செவ்வாய், 12 அக்டோபர், 2021

பித்தச்சூடு நீங்க

 

கஸ்தூரி மஞ்சள் – கால் கிலோ

வெள்ளை மிளகு – கால் கிலோ

வேப்பம்விதை – கால் கிலோ

கடுக்காய்த்தோல் – கால் கிலோ

காட்டு நெல்லி விதை – கால் கிலோ

     ஒன்று சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பால் ஒரு டம்ளர் காய்ச்சி, தூளை 1 ஸ்பூன் எடுத்து பாலிலிட்டுக் கொதிக்க விட்டு, ஆறியப்பின் பருகவும். அதிகாலையில் குடிக்க தலைச்சூடு, மயக்கம், பித்தச்சூடு போன்றவை தீரும். இளநரை மறையும். பேன், பொடுகு, ஈறு தொல்லைகள் ஒழியும். இதை மேனியெங்கும் பூசிக் குளிக்க, மேனி வனப்படையும்; பொன்னிறம் உண்டாகும். தோல் சார்ந்த அனைத்து வியாதிகளும் நீங்கும்.


CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment: 8608400035        

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக