திங்கள், 5 ஏப்ரல், 2021

கடுக்காய்களின் வகைகளும் பயன்களும்


கடுக்காய் பிஞ்சு:

     இதனை ஆமணக்கு எண்ணெய் தடவி தீயில் வறுத்துத் தூள் செய்து இரவு உணவுக்குப்பின் உண்டால் மலச்சிக்கலும் வெளுமையான சீதமும் நீங்கும். மூல வாயுவால், உண்டான ஆசன கடுப்பு நீங்கும்.

விசயம் எனும் கடுக்காய்:

     இக்கடுக்காய் வாத நோயைப் போக்கும்.

அரோகிணிக் கடுக்காய்:

     கன்னியாகுமரியின் கிடைக்கும் இக்கடுக்காயால் சன்னியும் சீதமும் நீங்கும்.

பிருதிவிக் கடுக்காய்:

     பித்தத்தை நீக்கி, ஆயுளை விருத்தி செய்யும்.

அமிர்த கடுக்காய்:

     காசியில் கிடைக்கும். அமிர்த கடுக்காய் சதைப் பற்றுள்ளது. இது கபத்தை நீக்கும்.

சிவந்தி கடுக்காய்:

     காடுகளில் கிடைக்கும் சிவந்தி கடுக்காய் சிவப்பாயும், பொன்னிறமாயும் இருக்கும். வாத மூல நோய்களை விலக்கும்.

கருங் கடுக்காய்:

     கருங்கடுக்காய் மலக்கட்டையும் திரிதோடத்தையும் போக்கி அழகையும் அறிவையும் கொடுக்கும்.

செங்கடுக்காய்:

     சிலேட்டுமாம். கோழை, இருமல், மலக்கட்டு இவற்றை போக்கி அறிவு, இன்பம், புகழ், உடலுக்கு நன்னிறம், இவற்றை அளிக்கும்.

வரிக்கடுக்காய்:

     வாத பித்த தோஷங்களை அகற்றி, தேகத்திற்கு மிடுக்கினை கொடுக்கும். தாதுப் பெருக்கத்தையும் அழகையும் தரும். அதிவிரைவில் உணவை உட்செலுத்தும்.


CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment : 8608400035        

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக