சனி, 27 பிப்ரவரி, 2021

தம்பதிகள் (பெண்) கருவுறாமைக்கான காரணங்கள்:

கருவுறவும் குழந்தை பெற இயாலாமலும் இருக்கிறோமே என்ற பெரும் கவலை, கருத்தரிக்க வாய்ப்பில்லாத பெரும்பாலான தம்பதியருக்கு உண்டாவது இயற்கை. கருவுறாத தம்பதியரை அதிலும் குறிப்பாகப் பெண்ணை நமது சமுதாயம் வித்தியாகமாகப் பார்க்கிறது. 

மலட்டுத் தன்மைக்குப் பெண்களை மட்டுமே குற்றமோ குறையோ சொல்லாக்கூடாது. 40 சதவிகித ஆண்களும், 40 சதவிகித பெண்களும் மலட்டுத் தன்மைக்குக் காரணமாகிறார்கள் என்பதே உண்மை. எஞ்சியுள்ள 20 சதவிகித நிலைகளில் தம்பதியர் இருவருமே மலட்டுத்தன்மை கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.  

மணமான புதிதில் உடலுறவு கொள்ளும் நாட்கள் அதிகமாக அமைந்துவிடுவதால் பெரும்பாலும் ஆறு மாதங்களுக்குள்ளாகவே பெண்கள் கருத்தரித்துவிடுவார்கள். ஆனால் சினை முட்டை வெளிப்படும் காலத்தை அறிந்து உடலுறவு கொள்ளாவிட்டால் மலட்டுத் தன்மை ஏற்படும். 

மாதவிலக்குச்சுழற்சி மாதத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று வாரத்திற்கு ஒருமுறை ஏற்படுகிற நிலை இருந்தாலும் கருவுற இயலாது. 

உடலுறுவு கொள்ள இயலாமை அல்லது முழுமையற்ற உடலுறவு

பெண்ணுக்கு முட்டை உற்பத்தியாதித் தயார் நிலையில் உள்ள காலக்கட்டத்தில் உடலுறவு கொள்ளாதிருத்தல்

இரு கருப்பைக் குழல்களில் அடைப்பு ஏற்பட்டு விந்தணு கருமுட்டையை அடைய முடியாமல் போதல்

கருப்பையை அடையும் முன்னரே விந்தணுக்கள் அழிக்கப்படுதல்

பெண்ணுக்கு முட்டை உற்பத்தியே ஆகாமலிருத்தல்

கருப்பையின் உட்புறச் சுவர் அதிகமாக தடித்து ஒன்றோடு ஒன்று ஒட்டியிருத்தல்

கருப்பையே அல்லது சினைப்பை இல்லாமல் இருத்தல்

கருப்பை இடப்பெயர்ச்சி, பிறவியில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவையும் மலட்டுத் தன்மைக்குக்காரணமாகும். 

ஆணுக்கு உயிரணுக்கள் இல்லாதிருத்தால் அல்லது குறைந்த அளவிலோ, மிக அதிக எண்ணிக்கையிலோ குறைபாடு உள்ள நிலையில் உயிரணுக்கள் இருத்தல்

திருமணமாகி ஒரு வருடம் வரை கருவுறவில்லை எனில் அதைப்பற்றி பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் பெண்ணுக்கு முப்பது வயதுக்கு மேல் இருந்து இனப் பெருக்க உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டு அதன் காரணமாகக் குறை பிரசவமோ, கருச்சிதைவோ அல்லது ஒழுங்கற்ற விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவாகவோ இருந்தால் உடனடியாக மருத்துவ ஆசோசனை பெறுவது அவசியம். 

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

உடல் வலுபெற வல்லாரை லேகியம்

வல்லாரை – 500 கிராம்

சுக்கு – 25 கிராம்

மிளகு – 25 கிராம்

திப்பிலி – 25 கிராம்

அதிமதுரம் - 25 கிராம்

ஏல அரிசி - 25 கிராம்

சிவனார் வேம்பு - 25 கிராம்

கார்போக அரிசி - 25 கிராம்

நச்சீரகம் - 25 கிராம்

வெந்தயம் - 25 கிராம்

கருஞ்சீரகம் - 25 கிராம்

எல்லாச் சரக்குகளையும் இடித்து வடிகட்டிக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் 1 கிலோ தேனை ஊற்றிச் சிறிது சூடேற்றி மருந்துது தூளைக் கொட்டி நன்றாகக் கிண்டி 500 மி.லி. நெய்யை ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கி, கண்ணாடிப் பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும். 

காலை, இரவு உணவுக்குப் பின் 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு சிறிது வெந்நீர் அல்லது பால் அருந்தலாம். உடம்புக்கு வலு ஏற்படும். நினைவாற்றை அதிகரிக்கும். 

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

தூக்கமின்மையை தவிர்க்க :

1. தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கச் செல்வது அவசியம். மதியம் மற்றும் மாலை நேரங்களில் குட்டித் தூக்கம் வேண்டவே வேண்டாம்.

2. படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சிறிது தூரம் நடந்துவிட்டு குளியல் எடுக்கலாம்.

3. தூங்க செல்லும் போது தளர்வான உடை, முடியை இறுக்கமின்றி வைத்து கொள்ளலாம்.

4. படுக்கும் முன் மது, புகையிலை, பாக்கு போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துவது மிகமிகத் தவறு.

5. சூடான பால் ஒரு டம்ளர் குடிப்பது நல்லது.

6. ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுவது, தியானம் நல்ல உறக்கத்துக்கு வழிவகுக்கும்.

7. வேப்பிலையை வறுத்து தலைக்கு வைத்து தூங்கினால் நன்றாக தூக்கம் வரும்.

8. அதிகாலையில் கொஞ்சம் வல்லாரைக் கீரையை மென்று தின்ன வேண்டும். அடுத்து அரை மணி நேரத்துக்கு வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. இதன் மூலம் மனம் சார்ந்த நோய்கள் குணமாகும். இரவில் நன்றாக தூங்கலாம்.

9. மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் ஆழ்ந்த தூக்கம் நிச்சயம்.

10. மணலிக்கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நன்றாக தூங்கலாம்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

நீர் கோவை நீங்க

கப்பு மஞ்சள் – 20 கிராம்

கஸ்தூரி மஞ்சள் – 20 கிராம்

வெங்காரம் – 20 கிராம்

சாம்பிராணி – 10 கிராம்

மிளகு – 10 கிராம்

சுக்கு – 10 கிராம்

சாதிக்காய் – 10 கிராம்

ஓமம் – 5 கிராம்

கிராம்பு – 10 கிராம்

கற்பூரம் – 5 கிராம்

     இவையனைத்தையும் எலுமிச்சை சாறுவிட்டு நன்கு அரைத்து, பாட்டாணி அளவு உருண்டைகளாக உருட்டி உலர்த்திக்கொள்ள வேண்டும்.

     வெளி உபயோகத்திற்கு ஏற்ற மருந்து. தலைவலி, ஜலதோஷம், மூக்கடைப்பு, தலைபாரம் போன்றவைக்கு இம்மாத்திரையை தூள் செய்து பசும் பாலில் கலந்து நெற்றியில் பத்துப்போட நீர் கோவையினால் ஏற்படும் தொந்தரவு நீங்கும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

குடல் புண்ணால் ஆபத்தா?

         இரைப்பை, சிறுகுடல் இவற்றின் உள்சுவரில் உண்டாகும் புண் மேலும் தீவிரமாகி அந்தச் சுவரையே துளைத்து விடுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் புண்ணிலிருந்து ரத்தம் வடிவதால் அவை ரத்த சோகையை ஏற்படுத்தி உடல் வலிமை குறையும்.

மலச்சிக்கலைத் தவிர்க்க சித்தர்கள் சொன்ன யோசனைகள் என்ன?

மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கமே மலச்சிக்கலுக்குக் காரணம். அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்ற அளவிலே இருக்கவேண்டும் என்று சித்தர்கள் சொல்லிருக்கிறார்கள். உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இல்லாவிட்டால் கண்டிப்பாக மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் நாம் இப்போது சித்தர்கள் கூறிய முறையைக் கடைப்பிடிப்பதில்லை. வயிறு நிறையச் சாப்பிடுகிறோம். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறி, கீரைகள், பழங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளாததாலும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

 குடல் நோய்கள் ஏற்பட பொதுவான காரணங்கள் என்ன?

உணவு உண்ணும் அளவுக்கேற்ப உழைப்பு இல்லாமை, பதற்றம், பரபரப்பான வாழ்க்கைச் சூழல், முறையற்ற அல்லது மாறுபட்ட உணவுப் பழக்கம், காரம், மசாலாப் பொருட்கள், எண்ணெய் அதிகம் கலந்த உணவுகள், டீ, காபி போன்ற பானங்களை அளவுக்கு அதிகமாகப் பருகுதல், காலம் தவறி நினைத்த நேரத்தில் நினைத்த உணவுகளைச் சாப்பிடுதல், புகை, மதுப் பழக்கம், கோபம், கவலை, மன அமைதியற்ற நிலை ஆகியவை பொதுவான காரணங்கள். நுண்கிருமிகள் மற்றும் வலி நிவாரண மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதாலும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

சித்த மருத்துவத்தில் குடல் புண்ணுக்கு மருந்து என்ன?

சித்த மருத்துவத்தில் குடல் புண், குன்மம் என்று அழைக்கப்படுகிறது. குடல் புண்ணைக் குணப்படுத்த ஏராளமான சித்த மருந்துகள் இருக்கின்றன. திரிபலா சூரணம், திரிபலாக் கற்பம், ஏலாதி சூரணம், நன்னாரி சூரணம், சீரக சூரணம், சீரண சஞ்சீவி சூரணம், தயிர் சுண்டிச் சூரணம், சிருங்கிப் பேராதி சூரணம் ஆகியவை உள்ளன. இது தவிர நன்னாரி லேகியம், இஞ்சி லேகியம், இஞ்சி ரசாயனம், அதிர்ஷட ரசாயனம் போன்ற லேகியங்களும், மிளகு தக்காளி எண்ணெய் போன்ற எண்ணெய்களும், அயச் செந்தூரம், சங்கு பற்பம், சிலாச் சத்து பற்பம் போன்ற பற்ப செந்தூரங்களும் பெரிதும் பயன்படுகின்றன.

குடல் புண் வராமல் தடுக்கச் செய்ய வேண்டியது என்ன?

புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். மூன்று வேளை உணவைச் சரியான கால நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான அளவு சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடவேண்டும். ருசிக்காக அதிகமாகச் சேர்க்கப்படும் காரம் மசாலாப் பொருள்களின் அளவைக் குறைக்கவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்து சாப்பிடவேண்டும். கவலை, பரபரப்பு, பதற்றத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். மன அமைதியுடன் எந்நேரமும் இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

தாது விருத்தியடைய பருத்திவிதை:

பருத்தி விதைப்பருப்பு - 35 கிராம்

வாதுமைப் பருப்பு - 35 கிராம்

சாரப்பருப்பு - 10 கிராம்

கசகசா - 10 கிராம்

ஏலக்காய் - 5 கிராம்

மூங்கிலுப்பு - 5 கிராம்

ஜாதிபத்திரி - 5 கிராம்

மேற்கண்டவைகளை நன்கு பெற்றது பொடித்து தூள் செய்து கொள்ள வேண்டும்.

பசுநெய் - 75 கிராம்

சர்க்கரை - 200 கிராம்

பன்னீர் - 100 கிராம்

பன்னீரில் சர்க்கரையைக் கரைத்து பாகாக்கி, சூரணத்தைக் கொட்டி கிளறி. நெய் சேர்த்து இறக்கவும்.

காலை, மாலை 10 கிராம் அளவில் சாப்பிட, மூளையைப் பலப்படுத்தி, தாது விருத்தியும், ஆண்மையும் உண்டாகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

சிறுநீரில் அடைப்பு நீங்க...

         சிலருக்கு சிறுநீர் சிறிது சிறிதாகப் போகும். அத்தகையவர்கள் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு தானாக விலகும். நீர் நன்றாகப் பிரியும்.

சிறுநீர், மலம், நுரையீரல், அஜீரணம், மூக்கு, தொண்டை, வயிற்றில் கட்டி தொடர்பான நோய்களுக்கு எனவே அடிக்கடி உணவில் இஞ்சியைச் சேர்த்து வர இந்நோய்கள் வராமல் தடுக்கலாம்.

நன்னார் வேரை இடித்து சாறு எடுத்து காலை மாலை இருவேளை சாப்பிட்டு வர மேற்சொன்ன இரு நோய்கள் குணமாகும்.

எலுமிச்சம் பழச்சாறும், புதினா இலைச்சாறும் இரண்டையும் சம அளவு கலந்து இருவேளை 5 மில்லி சாப்பிட நல்ல பசி எடுக்கும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் அடிக்கடி நூல்கோலைச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

இளம் பிஞ்சு நூல்கோலை சமைத்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கொடுக்க பால் சுரக்கும்.

வயிறு மந்தம் நீங்க இஞ்சி

இஞ்சி – 500 கிராம்

நெய் – சிறிதளவு

சீரகம் – 250 கிராம்

நாட்டுச் சர்க்கரை – 750 கிராம்

                    இஞ்சியின் தோலைச் சீவி, சிறிது சிறிதாக நறுக்கி, காயவைத்து, அதை நெய்யில் லேசாகப் பொரிக்க வேண்டும். பிறகு சீரகத்தை லேசாக வறுத்து, இஞ்சியுடன் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இவற்றுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். மூன்று விரல் அளவு இஞ்சிச் சூரணத்தைத் தேனில் குழைத்து மூன்று வேளை உணவுக்குப்பின்  சாப்பிட்டால் செரியாமை, வாந்தி, வயிற்று மந்தம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.