வெள்ளி, 8 அக்டோபர், 2021

கருங்குஷ்டம் நீங்க பறங்கிப்பட்டைச் சூரணம்


பறங்கிப்பட்டை – 50 கிராம்

கருந்துளசி சாறு – தேவையான அளவு

சர்க்கரை – 50 கிராம்

பறங்கிப்பட்டை கருந்துளசி சாறு நன்கு ஊறவைத்து வெய்யில் உலர்த்தி எடுத்துக்கொண்டு சர்க்கரை சேர்த்து சூரணமாக்கி வைத்துக்கொள்ளவும். 

1 முதல் 2 கிராம் வரை எடுத்து காய்ச்சிய பாலுடன் கலந்து கலந்து அதிகாலை மற்றும் மாலை வேளையில் சாப்பிட்டு வர மேகம், வெண்குஷ்டம், கருங்குஷ்டம் ஆகியவை குணமாகும். மேனி துலங்கும். நன்கு பசி எடுக்கும். 



CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment: 8608400035        

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக