திங்கள், 4 அக்டோபர், 2021

விந்து கெட்டிப்பட குருந்தொட்டி வேர்ச் சூரணம்

 

குறுந்தொட்டி வேர் – 100 கிராம்

நீர்முள்ளி விதை – 100 கிராம்

நாட்டு அமுக்கராக் கிழங்கு – 100 கிராம்

வெட்பாலை விதை – 100 கிராம்

சந்தனத்தூள் – 100 கிராம்

ஓரிதழ்த் தாமரை – 100 கிராம்

சாதிக்காய் – 100 கிராம்

சாதிப்பத்திரி – 100 கிராம்

முருங்கைப் பிசின் – 100 கிராம்

முருங்கை விதை – 100 கிராம்

கட்டுக்கொடி இலை – 100 கிராம்

ஆகியவற்றை எடுத்து நன்கு காயவைத்து பொடித்துகொள்ளவும். 1 முதல் 2 கிராம் வரை தினமும் அதிகாலை மற்றும் மாலை வேளையில் பாலுடன் கலந்து சாப்பிட துரித ஸ்கலிதம், சொப்பன ஸ்கலிதம், விந்து நஷ்டம் ஆகியவை குணமாகும். விந்து கெட்டிப்படும். CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment: 8608400035        

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக