சனி, 31 ஜூலை, 2021

ஆண்மை தரும் வெங்காயம்

     வெங்காயம், விந்துவின் சூட்டைச் சமப்படுத்தும் தன்மை கொண்டது. கொழுத்த ஆட்டு இறைச்சியோடு வெங்காயம் நிறைய சேர்த்து சிறிது சீரகம், மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் அபார தாது புஷ்டி உண்டாகும்.

     வெங்காயத்தை 50 மி.லி அளவு சாறு எடுத்து ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை அதில் கலந்து 16 நாட்கள் அதிகாலையில் சாப்பிட, விந்துக் கோளாறுகள் நீங்கும்.

     தினமும் ஒருவேளை உணவுடன் நெய்விட்டு வதக்கிய வெங்காயம் சேர்த்துவர, காமம் பெருகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

சொடக்கு தக்காளி பற்றிய குறிப்பு

தக்காளியில் பலவகைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் சொடக்கு தக்காளி என்று அழைக்கப்படும் மணத்தக்காளி. இதற்கு நம்மிடையே பல பெயர்கள் உள்ளது, இதனை நாம் பெரும்பாலும் விளையாட்டு பொருளாகவும், சாலையோர செடியாகவுமே நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இது அற்புதமான மூலிகையாகும்.

சொடக்கு தக்காளியில் ஏராளமான வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளது.  கண்களின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க கரோட்டினாய்டுகள் அவசியம்.

சொடக்கு தக்காளியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. டி.என்.ஏ வில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை குணப்படுத்துவதாகும்.

இதில் சோடியம் மற்றும் கொழுப்புகள் இல்லை. மேலும் இதில் குறைந்தளவே க்ளெசமிக் குறியீடுகள் உள்ளது. எனவே இது சர்க்கரை நோய் உள்ளவர்களும், சர்க்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

உடலில் புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரவுவதை தடுக்கிறது.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

உடலுக்கு ஓய்வு..

                        உடல் இயக்கத்திற்குப் பல்வேறு உறுப்புகள் பல்வேறு பணிகளைப் புரிந்து வருகின்றன. எல்லா உறுப்புகளுக்கும் அளவான வேலைகளையே கொடுக்கவேண்டும். இப்படியின்றி அளவுக்கு மீறி, ஓய்வின்றி வேலை கொடுத்தால் அவ்வுறுப்பு விரைவில் பழுதடைந்து விடும்.

                       தினந்தோறும் பற்களைச் சுத்தம் செய்வது போன்று நாக்கையும் வழித்து சுத்தம் செய்யவேண்டும். இதனால் உணவின் ருசியை நன்றாக அறிந்து சாப்பிட முடியும். ஆரோக்கியத்திற்கு நாக்கு சுத்தமாக இருக்க வேண்டியது முக்கியமாகும். உப்புத் தூளை நாக்கில் தேய்த்தும் சுத்தம் செய்யலாம்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

கருப்பை பலம்பெற சாமை புட்டு

சாமை – 1 கப்

பொடித்த பனை வெல்லம் – ¾ கப்

தேங்காய் துருவல் – ¼ கப்

ஏலக்காய்த்தூள் – ¼ கப்

முந்திரிப்பருப்பு – 5

நெய் – 2 தேக்கரண்டி

உப்பு – 1 சிட்டிகை

     சாமையை நன்றாக ஊறவைத்து, தண்ணீரை வடித்தபின் லேகாக உலர்த்தி மாவாக அரைக்கவும். இதனுடன் உப்பு, இளம் சூடான தண்ணீர், தேவையான அளவு சேர்த்து பிசறி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் கட்டியில்லாமல் ஒரு சேர உதிர்த்து, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் முந்திரிபருப்பை வறுத்து, தயாராக உள்ள புட்டுடன் கலந்து உண்ணலாம்.

பெண்களுக்கு கருப்பை கோளாறு குணமாக்கும். ஆண்களுக்கு தாது புஷ்டி தரும். சாமையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

பால் கக்கும் குழந்தைக்கு…

                       ஒரு சில குழந்தைகள் தாயிடம் பால் அருந்தியவுடன் வாந்தி எடுத்துவிடும். இதன் காரணமாக குழந்தை இளைத்துவிடும். இதற்கு பத்து வெள்ளை பூண்டை நசுக்கி ஒரு சட்டியில் போட்டு மூன்று சிட்டிகை ஓமத்தையும் போட்டு சற்று வறுத்து, 2 தம்ளர் தண்ணீர்விட்டு 1 தம்ளராக சுண்ட காய்ச்சி, காலை மற்றும் மாலையில் 2 தேக்கரண்டி கொடுத்து வந்தால் வாந்தி நின்றுவிடும்.

                      சில குழந்தைகளுக்கு மந்தம் காரணமாக வலிப்பு எற்படும். இதை மந்த இசிவு என்றும் கூறுவார்கள். இந்த சமயம் தேவையான அளவு வெள்ளைப்பூண்டை நன்கு அரைத்து குழந்தையின் உடலெங்கும் நன்றாகப் பூசிவிட்டால் வலிப்பு நின்றுவிடும்.  

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வெள்ளி, 30 ஜூலை, 2021

உஷ்ண நோய்கள் குணமாக

தேவையான பொருள்கள்

துத்தி இலை

(நிழலில் உலர்த்தியது) – 500 கிராம்

சீரகம் – 25 கிராம்

மிளகு – 10 கிராம்

மஞ்சள் – 10 கிராம்

செய்முறை

     மேற்கண்ட அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடியாக்கிக்கொள்ளவும். தினமும் காலிஅ மற்றும் இரவு உணவுக்குப் பிறகு 5 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டால் மூல நோய்கள், உஷ்ண நோய்கள் போன்ற அனைத்தும் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வாயுவினால் உண்டாகும் வலிகள் தீர புதினாத் துவையல்

புதினா இலை – 100 கிராம்

தேங்காய் – ஒரு பத்தை

எலுமிச்சம்பழச்சாறு – 20 மி.லி

பச்சைமிளகாய் – 3

உப்பு – தேவையான அளவு

     புதினா இலையைக் கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய், தேங்காய், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து விழுதாய் அரைக்கவும். இதைத் தாளிக்காமல் அப்படியே சாப்பிட ஜீரண சக்திக்கு நல்லது. வாயுவினால் உண்டாகும் மூட்டுவலிகள் தீரும். கொழுப்பை கரைக்கும். உடற்பருமன் குறைய சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் தொடர்ந்து இதனை உணவோடு சேர்த்துக் கொள்ளலாம்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வியாழன், 29 ஜூலை, 2021

ஆண்மை பெருக அம்மான் பச்சரிசி சூரணம்

தேவையான பொருள்கள்

அம்மான் பச்சரிசிக் கீரை (நிழலில் உலர்த்தியது) – 500 கிராம்

சீரகம் – 25 கிராம்

செய்முறை

     இரண்டையும் ஒன்றாகக் கலந்து பொடி செய்துகொள்ளவும். இதைச் தினமும் காலை மற்றும் இரவு உணவுக்குப் பிறகு 5 கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.