புதன், 30 செப்டம்பர், 2020

மலச்சிக்கல் நீங்க கீரை சூப்:

அகத்திக் கீரை – ஒரு கைப்பிடி

வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி

ஓமம் – 5 கிராம்

மிளகு – 5 கிராம்

சீரகம் – 5 கிராம்

பூண்டு – 5 கிராம்

காய்ந்த மிளகாய் – 3 எண்ணிக்கை

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம் – தேவையான அளவு

தண்ணீர் – அரை லிட்டர்

     உப்பு, பெருங்காயம் தவிர அனைத்தையும் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து, தேவையான அளவில் உப்பு, பெருங்காயம் சேர்த்து அதிகாலையில் சாப்பிட, மலச்சிக்கல், வாயு, வயிற்று உப்புசம், குடற்புண் ஆகியன தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

தினம் அருந்த வேண்டிய கரும்புச்சாறு:

உடலுக்கு தேவையான மாவுச்சத்து, இனிப்புக் கிடைக்கிறது. புத்துணர்வு தந்து உடலின் நீர் சத்தை காக்கிறது. காமாலை வராமல் தடுக்கிறது.  சிறுநீரகப் பிணிகள் விலகி நலம் கிட்டும். மலச்சிக்கல் தீரும். அதிக வெப்பசக்தி தரவல்லது. உடல் பருமன், தொப்பை குறையும். காபி, டீக்கு மாற்றாக தினமும் சாப்பிடலாம்.

கரும்புச்சாறு – 100 மி.லி

இஞ்சிச்சாறு – 30 மி.லி

எலுமிச்சை சாறு – 30 மி.லி

சீரகம் – 10 கிராம்

சோம்பு – 10 கிராம்

தண்ணீர் – 200 மி.லி

 முதலில் தண்ணீரில் சீரகம், சோம்பு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும். பின்னர் கரும்பு, இஞ்சி, எலுமிச்சை இவற்றை தனித்தனியே சாறாக்கி மேற்கண்ட கசாயத்துடன் கலந்து பருகவும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

நீரிழிவு என்றால் என்ன?

     மாவுச்சத்து நம் உடலில் தேவையான அளவு இருந்தும், அதை உடல் ஹார்மோன்கள் நிராகரிக்கும் நிலைமையே சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்று அழைக்கிறார்கள்.

     நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து மாவுச்சத்து பிரிக்கப்பட்டு, ஜீரணத்தின்போது குளுகோஸாக மாறி செல்களிலுள் செலுத்தப்பட வேண்டும். இச்செயலை செய்ய பயன்படும் ஹார்மோந்தான் ‘இன்சுலின்’.
     அப்படி அது சரியாக செலுத்தப்படாத நிலையில் மீதமுள்ள குளுக்கோஸ் நம் ரத்தில் கலந்து உலா வருகிறது. இதன் அளவு அதிகமாகும்போது சிறுநீர் வழியே வெளியேறத் தொடங்கும். இப்படிப்பட்ட கோளாறுகள் நம் உடலில் ஏற்படுவதால் சிறுநீர் போக்கு அதிகமாகி, நாக்கு அடிக்கடி, வறண்டு தாகம் எடுக்கும், உடலும் சோர்வடைந்து விடும். இதுவே நீரிழிவு எனப்படுகிறது.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

ஆண்மை குறைவிற்கு சஞ்சீவி சூரணம்

துளசி விதை               -     20கிராம்

நீர்முள்ளி                  -     20கிராம்

நத்தை சூரிவிதை          -     20கிராம்

கசகசா                    -     20கிராம்

பூனைக்காலிவிதை        -     20கிராம்

தேற்றான் விதை          -     20கிராம்

உளுந்து                  -     20கிராம்

வெந்தயம்                -     20கிராம்

மகிழம்விதை             -     20கிராம்

முந்திரிப்பருப்பு           -     20கிராம்

(மேற்கண்டவற்றைப் பொடித்து வைக்கவும்)

இலவம் பிசின்             -    20கிராம்

முருங்கை பிசின்          -     20கிராம்

வேப்பம் பிசின்             -    20கிராம்

பாதாம் பிசின்              -    20கிராம்

கருவேலம்பிசின்           -    20கிராம்

இவைகளைப் பொடித்து வைக்கவும்

கடுக்காய்                     –    20கிராம்

ஜாதிக்காய்                    -    20கிராம்

சதகுப்பை                    -     20கிராம்

சீரகம்                        -     20கிராம்

மல்லி                       -     20கிராம்

லவங்கப்பட்டை              -     20கிராம்

சுக்கு                        -     20கிராம்

இவைகளையும் பொடித்து, சலித்து, மேற்படி பொடித்து வைத்த அனைத்துச்சூரணங்களையும் ஒன்றாக்கி வைத்துக்கொள்ளவும்

சஞ்சீவி சூரணம் ஒன்றே ஆண்மை குறைவை அறவே நீக்கும்.  2கிராம்  அளவு இரவு உணவுக்குப்பின் சூடான பாலுடன் சாப்பிடவும்.

தாதுவை விருத்தி செய்து இல்லற வாழ்வில் இன்பம் பெருகிடவும், முதுமையிலும் இளமை பெருகிடவும் இம்மருந்து ஒரு வரப்பிரசாதம் இதையே தேன், கற்கண்டு, நெய் சேர்த்து முறைப்படி லேகியமாகவும் செய்யலாம்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

அசைவ உணவுமுறை பற்றிய குறிப்பு

1. அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் நமக்குச் செரிப்பதற்கு, நம் குடலானது இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டும்.

2. மனிதக்குடல் நீளமாய் இருப்பதால் கழிவுப் பொருட்கள் எளிதில் வெளியாகாமல் நீண்ட நேரம் குடலில் தங்கி நச்சுக் கிருமிகளைத் தோற்றுவிக்கிறது. இவை ரத்தத்தில் கலந்து பல நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆகவே அசைவம் உணவுடன் வெந்நீர் அருந்த எளிதில் சேரிமானம் ஆகும்.

3. நாள்ப்பட்ட அசைவ உணவில் கொடிய புளிப்பு நஞ்சு கலந்துள்ளது. இதனால் மார்பு வலி, வயிற்று வலி, நீரிழிவு ஆகியவை உண்டாகின்றன.

4. இரண்டு, மூன்று நாட்கள் கறிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதாலும், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் சேர வாய்ப்புள்ளது. ஆகவே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சமைத்து சாப்பிடுவது நல்லதல்ல.

5. அசைவ உணவை அளவுடன் எடுத்துக்கொள்ள உடல் ஆரோக்கியம் மேம்படும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

செரிமான சக்தி தரும் இஞ்சி எலுமிச்சை சாறு

தேவையானவை:

எலுமிச்சைச் சாறு – 5 டீஸ்பூன்

தோல் சீவி துருவிய இஞ்சி – 2 டீஸ்பூன்

சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:

     இஞ்சித் துருவலுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து பருகவும்.

     செரிமான சக்தியை அதிகரிக்கும். சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. உடல் எடையும் குறைந்துவிடும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

கல்லீரல் கோளாறுகள் தீர

     சீரகம் – 200 கிராம். இதனை கீழ்க்கண்ட சாறுகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஊறவைத்து, நிழலில் உலர்த்திப் பின்னர் தூள் செய்யவும்.

எலுமிச்சம்பழச் சாறு – 50 மி.லி

கரும்புச் சாறு – 50 மி.லி

முசுமுசுக்கை சாறு – 50 மி.லி

நெல்லிக்காய் சாறு – 50 மி.லி

தூதுவளை இலைச் சாறு – 50 மி.லி

வேப்பம் பட்டைச் சாறு – 50 மி.லி

தும்பை இலைச் சாறு – 50 மி.லி

     பின்னர் சீரகத்துடன் 100 சர்க்கரையைத் தூள்செய்து பத்திரப்படுத்தவும். தினமும் அதிகாலையில் ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பருமன், உடல் பருமனால் உண்டாகும் ரத்த அழுத்தம், கல்லீரல் கோளாறுகள் ஆகியன தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு காரணங்கள் மற்றும் தீர்வு

பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம்.

                1) கருப்பையில் புழுக்கள் இருந்தால்

மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் ஆகியவை  எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான மூன்றாம் நாள் அதிகாலை மட்டும் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.

சீரகம், கடுக்காய் சமன் சேர்த்தரைத்து தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.

               2) உறவுக்கு பின் அடி வயிறு குத்தல், வலி இருந்தால் கருப்பையில் தசை வளர்ந்துள்ளது என்று பொருள்.

மிளகு, சீரகம் இரண்டையும் கடுகெண்ணெய் விட்டு அரைத்து விலக்கான நாட்களில் அதிகாலையில் சாப்பிட்டு விட்டு விலக்கு முடிந்தபின் தண்டில் தடவி புணரவும்.

              3) உறவுக்கு பின் உடல் நடுங்கி மயக்கம் வந்தால் கருப்பை ஜவ்வு தடித்திருக்கும்.

பெருங்காயத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தரைத்து விலக்கான நாட்களில் அதிகாலையில் சாப்பிட கொடுத்து, பின் தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.