திங்கள், 18 அக்டோபர், 2021

குறி தளர்வு நிங்க தைலம்

முள்ளங்கி விதை -10கிராம்

அக்ரகாரம் -10கிராம்

ஜாதிக்காய் -10கிராம்

மூன்றையும் தூள் செய்து, 100 மிலி நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி, தைலத்தைப் பத்திரப்படுத்தவும். மேற்படி தைலத்தை லிங்கத்தின் மீது பூசி வர, குறி நரம்புகள் பலமடையும். இரத்த ஓட்டம் மிகும். புணர்ச்சி வலுப்படும்.

அகரகாரம்,கிராம்பு, லவங்கப்பட்டை வகைக்கு 10 கிராம் எடுத்து தூள் செய்து, எருமைப்பால் 100மிலி, ஆமணக்கு எண்ணெய் 100மிலி இரண்டையும் கலந்து, மேற்படி தூளினையும் கலந்து அடுப்பேற்றி, பதத்தில் தைலமாக இறக்கவும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

தேவையான அளவு தைலத்தை குறியில் தேய்க்க, குறி விரைப்பு நிலையை அடையும், குறி தளர்வு நீங்கும்.

பெண்களின் (PCOD) நீர்க்கட்டிக்கான தீர்வு…!

                  பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். பெரும்பாலும் இன்று சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டி தான் முதல் காரணமாக இன்று கற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சினைப்பை நீர்க்கட்டிகள் (poly cystic ovary) குறித்த தேவையற்ற அலாதி பயமும் உள்ளது. மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது. கருமுட்டையானது கருப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவது தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத்தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. ”பாலி சிஸ்டிக் ஓவரி”, என்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic foods) உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் தான்.

                     இது தவிர பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், கருப்புத் தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும். சுடுசாதத்தில், வெந்தய பொடி 1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவை எடுத்துக் கொள்வதும் நல்லது.

                   மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள மகளிர் எனில் சோற்றுக் கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும். சிறிய வெங்காயம் தினசரி 50கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் pcod பிரச்சினையை போக்கிட உதவும்.

                பொதுவாக, கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கும் மிக அதிகம். சரியான அளவில் தைராய்டு சத்து இல்லை எனில் கருத்தரிப்பு நிச்சயம் தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு ’அகர் அகர்’ எனும் வெண்ணிறக் கடல் பாசி சேர்ப்பது தைராய்டு சீராக்கிட உதவிடும். இரத்த்தில் தைராய்டின் அளவு இருப்பதை மட்டும் வைத்து எனக்கு ’ஹைப்போ’ வாக்கும் என்பது தவறு. உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசித்து மருத்துவம் செய்வித்துக் கொள்வது அவசியம். அதிகம் கடுகு, முட்டைகோஸ் எடுப்பதும் தைராய்டு அளவைக் குறைக்கக் கூடும் என்கிறது இன்றைய ஆய்வுகள்.

                     கீரைகள்- குழந்தைப்பேறினை உருவாக்க உதவிடும் ஒரு மிகச் சிறந்த உணவு. தினசரி ஏதேனும் ஒரு கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதில் சோம்பல் வேண்டவே வேண்டாம். குறிப்பாய் பசலை,முருங்கை, அரைக் கீரை. இவை ஆண்மையையும் பெருக்கும் என்று சித்த மருத்துவ பாட்ல் கூருகிறது. மகவிற்கு ஏங்கும் மக்கள் வீட்டில் இக்கீரைகளை பாசிப்பயறு, பசு நெய் சேர்த்து சமைத்து உண்ணத் தவறக் கூடாது.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

சிறிய வயது பெண்குழந்தைகளின் உணவுமுறை

 சரியாக 11-14 வயதில் துவங்கும் மாதவிடாய் தற்போது 8 வயதில் 9 வயதில் துவங்க ஆரம்பித்துள்ளது..இதற்கு காரணம் இக்கால உணவுமுறை 5 ம் வகுப்பு படிக்கையிலேயே அதிகம் அவஸ்தைப்பட வைக்கும்.

 RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் பாலிலும் தயிரிலும் மில்க் சாக்லேட்டிலும் இருக்கும் பட்சத்தில், அதுவும் குழந்தைகளை விரைவில் பூப்பெய்த வைக்கும். அதிகமாக பால்பவுடர் கலந்து செய்யப்படும் சாக்லேட்டுகளாலும் இது நிகழக் கூடும். கன்னாபின்னாவென மில்க் சாக்லேட் சாப்பிடும் குழந்தைகள் விரைந்து மிக இளம் வயதில் பூப்படைவது மட்டுமல்லாமல், சரியாக மாத மாதம் இதனைப் பெறுவதில்லை.. சினைப்பையினுள் நீர்க்கட்டிகள் உருவாகி பின்னர் பூப்பும் முழுமையாய் irregular ஆகிவிடும். Polycystic ovarian disease இன்று அதிகம் பெருகி, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதற்கும் சீக்கிரம் பூப்பெய்துவதும் காரணமாகிவிடும்.

அதிகபட்ச புலால் உணவை இளம்வயதில் சாப்பிடுவதும் சீக்கிரம் பூப்பெய்வதற்கான காரணம் என்று சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் தற்போது மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழிக்கறிகளில் சேர்க்கப்படும் சில ஹார்மோன்கள் 8வயதிற்கு முன்னர் பூப்பெய்துவதற்கானக் காரணமாக கருதுகிறார்கள். பிராய்லர் கோழியில் மட்டுமல்ல, புலாலிறைச்சியில் அதிக எடை கிடைக்க பல ஹார்மோன்கள் சேர்ப்பது, எல்லா விலங்கிறைச்சியிலும் நடக்கிறது. இதில் சேர்க்கப்படும் ஈஸ்டர்டியால் ஹார்மோன் கொஞ்சம் கூடுதலாக அப்படியே இறைச்சியிலும் இருப்பதுதான் இந்த இளம் வயது பூப்பிற்கு காரணம்.  அதற்காக சிறு பிள்ளைங்களுக்கு கோழியே காட்ட வேண்டாம் என்றல்ல. நாட்டு கோழிகறி சாப்பிடலாம்.

எப்போதும் இல்லாத அளவு இப்போது ஓட்ஸ் வியாபாரம் பெருகிவருகிறது. ஓட்ஸிலும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து கூடுதலாக உள்ளது.. “நாங்க ஒட்ஸ் சாப்பிட்டு ஒல்லியாயிட்டு இருக்கோம்னு,” நினைச்சு ’நாகரீக’ பாட்டிகள் ஒரு டம்ளர் உங்க பேத்திக்கும் இனி அடிக்கடி தர வேண்டாம்.

கொஞ்சம் சீக்கிரம் வயதிற்கு வந்தால் என்ன? என்போருக்கு.. மார்பகபுற்று நோய் வரும் வாய்ப்பு சீக்கிரம் வயதிற்கு வரும் குழந்தைகட்குத்தான் அதிகம். விரைவாக பூப்பெய்தும் பெண்களின் வாழ்நாள் விகிதம் சரியான வயதில் பூப்பெய்தும் பெண்ணைக்காட்டிலும் குறைவு என மருத்துவப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க கூடாது. கோழியோ, பாலோ ஓட்ஸோ எப்போதோ சாப்பிடுவது நிச்சயம் கேடு கிடையாது. விளம்பரம் பார்த்தோ, வசதியாக இருக்கிறதே என்ற சோம்பலிலோ, குழந்தைகள் அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதுதான் ஆபத்தாகக் கூடும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

உணவு சில குறிப்புகள்

     தனது உடலின் தன்மை அறிந்து, காலமும் இடமும் கருதி நன்றாகச் சுவைத்து செரிக்கும் அளவுக்கு உண்டு, உடம்புக்குத் தேவைப்படும் உழைப்பையும் தந்து வருபவர்கள் நோயற்ற வாழ்வும் வலிமை பொருந்திய உடலுடனும் நெடுங்காலம் உயிர் வாழ்வர் என்பது உறுதி.

     நடுப்பகலில் செழிப்பான, நெய்ப்பான பொருட்களையும் இரவு நேரத்தில் எளிய உணவுகளையும் ஆராய்ந்து உண்ணலாம்.

     உடல் உழைப்பு மிகுதியில்லாதோர் விடியற்காலையில் எந்த உணவும் உட்கொள்ள வேண்டாம். நீர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஏனெனில் அவர்கள் இரவில் உண்டது தூக்கத்தில் ஜீரணம் முழுமையடையாமல் காலையில் விழிதெழுந்த சிறிது நேரத்தில் பிறகே முழுதுமாக செரிட்மானம் அடையும். காலையில் சிறிது நேரத்திற்குப் பிறகு சிறிதளவு உணவு உண்ணலாம்.

     உடல் தன்மையைப் பொறுத்தும் உணவு முறைகளை அமைத்து கொள்ளுதல் வேண்டும். பருத்த உடல்வாகு உள்ளவர்கள் (காற்றின் கூறு மிகுதியாகையால்) கிழங்குகள் மற்றும் வாழைக்காய் போன்ற வாயுப் பண்டங்களை விலக்குதல் வேண்டும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் உடல் சூடான அமைப்பு உள்ளதால் இவர்கள் சூடு மிகுந்த பாகற்காய், கத்திரிக்காய் போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்த்தல் நலம்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வெள்ளி, 15 அக்டோபர், 2021

மாதப் போக்கு வராத நிலைகள்

பருவ வயதை அடைந்ததும் மாதவிலக்கே தொடங்காத நிலையே முதன்மை மதவிலக்கின்மை ஆகும். தொடங்கிய சிறிது காலத்திற்குள் நின்றுவிடுவது இரண்டாம் நிலை மாதவிலக்கின்மை ஆகும். கருத்தரிக்கும் போதும், பாலுட்டும் போதும், மாதவிலக்கு முற்றிலும் நின்றுவிடுகிற இறுதி மாத விலக்கின் போதம் மாதப் போக்குச் சுழற்சியில் தற்காலிகமாகத் தடை உண்டாவது இயற்கையான ஒன்றாகும். 

சாதாரணமாகவே திருமணமான பெண்களுக்கு வந்து கொண்டிருந்த மாதப்போக்கு வராததற்கு கருவுற்றிருப்பதுதான் பெரும்பான்மையான காரணமாக இருக்கும். இதுதவிர முதுமையின் காரணமாக மாதவிலக்கு நின்றுவிடும். 

இவ்வாறு மட்டுமின்றி, உடல் எடையில் திடீர் மாற்றங்கள், அதிக மன அழுத்தம், அதிகமான உடற்பயிற்சி போன்றவைகளால் கூட மாதவிலக்கு தடைபடுவது உண்டு.

சிறுநீரகங்களுக்கு மேற்புறத்திலுள்ள அண்ணீரகச் சுரப்பி கருப்பை, சினைப்பை, பிறப்புறுப்பு பாதை ஆகியவற்றில் உண்டாகும் பல்வேறு நோய்களாலும் மாத விலக்குத் தடைப்படும். 

இது தவிர பயம், உடல் அளவிலான அதிர்ச்சிகள், மனநிலையில் திடீரென ஏற்படும் அதிர்ச்சிகள் போன்றவை மாதவிலக்குக்கு முன்போ அல்லது இடையிலோ ஏற்படுவதால் கூட மாதவிலக்கு தடைபட்டுவிடும். 

நீடித்த நிலையில் மாதவிலக்குத் தடைபட்டிருந்தால் கருப்பை, சினைப்பை போன்றவற்றில் ஏதேனும் நோயோ அல்லது நோய்த் தொற்றோ இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். 

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வாய்க் குமட்டல் நீங்க:

நீர் சேர்த்து அரைத்துப் பிழிந்த மாவிலைச் சாறு - அரை லிட்டர்

எலுமிச்சைச் சாறு - 100 மி.லி.

உப்புக் கரைத்த - கால் லிட்டர்

ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, இதில் கொட்டை முற்றாத ஒரு கிலோ மாம்பிஞ்சை ஊறப்போட்டு, பின்னர் அதை வெயிலில் வைத்து உலர்த்திக் கொள்ளவும். இதை வாய்க் குமட்டலின்போது சிறிது சாப்பிட குணமாகும். நல்ல பசி உண்டாகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வாயு, வயிற்று உப்புசம் தீர

உலர்ந்த கொத்தமல்லி இலை – ¼ கிலோ

உலர்ந்த கறிவேப்பிலை இலை – ¼ கிலோ

சுக்கு – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

திப்பிலி – 50 கிராம்

சீரகம் – 50 கிராம்

ஒமம் – 50 கிராம்

கருங்சீரகம் – 50 கிராம்

இந்துப்பு – 25 கிராம்

கடுக்காய் – 50 கிராம்

     இவை அனைத்தையும் ஒன்று கலந்து தூளாக்கவும். இதில் காலை, மதியம், இரவு முன்று வேளையும் உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர, செரிமானக் கோளாறுகள் நீங்கும். நுரையீரல் பலப்படும். வாயு, வயிற்று உப்புசம் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

புதன், 13 அக்டோபர், 2021

மூல எரிச்சல் தீர:               கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.

                       கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து. உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி இரவு உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர மூல எரிச்சல்,                 உள் மூலம், சீழ் மூலம், ரத்த மூலம், ரத்த பேதி, பெளத்திரக் கட்டி              ஆகியவை குணமாகும்.