புதன், 31 மார்ச், 2021

கொத்தமல்லி

1. இதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு திறன், கீல்வாததை அதன் அறிகுறிகள் தெரியும்போதே அதை செறி செய்யும்.

2. சால்மோனெல்லா என்கிற உணவு பொருட்களில் இருந்து பாக்டீரியா தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு தருகிறது.

3. (நல்ல) HDL கொழுப்பு அதிகரிக்க செயல்படும், மற்றும் LDL கொழுப்பு (கெட்ட) குறைக்கிறது

4. வயிற்றில் வாயு, வாய்வு தொல்லை மற்றும் ஒட்டுமொத்த செரிமானத்தை பாதுகாத்து நிவாரணம் அளிக்கிறது.

5. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகலில் இருந்து பாதுகக்கிறது.

6. குமட்டல் உணர்வை குறைக்க உதவுகிறது.

7. மாதவிடாய் தொடர்புடைய ஹார்மோன் செயல்பாட்டை துரிததப்படூத்துகிறது.

8. மாதவிடாய் தசைப்பிடிப்பு குறைக்க நல்ல மருந்து என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

9. செரிமான பாதையில் நார்சத்த்தை சேர்க்கிறது.

10. இரும்பு மற்றும் மக்னீசியம் அதிகம் இருப்பதால் இது இரத்த சோகைக்கு எதிராக போராடும்.

11. நுண்ணுயிர் அல்லது பூஞ்சை நோய்த்தொற்றுகள் ஏற்படுகிற, வயிற்றுப்போக்கில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது.

12. ஆரோக்கியமான கல்லீரலின் செயல்பாடு மேம்படுத்த உதவுகிறது.

13. சிறிய வீக்கத்தை குறைக்கிறது.

14. வலிமையான ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளது.

15. நாளமிள்ளா சுரப்பிகளை தூண்டுகிறது.

16. இன்சுலின் சுரத்தலை மற்றும் இரத்த சர்க்கரை குறைக்க உதவுகிறது.

17. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது.

18. ஒரு சளி நீக்கி மருந்து போல் செயல்படுகிறது.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

பிரசவ வலி (Labour pain) எப்படி? எப்போது?

ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள்ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்றும் அந்த நிமிடங்களை அவளால் என்றுமே மறக்க முடியாது.

தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களை, கிராமப்புறங்களில் `செத்துப்பிழைத்தவள்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

பிரசவநேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன?

1.   மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

2.   தாய்ப்பால் ஊட்ட வசதியாக முன் பக்கம் திறப்பு வைத்த உடை, நீண்ட கவுன் போன்ற மாற்று உடைகள், காலணிகள், குழந்தைக்குத் தேவையான துணிகள், ஈரம் உறிஞ்சும் துண்டுகள் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கன வே உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

3.   அதேபோல் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் தேவையான உடைகள், சோப்புகள், நாப்பிகள், துப்புரவுத் துணிகள் போன்றவற்றை தயாராக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவர், மருத்துவமனை, கணவர், நண்பர், அவசரத்திற்கு கூப்பிட்டால் ஓடிவரும் உறவினர்கள் போன்றோரின் செல்நம்பர் களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

4.   அவசர நேரத்தில் அவர்களை அழைப்பதற்கு உதவியாக இருக்கும். பிரசவத்தின் போது மருத்துவமனைக்குச் செல்லும் வாகன ஏற்பாட்டையும் தயார் செய்துகொள்ளுங்கள். முதன்முறையாக குழந்தை பெறும்போது பிரசவ நேரம் பொதுவாக சுமார் பதிமூன்று முதல் பதினான்கு மணிநேரம் வரை ஆகலாம். ஏற்கனவே குழந்தை பெற்றிருந்தால் சுமார் எட்டு முதல் ஒன்பது மணி நேரமே நீடிக்கும்.

5.   கர்ப்பகாலம் முழுவதும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து பிரச வத்திற்குத் தயாராகும். கர்ப்பத்தின் கடைசிக் காலத்தில் இந்த சுருக்கங்கள் அடிக்கடி நிகழும். தொடக்கத்தில் மிகக்குறைந்த அளவிலான தசைச் சுருக்கங்களே காணப்படும். ஒவ்வொரு சுருக்கத்திற்கும் சிறிது இடைவெளி இருக்கும். படிப்படியாக சுருக்கங்கள் அதிகமாகி, அடிக்கடி வரத் தொடங்கும்.

6.   இந்த நேரத்தில் ஏற்படும் வலி சற்று அதிகமாகவே இருக்கும். இதுதான் பிரசவம் நிகழப்போகும் நேரம். பிரசவவலி எப்போது எடுக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. அதிகமாக வலி எடுத்தால் சில மருத்துவமனைகளில் கர்ப்பிணி களை குளிப்பாட்டுவர். இளஞ்சூடான நீரில் குளித்தால் ஆரம்பகால பிரசவ வேதனையை சற்று தணிக்கும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.

7.   தாங்க முடியாத வலி ஏற்படும்போது சில குறிப்பிட்ட வலி நிவாரணிகளை மருத்துவர் தருவார். பேறு காலத்தில் ஏற்படும் வேதனையை நினை த்து கவ லை ப்படுவதால் வலி அதிகரிக்கும். எனவே, வலியைக் குறைக்க மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சுவாசிக்கும்போது மார்பகச்சுவர் விரி வடைந்து, உதரவிதானம் அதிகளவு கீழ் இறங்குவது தான் முழுமையான சுவாசம்.

8.   நீங்கள் சரியான வழியில் சுவாசித்தால் குழந்தைப்பேற்றின்போது மிகச்சுலபமாக குழந்தை வெளித்தள்ளப்படும். பிரசவவலி துவங்கும்போதோ அல்லது பிரசவத்தின் முதற்கட்டத்திலேயோ, கருப்பைக் கழுத்துப் பகுதி யிலிருந்து கோழையானது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதற்கு `பிரசவத்திற்கு முன்னான கோழைக் கசிவு’ என்று பெயர்.

9.   இது பசைத்தன்மையுடன் இளஞ்சிவப்பு நிறமான சளியாக இருக்கும். பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும் இந்தக் கசிவின்போது, சளியுடன் கலந்து சிறிது ரத்தமும் வெளியேறும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். பிரசவ வலி ஆரம்பித்தவுடன் குழந்தை மிதந்து கொண்டிருக்கிற பனிக்குடம் உடைந்து விடும்.

10.  இந்த பனிக்குட நீர் உங்களின் பிறப்புறுப்பு வழியாக தாரை தாரையாக வெளியேறும். பிரசவத்தில் மொத்தம் இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் கருப்பைக் கழுத்து படிப்படியாக விரிகிறது. அப்போது தசை சுருங்கி விரியும் நிலை தீவிரமாகும். வலி அதிகமாக இருக்கும்.

11.  ஒவ்வொரு முறை தசைச்சுருக்கம் வரும்போதும் கருவை உந்திவெளியே தள்ளவேண்டும் என நினைப்பீர்கள். கருப்பைக் கழுத்து முற்றிலுமாகத் திறந்து குழந்தையின் கழுத்து வெளியே தெரியும் வரை முக்கல் கூடாது. கர்ப்பிணிகளுக்கு இந்த நேரத்தில் மன உளைச்சலும், அயர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

12.  இரண்டாவது நிலை 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை கூட நீடிப்பதுண்டு. கருப்பை தசைச்சுருக்கம் அதிகமாகி, குழந்தையைப் பிடுங்கி வெளியே போட்டுவிடலாமா என்று கூட எண்ணத் தோன்றும். கருப்பை வாய் போதுமான அளவு அகலமாகத் திறந்தவுடன், தசைச்சுருக் கங்கள் தங்கள் இயல்பு நிலையை மாற்றிக்கொண்டு அதிவேகத்தோடு இயங்கும்.

13.  ஒவ்வொரு சுருக்கத்திற்குப் பிறகும் கருப்பையின் தசைநார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறுகத் தொடங்கும்.

14.  இதனால் குழந்தையோனிக்குள் தள்ளப்படுகிறது. யோனித்திறப்பில் குழந்தை யின் தலை அரைப்பாகம் தெரிய ஆரம்பித்த உடனேயே வாயால் காற்றை உள்ளிழுத்து வேகமாக, அதேசமயம் நேர்த்தியாக முக்க வேண்டும்.

15.  இல்லையென்றால் தசைகளும், திசுக்களும் கிழிந்து போக வாய்ப்பு ஏற்படும். தலைவெளியே வந்ததும், அடுத்தடுத்த முக்குதல்கள் மூலம் எஞ்சியுள்ள உடற்பகுதிகள் சுலபமாக வெளியே வந்துவிடும். சில சமயங்களில் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள்.

16.  எல்லா நேரங்களிலும் சிசேரியன் செய்ய வேண்டிய அவசியமில்லை. பனிக்குடத்தில் அதிக நீர் இருத்தல், கருப்பைக் கோளாறுகள், பிரசவத்தின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, குழ ந்தை தடம் மாறியிருத்தல், குழந்தைக்கு மூச்சுத்  திணறல் ஏற்படுதல் போன்ற சிக்கலான நேரங்களில் மட்டுமே சிசேரியன் மேற்கொள் ளப்படுகிறது. மயக்கமருந்து கொடுத்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

பசி மந்தம் நீங்க

     ஆகாரம் உண்ண வேண்டிய நேரம் வந்தாலும் பசி இருக்காது. வயிறு மந்தமாக இருப்பதாகவே தோன்றும். இதை போக்க…

சுக்கு – 10 கிராம்

மிளகு – 10 கிராம்

திப்பிலி – 10 கிராம்

இஞ்சி – 10 கிராம்

சீரகம் – 10 கிராம்

லவங்கம் – 10 கிராம்

சதகுப்பை – 10 கிராம்

     இவைகளை மை போல அரைத்து, சுண்டைக்காயளவு உருண்டை செய்து, அழுத்தி மாத்திரை போல தட்டையாகச் செய்து உலர வைத்து பத்திரப்படுத்தவும். வயிறு மந்தமாக உணரும் சமயம் 2 மாத்திரை சாப்பிட குணமாகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

தும்மல் நீங்க துளசி கஷாயம்

தேவையான பொருள்கள்:

பச்சைத் துளசி – 100 கிராம்

சுக்கு – 20 கிராம்

ஏலக்காய் – 5

தனியா (மல்லி) – 20 கிராம்

பனை வெல்லம் – தேவையான அளவு

செய்முறை:

     துளசி, சுக்கு, மிளகு, ஏலக்காய், மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டி தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அதிகாலையில் பருகவும்.

     சளி, இருமல், ஆஸ்துமா, தும்மல், மூக்கடைப்பு, சருவ வியாதிகள், நுரையீரல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

செவ்வாய், 30 மார்ச், 2021

தூக்கத்தில் ஸ்கலிதம்

பெரும்பாலான இளைஞர்கள், எனக்கு தூக்கத்தில் வெளியேறுகிறது. மலம், ஜலம் கழிக்கும்போதும் விந்துபோல் ஏதோ வெளியேறுகிறது. சில நேரங்களில் ஏதாவது ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் போது சக்தி வெளியேறுகிறது. இப்படியேல்லாம் கூறி வருத்தப்படுவார்கள். 

இதில் தூக்கத்தில் சக்தி வெளியேறுவற்குக் காரணம், அதிகப்படியான உடல் உஷ்ணத்தாலும், அதே நேரம் அதிகப்படியான காமம் சார்ந்த நினைவுகளுடன் தூங்கப்போவதும் முக்கிய காரணங்களாகிறது. தூக்கத்தில் ஸ்கலிதம் என்பது இளைஞர் பிராயத்தில் இயற்கையானதுதான் என்றாலும், அடிக்கடி ஏற்படுவது நல்லதல்ல. அதை நிறுத்துவதற்கு உடல் உஷ்ணம் குறையும்படி பார்த்துக் கொள்வதுடன் காமம் சார்ந்த எண்ணைங்களை விட்டும், நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவதும் சிறந்த விழியாகும். மேலும் முறைப்படி விந்துவை கெட்டிப்படுத்தினால், நல்ல பலன் கிடைத்துவிடும். மேலும் அடிக்கடி தானாகவே சக்தி வெளியேறுகிறதென்றால் அது வெட்டை மேக நோயாகக்கூட இருக்கலாம். அதை முறைப்படி வைத்தியம் செய்து சரி செய்துகொள்ள வேண்டும். இன்னும் பெண்களுடன் பேசும்பொழுது காம உணர்வு ஏற்பட்டு நீர் போல் கசிவு ஏற்படுவது பயப்படக்கூடிய பாதிப்பு அல்ல. 

சக்திபோல் வெளியேறுவது எல்லா ஆண்களுக்கும் ஏற்படும் இயற்கையான ஆசை நீர்தான். அது விந்து அல்ல, அதனால் எந்த பாதிப்பும் வந்துவிடாது. பயப்படத் தேவையில்லை. 

மேலும், குறிப்பாக சிறு வயது பிராயங்களில் ஏற்படும் இதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டு விடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், எதையும் எல்லை மீறாமல் பாதுகாத்துக்கொள்ள நல்ல எண்ணம், நல்ல சக்தி மிக்க இயற்கை உணவுகள், நல்ல செயல்களே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் என்பதை உணருங்கள். 

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

சைனஸ் மற்றும் மூச்சிரைப்பு குணமாக:

மகா வில்வ வேர் – 50 கிராம்

தூதுவளை வேர் – 50 கிராம்

கண்டங்கத்தரி வேர் – 50 கிராம்

முசுமுசுக்கை வேர் – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

மஞ்சள் – 50 கிராம்

     ஆகியவற்றை எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதனை அதிகாலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவில் தேனில் குழைத்து உண்டுவர, சளிக்கட்டு, இருமல், ஆஸ்துமாவில் உண்டாகும் மூச்சிரைப்பு, சைனஸ், தும்மல், காசநோய் போன்றவை மாயமாய் விலகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

தொப்புளில் எண்ணை வைப்பதற்கான காரணம்

                  கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது. அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும். காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது. தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .

                 தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்ய கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

           தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்ய முழங்கால் வலி, மூட்டு வலி நீங்கும்.
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்ய நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமம் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

உடல் எடை அதிகரிக்க முந்திரிப் பருப்புப் பொடி

தேவையான பொருட்கள்:

முழு முந்திரிப் பருப்பு – ¼ கிலோ

மிளகாய் வற்றல் – 10 எண்ணிக்கை

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

     வாணலியில் எண்ணெயை ஊற்றி, முதலில் மிளகாய் வற்றலை வறுக்கவும். பின்னர் முந்திரிப் பருப்பை வறுக்கவும். பின்னர் உப்பு சேர்த்து ரவை பதத்தில் இடித்து தூளாக்கவும். இதை சூடான சாதத்தில் நெய் சேர்த்து கலந்து சாப்பிடவும்.

பயன்கள்:

     உடல் மெலிவு நீங்கும். உஷ்ண நோய், வெள்ளைப்படுதல் உடையவர்களுக்கு உகந்தது. தேகம் பருக்க சிறந்த உணவாகும்.