வெள்ளி, 7 மே, 2021

தோல் நோய் வியாதியினர் பின்பற்றவேண்டியவை            நாம் உட்கொள்ளும் உணவில் பல நச்சுப்பொருள்கள் கலந்து உட்கொள்வதால் அவை நம் இரத்தத்தில் கலந்து சொரியாஸிஸ், எக்ஸிமா, வெண்குஷ்டம், படை, சொறி, சிரங்குகள், அரிப்புகள் போன்ற வியாதிகள் தோன்றுகின்றன. மலச்சிக்கல், குடல் நோய், இரத்த அசுத்தம், செரியாமை போன்றவைகூட இந்த நோய்க்கு காரணமாக அமையும்.

            தினமும் குறைந்தது மூன்று அல்லது நான்கு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பச்சையாக சாப்பிடும் பழங்கள், காய்கள், பழச்சாறு போன்றவற்றை தேவையான அளவு உட்கொள்ளலாம். பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வேப்ப எண்ணெய் + நல்லெண்ணெய் சம அளவு கலந்து எண்ணெய் குளியல் குளிக்கலாம்.

            எல்லா விதமான மாமிச உணவுகள், டீ, காபி, அதிக இனிப்பு, டின்களிலும், பாட்டில்களிலும் அடைத்த உணவுகள், துரித உணவுகள் முற்றிலும் தவிப்பது நல்லது. புகைத்தல், மதுவகைகள், பான்பராக், பொடி போடுதல் போன்ற தேவையற்ற பழக்கங்களை விட்டொழித்தல் வேண்டும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

ஆணுறுப்பு சுத்தம்:

ஆண்குறியை சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

முன் தோலிற்கும் ஆண்குறியின் தலைப்பகுதிக்கும் இடையே உருவாகும் Smegma என்ற பொருள் ஆண்குறியின் தலைப்பகுதிக்கும் முன்தோலுக்கும் இடையே நேரடியாக உராய்வை தடுக்கவும் எரிச்சல் உருவாக இருக்கவும் பயன்படுகிறது.

ஆனால் இதையே வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் புற்றுநோய் உருவாகும் சில தோல் சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படம்.

குளிக்கும் போது தினமும் முன்தோலை பின்நோக்கி தள்ளி பின் சுத்தம் செய்யவேண்டும். ஒரு நாளிற்கு ஒரு முறை சோப்பு பயன்படுத்தினால் போதுமானது. ஒரே நாளில் இரு முறை அல்லது மூன்று முறை சுத்தம் செய்தால்  ஒரு முறை சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்து நன்மை. 

தண்ணீர் மட்டும் பயன்படுத்தி கழுவினால் போதுமானது. 

வாசனை திரவியங்களை பயன்படுத்த வேண்டாம்.

அழுக்கான மற்றும் இறுக்கமான  உள்ளாடைகளை அணிய வேண்டாம்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

கருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை

1. தாய்மைப் பேறு என்பது பெண்களுக்கு இயற்கை அளித்திருக்கும் வரம். மகப்பேறு என்ற ஒரு பெரிய அதிசயத்தை, உலகச் சுழற்சிக்கு முக்கியமான ஒரு அற்புதத்தை பெண்களுக்கு மட்டுமே விதித்திருக்கிறது இயற்கை. ஆனால், தற்கால இளம் பெண்கள் இதை ஒரு சுமையாக எதிர்நோக்குகிறார்கள் என்பதும் வெட்ட வெளிச்சம்.

2. நிதானமாக யோசித்து திட்டமிட்டு கருத்தரிக்க முயற்சி செய்ய வேண்டும். திட்டமிடுதல் என்பது அரசின் ஐந்தாண்டுத் திட்டம்போல் நீடிப்பதும் நல்லதல்ல.

3. கருவுற்றவுடன் எங்கு பிரவசத்துடன் வைத்துகொள்வது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். 30 வயதுக்குக் கீழ் உள்ள, எந்த நோயும் இல்லாத ஒரு பெண்ணுக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் வயது அதிகமான அல்லது உடல் - மன ரீதியான நோய்கள் உள்ள ஒரு பெண், பிரசவ காலத்தைப் பற்றி முன்கூட்டியே யோசிக்க வேண்டும்.

4. உதாரணமாக, இதய நோய் அல்லது வலிப்பு நோய் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் ஒரு பெண்ணுக்கு, குழந்தை பிறக்கும்போதே சிக்கல்கள் வரலாம். தாய்க்கும் குழந்தைக்கும் ஏற்படக்கூடிய மருத்துவப் பிரச்னைகளை எதிர்பார்த்து அவற்றுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ள மருத்துவமனை மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுக வேண்டும். குழந்தை பிறந்த பிறகு, நோயுற்ற தாயை அல்லது இளம் சிசுவை வைத்துக்கொண்டு தனிப்பயிற்சி பெற்ற மருத்துவரையோ மருத்துவமனையையோ தேடி அலைவது ஆபத்தை விளைவிக்கும்.

5. அதனால், கருவுற்ற காலத்திலேயே 3 அல்லது 5 முறை DGO அல்லது M.D (O.G) படித்த மருத்துவரிடம் செக் அப் செய்துகொள்வது கட்டாயம். குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று முறையாவது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்.

6. முதல் மூன்று மாதத்தில் செய்யப்படும் ஸ்கேன், கரு உற்பத்தியை உறுதி செய்கிறது. அடுத்த ஸ்கேன் 4 - 6 மாதங்களில் செய்யப்படுகின்றது. இதனை anomaly scan என்று கூறுகிறார்கள். தாயின் கருப்பையில், குழந்தையின் முழு உருவமும் உறுப்புகளும் 12 வாரங்களில் உருவாகிவிடுகிறது. ஆனாலும் குழந்தை சுமார் 10 செ.மீ. நீளத்தில்தான் இருக்கும். இந்தக் குழந்தையின் உள் உறுப்புகள், உடல் அமைப்புகள் சரியாக இருக்கின்றதா? இதயத்துடிப்பு சரியாக உள்ளதா? இதயம், மூளை, நுரையீரல் போன்ற முக்கியமான உறுப்புகளில் ஏதாவது பிறவிக் குறைபாடு (congenital anomaly) இருக்கிறதா என்று பார்ப்பதற்குத்தான் இந்த இரண்டாவது ஸ்கேன்.

7.   7 - 8 மாதத்துக்குப் பிறகு மூன்றாவது ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். குழந்தையின் வளர்ச்சி, நஞ்சு மற்றும் தொப்புள் கொடியின் அமைப்பு, அவற்றின் ரத்த ஓட்டம், கருவில் குழந்தையின் நிலை போன்றவற்றை அறிய இந்த ஸ்கேன் கட்டாயம் தேவை. இதன் அடிப்படையில்தான் சுகப்பிரசவமா, சிசேரியனா, எங்கு, எப்போது என்றெல்லாம் மருத்துவர் புரிந்துகொண்டு செயல்பட முடியும்.

8.  கருவுற்ற முதல் 3 - 4 மாதங்களில் காய்ச்சல், தலைவலி, கை கால் மூட்டுவலி, அம்மை நோய், கழுத்துப் பகுதியில் நெறி கட்டுதல், சளி, இருமல் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தாய்க்கு ஏற்படும் சிறு வைரஸ் தொற்றுகூட கருவில் உள்ள சிசுவைத் தாக்கிவிடும். உதாரணமாக, ரூபெல்லா என்ற புட்டாளம்மை. தாய்க்கு இந்த அம்மை ஏற்பட்டால், குழந்தை congenital Rubella Syndrome என்ற நோயுடன் பிறக்க நேரிடும். மூளை வளர்ச்சிக் குறைபாடு, வலிப்பு நோய், இதயக் கோளாறுகள், காது கேளாத் தன்மை, கண்களில் புரை போன்ற பாதிப்புகளுடன் குழந்தை பிறக்கலாம்.

9. சிறுசிறு உபாதைகளுக்கு, தானாகவே கடைகளில் மருந்து மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவது கூடவே கூடாது. கருவுற்ற காலத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

10. கருவுற்ற தாய்க்கு ஊட்டச்சத்து மிக்க உணவு தேவை. சாதாரண காலத்தில் சாப்பிடுவதைவிட 300 கலோரியும் 20 கிராம் புரதமும் அதிகமாக சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

11. உடலை வருத்திக்கொண்டு வேலை செய்வது, அடிக்கடி அதிக தூரம் பிரயாணம் செய்வது கூடாது. நிதானமான வேலை, தேவையான ஓய்வு, உறக்கம் ஆகியவற்றைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

12. இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், கால்ஷியம், மற்ற வைட்டமின் மாத்திரைகளை தாயின் தேவைக்கு ஏற்ப மருத்துவர் பரிந்துரைப்பார்! அவற்றை விடாமல் சாப்பிட்டு வர வேண்டும்.

13. ரத்த குரூப் மற்றும் Rh பிரிவு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, HIV மற்ற பாலின நோய்கள், B வகை மஞ்சள் காமாலை, ரத்தசோகை, சிறுநீரில் உப்பு அதிகமாக வெளியேறுதல் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். மாதம் ஒருமுறை எடையை பார்த்துக்கொள்ள வேண்டும். கருவுற்ற காலம் தொடங்கி மகப்பேறு வரை உள்ள 9 மாதங்களில் சுமார் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். மாதம் ஒருமுறை ரத்த அழுத்தம் (Blood pressure) பார்த்துக்கொள்ள வேண்டும்.

14. கருவுற்ற காலத்தில் மன அமைதி அவசியம். இதற்கு கணவன் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு முக்கியம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு பணிபுரியும் இடத்திலும், வீட்டிலும் அதிக அரவணைப்பு தேவை.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

தூங்கும் நேரம்:

     இரவில் சாதாரமாய் ஒன்பது மணிக்குள் உண்டு, பத்து மணிக்குள் உறங்குவதான் முறை. அதற்குப் பிறகு படுத்தால் தூக்கம்கெட்டு, அதிகாலையில் எழுந்திருக்க முடியாது. உண்ட உடனே நித்திரை கொள்ளாமல், உண்ட களைப்பு தீர சிறிது நேரம் உட்கார்ந்திருந்து, பின்பு சிறிது தூரம் நடந்து, படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

கோரைப் பாயில் உறங்குவதனால் தேகம் குளிர்ச்சியும், சுக நித்திரையும் உண்டாகும்.

     மலர் பரப்பிய மெத்தை(BED)யில் துயின்றால் பசி அதிகரிக்கும். சுக்கில விருத்தி உண்டாகும். சரீரம் வன்மை பெறும். உண்ட மருந்தினாலுண்டாகிய உஷ்ணம் தீரும்.

இலவம் பஞ்சு மெத்தை(BED) உப சூட்டை நீக்கும். பருத்தி மெத்தையினாலோ, ரத்தம், விந்து காமசுரம் அதிகரிக்கும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

சுவாச மண்டல கோளாறுகள் தீர:

1.    மணத்தக்காளிக் கீரைச் சாறு – அரை லிட்டர்

2.    சுக்கு – 10 கிராம்

3.    மிளகு – 10 கிராம்

4.    திப்பிலி – 10 கிராம்

5.    சித்தரத்தை – 10 கிராம்

6.    அதிமதுரம் – 10 கிராம்

7.    ஆடாதொடை – 10 கிராம்

8.    பசும்பால் – அரை லிட்டர்

9.    நல்லெண்ணெய் – ஒரு லிட்டர்

       மேற்கண்டவற்றில் இரண்டு முதல் ஏமு வரை உள்ள பொருள்களைத் தூளாக்கி அத்துடன் பசும்பால் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டிக்கொள்ளவும். பிறகு அதை மீண்டும் கொதிக்க வைத்து, சாறு பாதியாகச் சுண்டியதும் நல்லெண்ணெய் கலந்து தைல பதத்தில் இறக்கிவிடவும்.

      இதை தினமும் காலை மதிய உணவுக்குப்பின் இரு வேளையும் ஒரு டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், இரைப்பு, மூச்சுத் திணறல் போன்ற சுவாச மண்டலம் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளும் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வியாழன், 6 மே, 2021

போதை அடிமைகள் நலம் பெற:
ஆவாரம்பூ – 50 கிராம்

அதிமதுரம் – 50 கிராம்

ஆடதொடை – 50 கிராம்

கீழாநெல்லி – 50 கிராம்

கரிசாலை – 50 கிராம்

நெல்லிக்கனி – 50 கிராம்

தேற்றான் கொட்டை – 50 கிராம்

கடுக்காய் – 50 கிராம்

தான்றிக்காய் – 50 கிராம்

வில்வம் – 50 கிராம்

சுக்கு – 25 கிராம்

நிலவேம்பு – 25 கிராம்

மஞ்சள் – 25 கிராம்

மரமஞ்சள் – 25 கிராம்

     இவ்வனைத்தையும் நன்கு காயவைத்து ஒன்றாக்கி தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் குடி மகன்களுக்கு (போதை அடிமைகள்) உயிர் நீட்டும் அற்புத மருந்து. இம்மருந்தை தொடர்ந்து சாப்பிட குடிமறந்து கோமான்களாக வலம் வருவர்.

     இரண்டு கிராம் அளவில் அதிகாலை – மாலை பசும்பாலுடன் சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம், அஜீரணக் கோளாறு, பித்தவாந்தி, பித்தப்பையில் கல் போன்ற குறைகளை நீக்கும். இம்மருந்தினை விடாமல் ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஒப்பற்ற பலனைப் பெறலாம்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

பீனிசம் (Sinus) குணமாக:

      பீனிசம் (Sinus) என்பது மூக்கின் உட்பகுதி மற்றும் முக எலும்புகளின் உள்ளறைகளில் உண்டாகும் அழற்சி (அ) ஒவ்வாமை நிலையாகும். சில உணவுப்பொருள்கள் ஒவ்வாத நிலையிலும், சில வாசனைகள் ஒவ்வாமையிலும், தேவையில்லாத மன உளைச்சலிலும் இந்த அழற்சி நிலை உண்டாகலாம். இது முற்றிய நிலையில் மூக்கிலிருந்து இரத்தம் வராலாம். காது மற்றும் வாய்ப்பகுதியில் இரத்தக் கசிவு உண்டாகலாம். இதை குணமாக்க..

     சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, அதிமதுரம், சித்தரத்தை, கருஞ்சீரகம், ஓமம், அக்ரகாரம், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்து தூள்ளாக்கி காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் இரண்டு கிராம் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட பீனிசம் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

பால்வினை நோய் மற்றும் எச்ஐவி என்றால் என்ன?

எச்ஐவி என்பது ஒரு வைரஸ் கிருமி. இதன் முழு விளக்கம் மனித நோய் எதிர்ப்பு சக்கியை அழிக்கும் கிருமி என்பதாகும். இது கீழ்க்கண்ட வழிகளில் பரவுகிறது:

ஆண் – பெண், ஆண் – ஆண் உடலுறவு கொள்ளும்போது அல்லது பெண் – பெண் பாலியல் பொம்மைகளின் உதவியுடன் உடலுறவு கொள்ளும் போது ஒருவருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்தால் அது அடுத்தவருக்கும் பரவுகிறது.

எச்ஐவி கிருமி உள்ள இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களை உடலில் பெற்றுக்கொள்ளும் போது,

எச்ஐவி பாதிப்புள்ள தாயிடமிருந்து அவரது குழந்தைக்கு கர்ப்ப காலம், பிரசவம், மற்றும் தாய்ப்பால் ஊட்டும் போது பரவுகிறது.

ஊசி, ஊசிக்குழல் மற்றும் கூரான ஆயுதங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம்

எச்ஐவி பாதிப்பால் எய்ட்ஸ் என்ற நிலை ஏற்படுகிறது. எய்ட்ஸ் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு குறைபாட்டு நோய்த்தொகுப்பு (Acquired Immune Deficience Syndrome) என்பதன் குறுஞ்சொல் ஆகும். பாதிப்புக்குள்ளான நபரின் உடலின் உள்ள எச்ஐவி வைரஸ் கிருமி அவர் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சத்தியை வழங்கும் சிடி 4 என்ற வெள்ளை அணுக்களை அழிக்கத் துவங்குகிறது. ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது அவரது உடலில் நோய்த்தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. சில சமயங்களில் இத்தகைய நோய்க்கிருமி தொற்றுக்களை சந்தர்ப்பவாத நோய்த் தொற்றுக்கள் என்று அழைக்கிறோம். இவை பாதிக்கப்பட்ட மனிதரின் உடல் நலனை பாதித்து அவர் இறப்பதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது. எய்ட்ஸ் என்பது ஒரு நோய்த்தொகுப்பாகும்.