வெள்ளி, 30 அக்டோபர், 2020

அனைத்து நோய்களும் தீர முருங்கை சூப்:

முருங்கை இலை – ஒரு கைப்பிடி

மிளகு – 5

சீரகப்பொடி – சிறிது

பூண்டு – 2 பல்

சாம்பார் வெங்காயம் – 2

மஞ்சள்தூள் – சிறிது

உப்பு – தேவையான அளவு

     காம்பு நீங்கிய முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, பாத்திரத்தில் இடுங்கள். மிளகு, சீரகப்பொடி பூண்டு, சாம்பார் வெங்காயம் தேவைப்பட்டால் ஒரு தக்காளி இவற்றை அரிந்து கீரையுடன் போட்டு இரண்டு டம்ளர் நீர் சேர்த்து மஞ்சள், சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின் வடிகட்டி ஒரு டம்ளர் (150 மில்லி) அளவு காலை அல்லது மாலையில் சாப்பிடுங்கள்.

     நீரிழிவுக்கு மட்டுமல்ல அனைத்து நோய்களுக்குமே இச்சிச்சை முறை பொருந்தும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

ஆண்மை சக்தி உண்டாக

மகிழம்விதை – 100 கிராம்

நாயுருவி விதை – 100 கிராம்

     ஆகியவற்றை எடுத்து சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை, மாலை இருவேளையும் உணவுக்குபின் சாப்பிட்டுவர உடல் வலுவடையும்.

     மகிழம்பூ, கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து, அரை விட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து கொள்ளவும். இதை காலை, மதியம் இருவேளையும் உணவுக்குபின் சாப்பிட்டுவர வெட்டைச்சூடு விலகும். மேலும் பால்வினை நோய்களும் மறையும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

உப்பின் மருத்துவப் பயன்கள்

     1 தேக்கரண்டி உப்பை தண்ணீரில் கரைத்து வாய்க் கொப்பளிக்க தொண்டைக்கட்டு, தொண்டை வீக்கம், பல் ஈறல் வீக்கம் முதலியன நீங்கும்.
     உப்பை நீரில் கரைத்து அத்தெளிநீரை கண்ணில் சில துளிகள் விட தேள்கடி விஷம் நீங்கும்.
     50 கிராம் உப்பை எடுத்து துணியில் முடிந்து, கொதிக்கும் எண்ணெய்யில் தோய்த்து தாங்கக்கூடிய சூட்டில் ஒற்றடமிட வீக்கமும் அதனால் உண்டாகும் வேதனையும் தீரும்.

     உப்பையும் புளியையும் சம அளவு நீரில் கரைத்து கொதிக்க வைத்து, குழப்புப் பதத்தில் எடுத்து, இளஞ்சூட்டில் அடிபட்ட வீக்கம், சுளுக்கு இவைகளுக்கு பற்றிட இரத்தக்கட்டு கரைந்து வேதனை நீங்கும்.

     கடலுப்பில் அயோடின் தன்மை காணப்படுவதால் நம்மை தைராய்டு நோயிலிருந்து காக்கும் வல்லமை கொண்டிருக்கிறது.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

புண்கள் குணமாக மஞ்சள்

1. அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து புண்களில் போட ஆறும்.

2. தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்துபோட புண்கள் ஆறும்.

3. புதுச்செருபு கடித்து உண்டாகும் புண் ஆற, மஞ்சளுடன் சிறுது மருதாணி அரைத்துப் போட ஆறும்.

4. வெள்ளாட்டுப் புழுக்கையுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து, கடிப்புண்கள் மீது தடவ ஆறும்.

5. ஆமணக்கு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து தடவ புண்கள் ஆறும்.

6. வேப்பம்பூவுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து தடவ புண்கள் ஆறும்.

7. வெள்ளைக்கு குங்கிலியத்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தடவ கடிப்புண்கள் ஆறும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

கருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன?

1. தாய்மைப் பேறு என்பது பெண்களுக்கு இயற்கை அளித்திருக்கும் வரம். மகப்பேறு என்ற ஒரு பெரிய அதிசயத்தை, உலகச் சுழற்சிக்கு முக்கியமான ஒரு அற்புதத்தை பெண்களுக்கு மட்டுமே விதித்திருக்கிறது இயற்கை. ஆனால், தற்கால இளம் பெண்கள் இதை ஒரு சுமையாக எதிர்நோக்குகிறார்கள் என்பதும் வெட்ட வெளிச்சம்.

2. நிதானமாக யோசித்து திட்டமிட்டு கருத்தரிக்க முயற்சி செய்ய வேண்டும். திட்டமிடுதல் என்பது அரசின் ஐந்தாண்டுத் திட்டம்போல் நீடிப்பதும் நல்லதல்ல.

3. கருவுற்றவுடன் எங்கு பிரவசத்துடன் வைத்துகொள்வது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். 30 வயதுக்குக் கீழ் உள்ள, எந்த நோயும் இல்லாத ஒரு பெண்ணுக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் வயது அதிகமான அல்லது உடல் - மன ரீதியான நோய்கள் உள்ள ஒரு பெண், பிரசவ காலத்தைப் பற்றி முன்கூட்டியே யோசிக்க வேண்டும்.

4. உதாரணமாக, இதய நோய் அல்லது வலிப்பு நோய் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் ஒரு பெண்ணுக்கு, குழந்தை பிறக்கும்போதே சிக்கல்கள் வரலாம். தாய்க்கும் குழந்தைக்கும் ஏற்படக்கூடிய மருத்துவப் பிரச்னைகளை எதிர்பார்த்து அவற்றுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ள மருத்துவமனை மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுக வேண்டும். குழந்தை பிறந்த பிறகு, நோயுற்ற தாயை அல்லது இளம் சிசுவை வைத்துக்கொண்டு தனிப்பயிற்சி பெற்ற மருத்துவரையோ மருத்துவமனையையோ தேடி அலைவது ஆபத்தை விளைவிக்கும்.

5. அதனால், கருவுற்ற காலத்திலேயே 3 அல்லது 5 முறை DGO அல்லது M.D (O.G) படித்த மருத்துவரிடம் செக் அப் செய்துகொள்வது கட்டாயம். குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று முறையாவது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்.

6. முதல் மூன்று மாதத்தில் செய்யப்படும் ஸ்கேன், கரு உற்பத்தியை உறுதி செய்கிறது. அடுத்த ஸ்கேன் 4 - 6 மாதங்களில் செய்யப்படுகின்றது. இதனை anomaly scan என்று கூறுகிறார்கள். தாயின் கருப்பையில், குழந்தையின் முழு உருவமும் உறுப்புகளும் 12 வாரங்களில் உருவாகிவிடுகிறது. ஆனாலும் குழந்தை சுமார் 10 செ.மீ. நீளத்தில்தான் இருக்கும். இந்தக் குழந்தையின் உள் உறுப்புகள், உடல் அமைப்புகள் சரியாக இருக்கின்றதா? இதயத்துடிப்பு சரியாக உள்ளதா? இதயம், மூளை, நுரையீரல் போன்ற முக்கியமான உறுப்புகளில் ஏதாவது பிறவிக் குறைபாடு (congenital anomaly) இருக்கிறதா என்று பார்ப்பதற்குத்தான் இந்த இரண்டாவது ஸ்கேன்.

7.   7 - 8 மாதத்துக்குப் பிறகு மூன்றாவது ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். குழந்தையின் வளர்ச்சி, நஞ்சு மற்றும் தொப்புள் கொடியின் அமைப்பு, அவற்றின் ரத்த ஓட்டம், கருவில் குழந்தையின் நிலை போன்றவற்றை அறிய இந்த ஸ்கேன் கட்டாயம் தேவை. இதன் அடிப்படையில்தான் சுகப்பிரசவமா, சிசேரியனா, எங்கு, எப்போது என்றெல்லாம் மருத்துவர் புரிந்துகொண்டு செயல்பட முடியும்.

8.  கருவுற்ற முதல் 3 - 4 மாதங்களில் காய்ச்சல், தலைவலி, கை கால் மூட்டுவலி, அம்மை நோய், கழுத்துப் பகுதியில் நெறி கட்டுதல், சளி, இருமல் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தாய்க்கு ஏற்படும் சிறு வைரஸ் தொற்றுகூட கருவில் உள்ள சிசுவைத் தாக்கிவிடும். உதாரணமாக, ரூபெல்லா என்ற புட்டாளம்மை. தாய்க்கு இந்த அம்மை ஏற்பட்டால், குழந்தை congenital Rubella Syndrome என்ற நோயுடன் பிறக்க நேரிடும். மூளை வளர்ச்சிக் குறைபாடு, வலிப்பு நோய், இதயக் கோளாறுகள், காது கேளாத் தன்மை, கண்களில் புரை போன்ற பாதிப்புகளுடன் குழந்தை பிறக்கலாம்.

9. சிறுசிறு உபாதைகளுக்கு, தானாகவே கடைகளில் மருந்து மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவது கூடவே கூடாது. கருவுற்ற காலத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

10. கருவுற்ற தாய்க்கு ஊட்டச்சத்து மிக்க உணவு தேவை. சாதாரண காலத்தில் சாப்பிடுவதைவிட 300 கலோரியும் 20 கிராம் புரதமும் அதிகமாக சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

11. உடலை வருத்திக்கொண்டு வேலை செய்வது, அடிக்கடி அதிக தூரம் பிரயாணம் செய்வது கூடாது. நிதானமான வேலை, தேவையான ஓய்வு, உறக்கம் ஆகியவற்றைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

12. இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், கால்ஷியம், மற்ற வைட்டமின் மாத்திரைகளை தாயின் தேவைக்கு ஏற்ப மருத்துவர் பரிந்துரைப்பார்! அவற்றை விடாமல் சாப்பிட்டு வர வேண்டும்.

13. ரத்த குரூப் மற்றும் Rh பிரிவு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, HIV மற்ற பாலின நோய்கள், B வகை மஞ்சள் காமாலை, ரத்தசோகை, சிறுநீரில் உப்பு அதிகமாக வெளியேறுதல் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். மாதம் ஒருமுறை எடையை பார்த்துக்கொள்ள வேண்டும். கருவுற்ற காலம் தொடங்கி மகப்பேறு வரை உள்ள 9 மாதங்களில் சுமார் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். மாதம் ஒருமுறை ரத்த அழுத்தம் (Blood pressure) பார்த்துக்கொள்ள வேண்டும்.

14. கருவுற்ற காலத்தில் மன அமைதி அவசியம். இதற்கு கணவன் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு முக்கியம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு பணிபுரியும் இடத்திலும், வீட்டிலும் அதிக அரவணைப்பு தேவை.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வியாழன், 29 அக்டோபர், 2020

மூட்டுவலியை போக்கும் சுக்கு:

சுக்கு            - 50 கிராம்

தனியா    - 50 கிராம்

வெல்லம் - 50 கிராம்

சீரகம்     - 50 கிராம்

     ஆகியவற்றை எடுத்து நான்கையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து வைத்து கொள்ளவும். இதில் மூன்று வேளை உணவுக்குப்பின் 20 கிராம் வீதம் 15 நாட்கள் சாப்பிட்டால் போதும். எப்பேர்ப்பட்ட மூட்டு வலிகளும் உடனே குணமாகும்.