செவ்வாய், 5 அக்டோபர், 2021

வயிற்றுக் கட்டி குணமாக மண்டூராதிக் குடிநீர்ச் சூரணம்

 

சுத்தி செய்த மண்டூரம் – 100 கிராம்

மாவிலைத் துளிர் – 50 கிராம்

மஞ்சள் கரிசாலை – 50 கிராம்

கிழாநெல்லி – 50 கிராம்

நீர்முள்ளி – 50 கிராம்

சீரகம் – 20 கிராம்

ஆகியவற்றை எடுத்து சூரணாமாக்கி வைத்துக்கொள்ளவும். 5 – 10 கிராம் சூரணத்தை 300 மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து 30 – 60 மி.லியாக சுண்டக் காய்ச்சி தினமும் இரு வேளைகள் குடித்துவர பாண்டு, ரத்த சோகை, காமாலை, பெரு வயிறு வீக்கம், வயிற்றுக் கட்டி, கல்லீரல் மண்ணீரல் வீக்கம், வயிற்று பொருமல் குணமாகும். 

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment: 8608400035        

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக