வியாழன், 12 ஆகஸ்ட், 2021

நலம் தரும் சந்தனம்:

1. நன்கு விளைந்த சந்தனக் கட்டையை தூளாக்கி 5 சிட்டிகை அளவு சந்தனத்தூளும் 5 சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து சூடான பாலில் இரவு உணவுக்குப்பின் சாப்பிட ராஜ உறுப்புகளைப் பலப்படுத்தும். இதய வலியைக் குணப்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். உடலில் காணும் அதிக கொழுப் பினைக் கரைக்கும். மன உளைச்சல் தீரும். இதயம் சார்ந்த அனைத்து நோய்களையும் கண்டிக்கும்.

2. சந்தனம் – 100 கிராம்

வெட்டிவேர் – ¼ கிலோ

பச்சைப்பயறு – ¼ கிலோ

ஆவாரம்பூ – 1 கிலோ

     இவைகளைத் தூளாக்கி ஒரு தேக்கரண்டி சூடான பாலில் கலந்து தலைக்கு தேய்த்துக் குளிக்க மனக்கவலை மாறும். மகிழ்ச்சி உண்டாகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

நீரிழிவை கட்டுப்படுத்துவது எப்படி…?

     நீரிழிவு ஒரு குறைபாட்டு நோய்தான். நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால்தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது.

     நவீன மருத்துவத்தில் தரப்படும் Dianil, Semi Dioanil போன்ற மருந்துகள் இன்சுலின் சுரப்பு மருந்துகள் அல்ல. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டு (Control) மருந்துகளேயாகும்.

     உண்மையான இன்சுலின் சுரப்பு மருந்தென்பது, நாம் உடல் பேணும் உணவுகளேயாகும். உணவின் தன்மையறிந்து, வகையறிந்து, அளவோடு உண்ண, அற்புத மருந்தாய் உடலில் வேலை செய்கிறது.

காய்கறிகளை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்த காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். தினம் மாற்றி மாற்றி காய்கறிகளை உண்ணவேண்டும்.

1. வாழைப்பூ

2. வாழைப்பிஞ்சு

3. வாழைத்தண்டு

4. சாமபல் பூசணி

5. முட்டைக்கோஸ்

6. காலிஃபிளவர்

7. அவரைப்பிஞ்சு

8. வெண்டைக்காய்

9. முருங்கைக்காய்

10. புடலங்காய்

11. பாகற்காய்

12. சுண்டைக்காய்

13. கோவைக்காய்

14. பீர்க்கங்காய்

15. பலாப்பிஞ்சு

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வறட்டு இருமலுக்கு (Dry Cough) மருந்துகள்:

1. திப்பிலி – 50 கிராம்

மிளகு – 25 கிராம்

பொட்டுக்கடலை – 100 கிராம்

ஏலக்காய் – 5 கிராம்

     இவைகளை தூள் செய்து 2 கிராம் அளவில் தேனுடன் அல்லது வெந்நீருடன் அதிகாலையில் சாப்பிட்டு வர, வறட்டு இருமல், புகை இருமல், சளி தீரும்.

2. சுக்கு – 100 கிராம்

மிளகு – 100 கிராம்

பொரித்த வெங்காரம் – 100 கிராம்

சர்க்கரை – ¾ கிலோ

     மேற்கண்டவைகளை ஒன்றாகப் பொடித்து தூள் செய்து வைத்துக்கொண்டு 1 கிராம் வீதம் காலை, மதியம் உணவுக்குப்பின் தேனுடன் சாப்பிட்டு வர வறட்டு இருமல், விடாத இருமல், சளி, நீர்கோவை தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

உடலில் பிணிகளெல்லாம் தீர:

     உடல் அழிய முத்தோஷமே முத்தோஷம் நீக்கி சந்தோஷம் தரும் சாதாரண மருந்து இதுவாகும். ஆனால் மிகவும் சாமர்த்தியமானது.

     ஒரு கைப்பிடி அறுகம்புல், சுக்கு ஒரு துண்டு (5 கிராம்), மிளகு இரண்டு கிராம் (அரை ஸ்பூன்), திப்பிலி ஒரு கிராம் (கால் ஸ்பூன்), திப்பிலி ஒரு கிராம் (கால் ஸ்பூன்), சீரகம் ஒரு கிராம் (கால் ஸ்பூன்), கொட்டை நீக்கப்பட்ட நெல்லிக் காய், தான்றிக்காய், கடுக்காய் தால் ஒன்று, இவற்றை அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து அதிகாலையில் குடித்து வர, உடல் பிணிகளெல்லாம் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

உடல் எடை கீழ்கண்ட காரணங்களால் அதிகரிக்கலாம்…!

1. அளவுக்கதிகமாய்ச் சாப்பிட்டால் அந்த உணவுகளில் உள்ள கலோரியானது தேவைக்குப் போக, உடம்பில் அதிகளவில் சேமிக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன் உண்டாகின்றது.

2. உடலில் இரத்தச் சிவப்பணுக்கள் குறைந்த நிலையில் உடல் பருமன் உண்டாகிறது.

3. சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு எடுக்கப்படும் நவீன மருந்துகளின் பின்விளைவுகளினால் உடல் பருமன் உண்டாகிறது.

4. தைராய்டு கோளாறுகளினால் உடல் பருமன் உண்டாகிறது.

5. வாயுக்கோளாறுகள், நாள்பட்ட மலச் சிக்கலினால் உடல் பருமன் உண்டாகிறது.

6. பெண்களுக்கு மாதவிடாய் முறையாக வராமல் இருப்பது, குறைந்த அளவில் வெளிவேறுவது, கருப்பை சார்ந்த கோளாறுகள் இருப்பது போன்ற காரணங்களால் உடல் பருமன் உண்டாகிறது.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி மறைய!

     உஷ்ணத்தால் வயிற்றில் எரிவது போலவும், முறுக்குவது போலவும் இருக்கும். இதற்கு மருந்தை தேடிக்கொண்டு எந்த மருந்துவரிடமும் செல்ல வேண்டாம்.

தனியா – 100 கிராம்

மிளகாய் – 5 கிராம்

மிளகு – 3 கிராம்

துவரம் பருப்பு – 50 கிராம்

பெருங்காயம் – 5 கிராம்

உப்பு – தேவையான அளவு

     இவற்றை தனித்தனியே வறுத்து சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இட்லிக்கும் தோசைக்கும் நெய்யுடன் அப்பொடியைக் கலந்து சாப்பிடவும். சாதத்துடன் இப்பொடியை கலந்து சிறிது நெய்யும் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம். இதனால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வயிற்றுப்புண் குணமாக

பொன்னாங்கண்ணி சாறு – 100 மி.லி

கரிசலாங்கண்ணி சாறு – 100 மி.லி

அதிமதுரம் – 50 கிராம்

     பொன்னாங்கண்ணி கீரை சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். அதில் அதிமதுரத்தை பால் சேர்த்து கலந்துகொள்ளவும். அடுத்து, அதை மெழுகு பதமாகக் காய்ச்சி இறக்கி தினமும் காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை குணமாகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

ஆஸ்துமாவிற்கு ஏற்ற இஞ்சித் துவையல்:

இஞ்சி – 25 கிராம்

முழுப்பூண்டு – 2 எண்ணிக்கை

பச்சைமிளகாய் – 5 எண்ணிக்கை

உளுத்தம் பருப்பு – 5 கிராம்

தேங்காய் – 10 கிராம் (துருவலாக)

நல்லெண்ணெய் – 20 மி.லி

     இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி, சிறுதுண்டுகளாக அரிந்து கொள்ளவும். இஞ்சி, பூண்டு, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், சிறிது கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் நல்லெண்ணெயிலிட்டு பச்சை வாசம் போகும் வரை நன்கு கிண்டவும். பின்னர் சிறிது உப்புச் சேர்த்து விழுதாய் அரைத்து எடுக்கவும்.

     இத்துவையலை தோசை, சாப்பாத்தி போன்றவைகளுடன் இணைத்துச் சாப்பிட ஜீரணம் முறையாய் நடைபெறும். ஆஸ்துமா நோயாளிகள் அடிக்கடி இஞ்சித் துவையலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.