சனி, 30 ஜனவரி, 2021

நீரிழிவு

     மாவுச்சத்து நம் உடலில் தேவையான அளவு இருந்தும், அதை உடல் ஹார்மோன்கள் நிராகரிக்கும் நிலைமையே சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்று அழைக்கிறார்கள்.

     நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து மாவுச்சத்து பிரிக்கப்பட்டு, ஜீரணத்தின்போது குளுகோஸாக மாறி செல்களிலுள் செலுத்தப்பட வேண்டும். இச்செயலை செய்ய பயன்படும் ஹார்மோந்தான் ‘இன்சுலின்’.

     அப்படி அது சரியாக செலுத்தப்படாத நிலையில் மீதமுள்ள குளுக்கோஸ் நம் ரத்தில் கலந்து உலா வருகிறது. இதன் அளவு அதிகமாகும்போது சிறுநீர் வழியே வெளியேறத் தொடங்கும். இப்படிப்பட்ட கோளாறுகள் நம் உடலில் ஏற்படுவதால் சிறுநீர் போக்கு அதிகமாகி, நாக்கு அடிக்கடி, வறண்டு தாகம் எடுக்கும், உடலும் சோர்வடைந்து விடும். இதுவே நீரிழிவு எனப்படுகிறது.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

கோவைப்பழத்தின் பயன்கள்

     கோவைப்பழம் சாப்பிட்டால் தொழுநோய் குணமாகும். அதுமட்டுமன்று, ஆஸ்துமா, முச்சிரைப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை போக்குகிறது.

     கோவையில் உள்ள குளுக்கோஸ் – 6 உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கோவைப்பழம் சாப்பிட்டால் பல்வலி குறையும்.

     கோவை இலைச் சாறுடன் வெண்ணெய் சேர்த்துப் புண்களில் மீது பூச, புண்கள் ஆறும். இதன் இலைச்சாறு குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

     கோவை இலையை நசுக்கி நீரில் போட்டு சுண்ட காய்ச்சி நாள்தோறும் குடித்து வந்தால் உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறி, சிரங்கு, புண் ஆகியவை குணமாகும்.

     கோவைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு, வாய்புண், மூட்டுவலி, முடக்கு வாதம் குணமாகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

மலபந்தம் நீங்க கறிவேப்பிலை

கறிவேப்பிலை – 100 கிராம்

சுக்கு – 10 கிராம்

மிளகு – 10 கிராம்

திப்பிலி – 10 கிராம்

கருப்பு எள் – 50 கிராம்

எளுந்து – 50 கிராம்

பெருங்காயம் – 20 கிராம்

     இவையனைத்தையும் ஒன்று கலந்து தூளாக்கி 1 ஸ்பூன் அளவில் சாதத்துடன் கலந்து சாப்பிட அல்லது இட்லி தோசைக்கு பருப்புப்பொடி போல் உப்யோகிக்கலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு இயல்பாகக் காண்ப்படும் வயிற்று உப்புசம், ஜீரணக்கோளாறுகள், மலபந்தம் உடனே தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

குறி சுருக்கம் நீங்க

முருங்கைப்பூ – 10 கிராம்

செம்பருத்திப்பூ – 10 கிராம்

பாதாம்பருப்பு – 10 கிராம்

சுக்கு – 10 கிராம்

தேற்றான்கொட்டை – 10 கிராம்

முருங்கைப்பிசின் – 10 கிராம்

ஆவாரம் பிசின் – 10 கிராம்

     அனைத்தையும் நன்றாக அரைத்து தூள் செய்து மேற்படி சூரணத்தை கோழிமுட்டையின் வெண் கருவு சேர்த்து விழுதாக்கவும். 200 கிராம் சர்க்கரையை பாகாக்கி, சூரணத்தில் போட்டு கிளறி இறக்கவும். லேகியம் ஆறிய பதத்தில் 100 கிராம் நெய்யை உருக்கி, லேகியத்தில் சேர்த்துக்கொள்ளவும்.

     காலை, இரவு உணவுக்குப்பின் 2 கிராம் அளவில் சாப்பிட விந்து விருத்தியாகும். நரம்புகள் பலப்பட்டு போகம் நீடிக்கம். தேக வலிவு, முகப்பொலிவு ஏற்படும். உறவின்போது ஏற்படும் குறிச் சுருக்கம் என்னும் தளர்வு நிலை தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

கொழுப்பு கரைய மல்லி சாறு

கொத்தமல்லி இலை – 50 கிராம்

எலுமிச்சை சாறு – 50 மி.லி

மிளகு – 5 எண்ணிக்கை

மஞ்சள் – 2 சிட்டிகை

சீரகம் – 5 கிராம்

தண்ணீர் – 100 மி.லி

     இவையனைத்தையும் ஒன்றாக்கி அரைத்து சிறிது தேன் சேர்த்து அருந்தவும்.

     அதிக உடற் பருமனில் கொழுப்பு அதிகரித்த நிலையில், இரத்தத்தில் கொழுப்பின் அளவை சீராக்க இக்குளிர்பானம் உதவுகிறது. இதைத் தினசரி அதிகாலையில் 15 நாள் சாப்பிட்டால் இரத்தத்தில் அதிக அளவு காணப்படும் கொழுப்பு சீரான நிலைக்கு வரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வெள்ளி, 29 ஜனவரி, 2021

உடல் பருமன் நீங்க நவதானிய கலவை

வேக வைத்த நவதானியம் – 50 கிராம்

விதை நீக்கிய ஆரஞ்சு – 50 கிராம்

சிறிதாக அரிந்த வெள்ளிக்காய் – 50 கிராம்

தேங்காய் துருவல் – 25 கிராம்

சிறிதாக அரிந்த பச்சைமிளகாய் – 50 கிராம்

தேன் – 4 தேக்கரண்டி

எலுமிச்சைச் சாறு – 2 தேக்கரண்டி

தேங்காய்ப் பால் – 25 கிராம்

உப்பு – தேவையான அளவு

மிளகு – தேவையான அளவு

     அனைத்தையும் ஒன்றாகக் கலந்து காலை அல்லது மதிய உணவாக தினசரி உட்கொள்ள உடல் பருமன் நீங்கும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

கருச்சிதைவை தடுக்க

            வைட்டமின் ‘ஈ’ குறைவினால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதை நீக்க, நாவல் மரத்தின் இலை 5 எடுத்து சுத்தம் செய்து சாறெடுத்து 1 தம்ளர் கலந்து நன்கு காய்ச்சி அரை தம்ளர் சுண்ட செய்து அதில் 1 ஸ்பூன் தேன் அல்லது வெண்ணெய் கலந்து அதிகாலையில் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை குணமாகும். கருச்சிதைவும் தடுக்கப்படும்.

            ஆண்கள் இந்த இலைக் கஷாயத்தைச் சாப்பிட்டால், இதயத்துடிப்பு ஒழுங்குபடுத்தப்படும்.

            நாவல் பழச்சாறு அடிவயிற்றில் உண்டாகும் திருகுவது போல் உண்டாகும் வலியை எளிதில் போக்கும். இரத்த சோகை நோயைப் போக்கும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியை முழுமையாகக் குணப்படுத்தும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

தொப்பை குறைய எலுமிச்சை

 எலுமிச்சை – 2

வெள்ளரிக்காய் – 1

புதினா – சிறிது

துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

         முதலில் வெள்ளரிக்காயை அரைத்து, அதில் எலுமிச்சைகளை பிழிந்து புதினாவை பொடியாக நறுக்கி சேர்த்து, இஞ்சியையும் உடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வரும் போது, 15 

நாட்களிலேயே உங்கள் தொப்பையில் ஓர் நல்ல மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.