செவ்வாய், 4 மே, 2021

தொண்டைப்புண் குணமாக



கற்பூரவல்லிச்சாறு – ½ லிட்டர்


கஸ்தூரி மஞ்சள் – 300 கிராம்


மிளகு – 10 கிராம்


சுக்கு – 10 கிராம்


திப்பிலி – 30 கிராம்


கற்பூரவல்லிச்சாற்றில் கீழ்க்கண்ட நான்கு சரக்குகளையும் கலந்து வெய்யிலில் தொடர்ந்து ஒருவாரம் வைத்திருந்து, சாறு சுண்டி, நன்கு காய்ந்த பின் தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் 5 சிட்டிகை ஒரு டம்ளர் பாலில் கலந்து சாப்பிட தொண்டைப்புண், சுவாசப்பையில் ஏற்படும் புண், மார்புச்சளி ஆகியவை உடனே நீங்கும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment : 8608400035        

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக