திங்கள், 3 மே, 2021

சாமை இனிப்பு ஆப்பம்

 

சாமை – 200 கி.

உளுந்து – 50 கி.

வெந்தயம் – 20 கி.

வெல்லப்பாகு (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்) – 150 கி.

முந்திரி, வறுத்த வேர்க்கடலை – 50 கி.

ஏலம் தூள் – சிறிதளவு

தேங்காய் – 1 மூடி

உப்பு – தேவையான அளவு

    சாமை, உளுந்து, வெந்தயம் போன்றவற்றை ஊற வைத்து நீர் விட்டு அரைத்து மாவாக்கி அத்துடன் தேங்காய் பால், வெல்லப்பாகு, முந்திரி, வேர்க்கடலை, ஏலம் தூள், உப்பு போட்டு கலக்கவும். விரும்பினால் கொஞ்சம் மோரும் சேர்த்துக் கொள்ளலாம். 4 மணி நேரம் கழித்து ஆப்பச்சட்டியில் ஊற்றி சூட்டு எடுக்க சுவையான சாமை இனிப்பு ஆப்பம் தயார். தேங்காய் பால் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். இதே போல் வரகு, குதிரைவாலி,தினையிலும் செய்யலாம்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment : 8608400035        

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக