பரிந்துரையும் இன்றி மருந்து மாத்திரைகளையோ, பச்சிலை மருந்துகளையோ உட்கொள்ளாமல் இருப்பதே நல்லதாகும். மருந்துகளின் மேற்குறிப்பு அட்டையை முழுமையாகப் படித்து பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏதேனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment : 8608400035 

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/