செவ்வாய், 29 ஜூன், 2021

அடிகடி சிறுநீர்கழித்தல் தீர:

            அடிக்கடி சிறுநீர் கழித்தலால் உடலுக்கு ஒரு களைல்ப்புநிலை ஏற்படுகிறது. மேலும் சிறுநீரகத்தில் வேலைத்திறனும் அதிகரிக்கிறது. இக்குறை நீக்க மஞ்சள் பெரிதும் பயன்படுகிறது.

1.   வாழைப்பூவுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட சிறுநீர் கழித்தல் நீங்கும்.

2.   ஆவாரம்பூ – 30 கிராம்

கடுக்காய் – 30 கிராம்

தென்னம்பூ – 30 கிராம்

மாதுளம்பூ – 30 கிராம்

கடுக்காய்பூ – 30 கிராம்

மஞ்சள் – 30 கிராம்

       இவையனைத்தும் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் காலை, மாலை, இரவு என மூன்று வேளைக்கு 2 கிராம் வீதம் சாப்பிட அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீங்கும்.

3.   கருப்பு எள் – 5 கிராம்(1ஸ்பூன்)

மஞ்சள் – 2 கிராம்

பருத்திவிதைப்பருப்பு – 5 கிராம்

         மூன்றையும் வெந்நீர் விட்டரைத்து, சாப்பிட அடிக்கடி சிறுநீர் போதல் குணமாகும்.

4. நல்லெண்ணெய் 10 மி.லி. அளவு எடுத்துக்கொண்டு அதில் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, உள்ளுக்கு சாப்பிட, அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீங்கும்.

5.  படிகார பற்பத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, தயிரில் சாப்பிட, அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீங்கும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

தும்மல் நீங்க துளசி கஷாயம்

தேவையான பொருள்கள்:

பச்சைத் துளசி – 100 கிராம்

சுக்கு – 20 கிராம்

ஏலக்காய் – 5

தனியா (மல்லி) – 20 கிராம்

பனை வெல்லம் – தேவையான அளவு

செய்முறை:

     துளசி, சுக்கு, மிளகு, ஏலக்காய், மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டி தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அதிகாலையில் பருகவும்.

     சளி, இருமல், ஆஸ்துமா, தும்மல், மூக்கடைப்பு, சருவ வியாதிகள், நுரையீரல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

ஆஸ்துமா குணமாக

     வெங்காயத் தளை அரைத்து, அதில் திப்பிலியைக் கலந்து காயவைத்துப் பொடியாக்கவும். இதில், அரை கிராம் பொடியை தேனில் கலந்து அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.

     கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் அதிகாலையில் 2 கிராம் சாப்பிட்டால், கப நோய், ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு போன்றவை குணமாகும்.

     தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி, ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, குளிர்க்காய்ச்சல் போன்றவை குணமாகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

நீர்த்த விந்து இறுக ஜாதிக்காய் லேகியம் :

1. ஜாதிக்காய் - 100கிராம்

2. சுக்கு - 20கிராம்

3. மிளகு - 20கிராம்

4. திப்பிலி - 20கிராம்

5. கசகசா - 200கிராம்

6. ஓமம் - 20கிராம்

7. வால்மிளகு - 20கிராம்

8. கிராம்பு - 20கிராம்

மேற்கண்ட சரக்குகள் அனைத்தையும் சுத்தம் செய்து பொடித்து சலித்துக் கொள்ளவும். ¾ கிலோ தேனை பாத்திரத்தில் ஊற்றி , சிறுதீயாய் எரிக்கவும். மேற்படி சூரணத்தை சிறிது சிறிதாய் கொட்டி கிளறி இறக்கவும். லேகியம் நன்கு ஆறியதும் 150 கிராம் நெய்யை நன்கு உருக்கி, லேகியத்துடன் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரு வேளையும் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வர உடல் பலவீனம் நீங்கி மூளை பலப்படும். நீர்த்த விந்து இறுகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

திங்கள், 28 ஜூன், 2021

உடல் பருமன் நீங்க சுக்கு

சுக்கு – 50 கிராம்

திப்பிலி – 50 கிராம்

ஓமம் – 50 கிராம்

கறிவேப்பிலை – 50 கிராம்

பெருங்காயம் – 10 கிராம்

இலவங்கப்பத்திரி – 50 கிராம்

ஏலக்காய் – 50 கிராம்

    இவற்றை ஒன்று கலந்து, தூளாக்கிக் கொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு காலை, மதியம், இரவு உணவுக்குப் பின் தொடர்ந்து சாப்பிட உடல் பருமன் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

ஒற்றைத் தலைவலிக்கான வசம்பு எண்ணெய்

வசம்பு – 20 கிராம்

சுக்கு – 20 கிராம்

இந்துப்பு – 20 கிராம்

அதிமதுரம் – 20 கிராம்

திப்பிலி மூலம் – 20 கிராம்

வெள்ளைப் பூண்டு – 20 கிராம்

எருக்கம் பழப்பு – 100 கிராம்

     இவை அனைத்தையும் நன்கு நசுக்கி, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் போட்டு நன்கு காய்ச்சி, தைலம் பத்ததில் இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இத்தைலத்தை, தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், தலைவலி, ஒற்றைத் தலைவலி அனைத்தும் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

நீரிழிவை கட்டுப்படுத்துவது எப்படி…?

     நீரிழிவு ஒரு குறைபாட்டு நோய்தான். நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால்தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது.

     நவீன மருத்துவத்தில் தரப்படும் Dianil, Semi Dioanil போன்ற மருந்துகள் இன்சுலின் சுரப்பு மருந்துகள் அல்ல. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டு (Control) மருந்துகளேயாகும்.

     உண்மையான இன்சுலின் சுரப்பு மருந்தென்பது, நாம் உடல் பேணும் உணவுகளேயாகும். உணவின் தன்மையறிந்து, வகையறிந்து, அளவோடு உண்ண, அற்புத மருந்தாய் உடலில் வேலை செய்கிறது.

காய்கறிகளை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்த காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். தினம் மாற்றி மாற்றி காய்கறிகளை உண்ணவேண்டும்.

1. வாழைப்பூ

2. வாழைப்பிஞ்சு

3. வாழைத்தண்டு

4. சாமபல் பூசணி

5. முட்டைக்கோஸ்

6. காலிஃபிளவர்

7. அவரைப்பிஞ்சு

8. வெண்டைக்காய்

9. முருங்கைக்காய்

10. புடலங்காய்

11. பாகற்காய்

12. சுண்டைக்காய்

13. கோவைக்காய்

14. பீர்க்கங்காய்

15. பலாப்பிஞ்சு

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

ஆணழகனாய் மாறிட

நிலப் பனங்கிழங்கு – 50 கிராம்

சீந்தில் சர்க்கரை – 50 கிராம்

பூனைக்காலி விதை – 50 கிராம்

நெருஞ்சில் – 50 கிராம்

ஆலவிதை – 50 கிராம்

அரசவிதை – 50 கிராம்

பாதாம் பருப்பு – 50 கிராம்

பிஸ்தாப் பருப்பு – 50 கிராம்

அக்ரூட் – 50 கிராம்

இலவம் பிசின் 50 கிராம்

முருங்கைப்பிசின் – 50 கிராம்

முருங்கை விதை – 50 கிராம்

ஜாதிக்காய் – 50 கிராம்

அக்ரகாரம் – 50 கிராம்

 ஆகியவற்றை சேகரித்து, அவற்றை ஒன்றாக்கித் தூள் செய்து சலித்துப் பத்திரப்படுத்தவும்.

     இதில் ஐந்து கிராம் வீதம் பசும்பாலுடன் கலந்து இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர பிளிறும் யானையின் வலிவும் பந்தயக் குதிரையின் மதி நுட்பமும் ஒருங்கே பெற்று, கன்னியரைக் கவரும் கட்டிளங் காளையாய் பவனி வரலாம். அக்மார்க் ஆணழகனாய் மாறிட இதுவே அற்புத மருந்தாகும்.