செவ்வாய், 24 நவம்பர், 2020

அவரை பற்றிய அறிவோம்…!!!

     தோட்டப் பயிராக வளரக்கூடிய அவரை சிறு கொடியினம் என்றாலும் வழக்கில் ‘அவரைச்செடி’ என்றே குறிப்பிடுகின்றார்கள். ஆடி மாதத்தில் விதைக்கப்பட்டு, ஆறு மாதத்தில் பயிராகும் பருவகாலக்கொடி அவரை. இவற்றில் நான்கு பிரிவுகள் உள்ளன.

        1. சீனயவரை 2. செவ்வவரை 3. நகரவரை 4. வெள்ளவரை. இவையேயன்றி காட்டவரை, பேயவரை, கோழியவரை, கொத்தவரை என்ற பிரிவுகளுண்டு. என்றாலும் இவைகளின் குணங்கள் பெரும்பான்மை ஒத்திருக்கும். தற்போது கடைகளில் கிடைப்பவை சீனியவரை, செவ்வரை, வெள்ளவரை, கோழியவரை, கொத்தவரை ஆகும்.

     அவரைப்பிஞ்சு, பத்திய உணவிற்குப் பெரிதும் உகந்தது. காய்ச்சல் முக்குற்றத்தால் வரும் நோய்கள், சிலேத்தும நோயாளிகட்கு அவரைப்பிஞ்சு அடிக்கடி சமைத்துக் கொடுக்க நற்பலன் விளையும். வெட்டைச் சூட்டினைப் போக்கும். இரவில் சமைத்துண்ண, நல்ல தூக்கம் வரும்.  

     அவரை இலை, தலைநோய், கிராணி ஆகியவற்றைக் கண்டிக்கும். சிரங்குப் புண்களை ஆற்றும். பசியைத் தூண்டும். அவரைக்காய் பசியைத் தூண்டி செரிப்புண்டாக்கும். முற்றிய விதையுள்ள அவரைக்காய் அரோசிகம் தீரும் ஆனாலும் மந்தம், பேதி, வாதம், கபம் இவை உண்டாகும்.   

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

விந்து முந்துதல் பிரச்சனை தீர

கானாம்வாழைக் கீரை – 100 கிராம்

தென்னம்பாளை – 100 கிராம்

கொட்டைப்பாக்கு – 100 கிராம்

முருங்கைப்பிசின் – 100 கிராம்

     கானாம்வாழைக் கீரையை நன்கு உலர்த்தி எடுத்து அனைத்து பொருட்களையும் சேர்த்து பொடியாக்கி, தினமும் அதிகாலை, மாலை இருவேளையும் 1 கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் நீங்கும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

நுரையீரல் கோளாறுகள் அனைத்தும் தீர

கருங்காலிப்பட்டை – 50 கிராம்

சுக்கு - 50 கிராம்

சித்தரத்தை - 50 கிராம்

அதிமதுரம் - 50 கிராம்

தாளிசபத்திரி - 50 கிராம்

சீரகம் - 50 கிராம்

கருஞ்சீரகம் - 50 கிராம்

ஜாதிக்காய் - 50 கிராம்

சதகுப்பை - 50 கிராம்

ஜடாமாஞ்சில் - 50 கிராம்

மிளகு - 50 கிராம்

திப்பிலி - 50 கிராம்

ஏலக்காய் - 50 கிராம்

மாசிக்காய் - 50 கிராம்

     ஆகியவற்றை எடுத்து இள வறுப்பாய் வறுத்து தூள் செய்துகொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை, மதியம், இரவு மூன்று வேளையும் தேனில் குழைத்தோ அல்லது கஷாயமிட்டோ சாப்பிடுவர சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு மற்றும் பிற நுரையீரல் கோளாறுகள் அனைத்தும் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

நம் உணவு

           நம் உணவில் இரண்டு வகை உண்டு. ஒன்று அமில உணவுகள் (acidic foods), மற்றொன்று காரஉணவுகள் (Alkaline foods). கார உணவுகளை தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்றால் அதற்கு பச்சையான உணவுகள் சாப்பிடும் பொழுதுதான் அந்த பலனைப் பெற முடியும். 

           இயற்கையான காய்கறிகளை அரைவேக்காட்டில் வேகவைத்து சாப்பிடுவது கார உணவில் சேரும். அதேபோல் அரிசி சார்ந்த உணவுகள், பருப்புகள் நிறைய சேர்த்துக்கொள்வது, இயல்பான சாம்பார், ரசம், மோர், புளிக்குழம்பு இப்படியெல்லாம் சாப்பிடுவது எல்லாமே அமில உணவுகளில்தான் சேரும். 

            இயற்கையாக எடுக்கக்கூடிய உணவுகள் முளைக்க வைத்த பயறுகள், தானியங்கள் எல்லாமே காரஉணவுகளில் சேரும். காரஉணவில் ஆக்சிஜன் அதிகமாக கிடைக்கும், பிராணசக்தி அதிகமாக கிடைக்கும். பிராண மூலக்கூறுகள் அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு வருகிறபொழுது சுவாசமண்டலக்கோளாறுகள் அனைத்தும் சரியாகும். 

           CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

பிராணசக்தி

           பிராணசக்தி என்பது பஞ்சபூதங்களில் ஒன்றான காற்று. இந்தக் காற்றை ஒழுங்காக முறையாக இயக்கப்பழகுவது என்பது சுவாச மண்டலத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு விசயமாக இருக்கும். தினசரி அதிகாலை 4.30 மணியளவில் துயில் எழக்கூடிய பழக்கம் இருக்கிறது என்றால் பல்லாயிரக்கணக்கான நோய்களை நாம் ஓட ஓட விரட்ட முடியும். தூக்கம் என்பதே ஒரு வியாதி. தூங்காமல் தூங்கி சுகம்பெறும் நாள் எந்நாளோ என்று சித்தர்கள் கூறுவார்கள். ஒரு சராசரி மனிதனுக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரத் தூக்கம் அவசியம். 

          அதிகாலை தூக்கத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. படைப்பாற்றல் அதிகமாகக்கூடிய தன்மை அதிகாலையில் இருக்கும். அதிகாலையில் பார்த்தோம் என்றால் நல்ல சுவாசம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். நீங்கள் பிராணாயாமம் செய்ய வேண்டாம், மூச்சு பயிற்சி செய்ய வேண்டாம். 

          அதிகாலையில் எழுந்து அதிகாலைக்காற்றை நன்றாக ஆழ்ந்து உள்மூச்சு வாங்கி சுவாசம் செய்கிற பொழுது நம்முடைய சுவாச மண்டலம் ஒழுங்காகும், சீராகும், நுரையீரல் பலமாகும். எவரொருவர் 4.30 மணிக்கு எழுந்து 6.00 மணிவரையிலும் சுவாசாஅப்பியாசங்களை மேற்கொள்கிறாரோ அவருடைய சுவாச மண்டலம் ஒழுங்காகும், முறையாகும், சீராகும், சுவாசப்பை நல்ல வலுவாகும், அதேபோல் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய சில அசுத்த சக்திகள் முழுமையாக போகக்கூடிய தன்மை உண்டு. 

           சிலநேரங்களில் மது, புகை, போதை என்று மயக்கத்திலேயே இருக்கக்கூடிய ஆண்கள் அதிகம் உண்டு. இவர்கள் அனைவரும் கண்டிப்பாக காலையில் எழுந்தே பார்த்திருக்க மாட்டார்கள், இவர்களால் அதிகாலையில் எழுந்திருக்கவே முடியாது. அதிகாலையில் எழுந்து காரியங்களை செய்யக்கூடிய நபர்களுக்கு கண்டிப்பாக சுவாச மண்டலப் பிரச்சனைகள் சரியாகும். நம் முன்னோர்கள் நாடிசுத்தி பண்ணுவது, பிராணாயாமம் பண்ணுவது, பஸ்திரிகா பண்ணுவது, கபால்பதி பண்ணுவது போன்ற சுவாசப் பயிற்சிகளை ஏன் மேற்கொண்டார்கள் என்றால் சுவாச மண்டலத்தை வலுப்படுத்துவதற்காகத்தான்.CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

திங்கள், 23 நவம்பர், 2020

ஆண்மைப் பெருக தேத்தான்கொட்டை லேகியம்

1.       தேத்தான் கொட்டை -150 கிராம்

2.       சுக்கு -15 கிராம்

3.       மிளகு - 15 கிராம்

4.       திப்பிலி - 15 கிராம்

5.       சித்தரத்தை - 15 கிராம்

6.       சீரகம் - 15 கிராம்

7.       நெல்லிக்காய் - 15 கிராம்

8.       கடுக்காய் - 15 கிராம்

9.       தானிக்காய் - 15 கிராம்

            மேற்கண்ட சரக்குகளை பொடித்து சூரணமாய் வைத்துக்கொள்ளவும் . 300 கிராம் கற்கண்டை பாகு பதத்தில் காய்ச்சி சூரணத்தை போட்டுக் கிளறி 150 கிராம் நெய் சேர்த்து நன்றாக கிளறி பத்திரப்படுத்தவும் . காலை , இரவு இருவேளை 5 கிராம் அளவு சாப்பிட உடல் தேறும் , ஆண்மைப் பெருகும்.

சில கை வைத்தியம்

இருமல் :-

இருமல் ஏற்படும் போது சரியாக அரைத்தேக்கரண்டி தேனை உட்கொண்டால் நிவாரணம் பெறலாம். பெரும்பாலான நேரங்களில் இது நல்ல தீர்வளிக்க கூடியது.

குமட்டல் :-

சிறு துண்டு எலுமிச்சை அல்லது இஞ்சியை வாயில் வைத்து சப்பி சாப்பிட்டால் குமட்டல் நின்றுவிடும்.

தீக்காயங்கள் :-

ஒருவேளை தீக்காயங்கள் எற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில் கற்றாளை இலையின் உள்ளிருக்கும் சாற்றை எடுத்து தடவினால் சீக்கிரம் காயம் குணமடையும்.

பல் வலி :-

பல் வலி ஏற்படும் போது பல் மற்றும் ஈறு பகுதிகளில் கிராம்பு பொடி அல்லது எண்ணெய்யை தடவி வந்தால் பல் வலி விரைவில் குணமடையும். பல் வலியில் இருந்து குணமடைய இது ஒரு சிறந்த தீர்வாகும்.

பல் வலி ஏற்படும் போது பல் மற்றும் ஈறு பகுதிகளில் கிராம்பு எண்ணெய்யை 

குடல் பிரச்சனைகள் :-

டான்டேலியன் (மஞ்சள் மலர் கொண்ட சிறிய செடி வகை), இதை டீயில் கலந்து பருகி வந்தால் குடல் சார்ந்த கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இன்றளவிலும் இது நல்ல தீர்வளிக்க கூடியது ஆகும்.

மாதவிடாய் கோளாறுகள் :-

வெதுவெதுப்பான நீரில் இரண்டு அல்ல மூன்று வெற்றிலையின் சாரை கலந்து பருக வேண்டும். பின்னர் ஒரு நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை பருக வேண்டும். இவாறு செய்து வந்தால் மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணலாம்.

மாதவிடாய் கால மாற்றம் :-

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் மாற்றங்கள் ஏற்படும் பிரச்சனை சரியாக வேண்டும் எனில், எலுமிச்சை ஜூஸில் கொஞ்சம் இலவங்கப் பட்டையை போடி செய்து கலந்து தினம் தோரும் பருகி வந்தால், நல்ல தீர்வளிக்கும்.

அஜீரண கோளாறு :-

ஆரஞ்சு ஜூஸில் கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுப் பொடியை கலந்து தினமும் பருகி வந்தால், நாளடைவில் அஜீரண கோளாறு சரியாகிவிடும்.CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

அடுக்குத் தும்மல் தீர

            மஞ்சள், தும்பைப்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி, இவைகைள வகைக்கு 10 கிராம் எடுத்து கண்டங்கத்தரியிலைச் சாற்றால் மை போல் அரைத்து விழுதாக்கி, அதனை காட்டன் துணியில் துவட்டி சிறு திரிகாய் கத்தரித்து பத்திரப்படுத்தவும். ஒரு திரியை எடுத்து கொளுத்தி புகைப்பிடிக்க மூக்கடைப்பு, தலைவலி, அடுக்குத் தும்மல் ஆகியன தீரும்.

      மூக்கடைப்பு நோயில் தலைமுழுக்கு எண்ணெய் நோயில் விரைவான நிவாரணம் தருகிறது. கடைகளில் கிடைக்கும் சுக்குத்தைலம், அரக்குத் தைலம், பீனிசத் தைலம், கரிசாலைத் தைலம், நோச்சித்தலைவம், சிரோபர நிவாரண தைலம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வாரம் இருமுறை அல்லது ஒருமுறை,தலைக்கு தேய்த்து ஸ்நானம் செய்ய, தலைவலி, தலைபாரம், இருமல், மூக்குடைப்பு நோய்கள் உடனடியாக தீரும்.CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

குறட்டை ஒரு ஆபத்தான நோயா ?

             நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும். அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்னைகள் ஏற்படும் போதோ, சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும்.

அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி, அளவுக்கு அதிகமாக தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது.இது உடலில் ஏற்படும் ஏதேனும் அசௌகரியத்தின் அடையாளமாகும்.

இது குறித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் கூறுகையில், ஒருவர் தூங்கும் போது அவரது மூச்சுப் பாதை பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்கிறது. அப்போது, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கலாம். இதனால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

தூங்கிக் கொண்டிருக்கும் போது இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை ஏற்பட பெரும்பாலும் இதுவே காரணமாக அமைகிறது.

அதிக உடல் எடை காரணமாக, வயிறு அல்லது கழுத்து அல்லது தொண்டைப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்ந்து விடும். இதனால், நுரையீரலால் நாம் ஆக்ஸிஜனை உள்ளிருக்கும் போது தேவையான அளவுக்கு விரிவடைய இயலாமல் போகும். இது, மூச்சை உள்ளிழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

இந்த சமயங்களில், ஒருவரது ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்து, கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட நேரிடுகிறது.

 ஒரு மணி நேரத்திற்கு, 15க்கும் மேற்பட்ட முறை, நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளி வருகிறது. குறட்டை விடும் போது திடீரென நின்று, திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால், ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய அடைப்பு, திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

தினமும் 45 நிமிட யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடைபயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால், இளவயது பருமனைக் குறைக்கலாம்; திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.