திங்கள், 29 நவம்பர், 2021

சுவாச மண்டலம் சார்ந்த பிரச்னை தீர:-

மணத்தக்காளிக் கீரைச் சாறு – அரை லிட்டர்

சுக்கு – 10 கிராம்

மிளகு – 10 கிராம்

திப்பிலி – 10 கிராம்

சித்தரத்தை – 10 கிராம்

அதிமதுரம் – 10 கிராம்

ஆடாதொடை – 10 கிராம்

பசும்பால் – அரை லிட்டர்

நல்லெண்ணெய் – ஒரு லிட்டர்

       மேற்கண்டவற்றில் இரண்டு முதல் ஏமு வரை உள்ள பொருள்களைத் தூளாக்கி அத்துடன் பசும்பால் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டிக்கொள்ளவும். பிறகு அதை மீண்டும் கொதிக்க வைத்து, சாறு பாதியாகச் சுண்டியதும் நல்லெண்ணெய் கலந்து தைல பதத்தில் இறக்கிவிடவும்.

      இதை தினமும் காலை மதிய உணவுக்குப்பின் இரு வேளையும் ஒரு டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், இரைப்பு, மூச்சுத் திணறல் போன்ற சுவாச மண்டலம் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவல் கொட்டை

     நாவல் கொட்டையில் துவர்ப்புத்தன்மை அதிகமிருப்பதால் ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், நீரிழிவைக் கட்டுப்படுத்தி அதி மூத்திரத்தைத் தடுக்கிறது.

     நீரிழிவு நோயினர், பிற மருத்துவ முறை சிகிச்சைக்கு உட்பட்டிருந்தாலும் கூட, தாராளமாக நாவல் கொட்டையை உபயோகிக்கலாம்.

நாவல் கொட்டையை நன்கு காயவைத்து அதன் மேல்தோலை நிக்கிப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு மோருடன் அதிகாலையில் சாப்பிட சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவரலாம். நீரிவில் உண்டாகும் அதி மூத்திரம் குணமாகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

மலட்டுத்தன்மை பிரச்னைக்கான தீர்வுகள்

மலட்டுத்தன்மை... பூதாகரமாக பயமுறுத்திக் கொண்டிருக்கிற இந்தப் பிரச்னைக்கான தீர்வுகள், அன்றாட வாழ்க்கையில் நாம் அலட்சியம் செய்கிற, அவமதிக்கிறசின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம். பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! 

நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழுந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டுமில்லையா? மண் உவர்ப்புத்தன்மையுடன் இருந்தால், விதை, துளிர்க்காது. உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இன்னொரு அவசிய சிகிச்சை உண்டு. 50 மி.லி. விளக்கெண்ணெயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது இயற்கையான பேதி 6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும்.

நீங்கள் அணிகிற உடைக்கும், உங்கள் கர்ப்பம் தரிக்கிற தன்மைக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா? ‘கூபகப் பகுதி’ எனப்படுகிற இடுப்பெலும்புப் பகுதி இடர் இல்லாமலும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்றுதான், அந்தக் காலத்தில் பாவாடை, புடவை போன்ற உடைகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும், கூபக அறைக்கு, திரைச்சீலை மாதிரி பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்பட்டவை. கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பின் இயற்கைத்தன்மையை பாதிப்பதுடன், கருத்தரிக்காமல் செய்வதற்கும், ஜீன்ஸ் பேன்ட், டிரவுசர் போன்ற  நவீன உடைகள் காரணம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

அடுத்ததாக குதிகால் உயர்ந்த காலணிகள். குதிகாலை உயர்த்தி, விரல் பகுதியை அழுத்தியபடி நடக்க வைக்கிற அந்தக் காலணிகளைத் தொடர்ந்து அணிவதால், கர்ப்பப்பையானது, கருவாயின் வழியே கீழ்நோக்கி சரியத் தொடங்கும். விந்து தங்காதபடியான ஒரு வடிவமைப்பை தானே ஏற்படுத்தி விடும். ஆரம்பத்தில் குழந்தையின்மைக்குக் காரணமாகிற இந்தச் சின்ன விஷயம், பிற்காலத்தில், கர்ப்பப்பை அடித்தள்ளல் பிரச்னை வரை கொண்டு போய் விடும். இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு மஞ்சள் பூசிக் குளிப்பது தெரியும்? ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பதில், மஞ்சளின் மகிமை பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

தோலில் தடவும் மஞ்சள்தான். குறிப்பாக, உள் உறுப்புகளில் தடவுவதன் மூலம், ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய தொற்றுக்கிருமிகள் தவிர்க்கப்படும். ஹார்மோன் கோளாறுகள் சரியாகும். அதன் காரணமாக தடைப்பட்டுப்போன கர்ப்பம் கை கூடும். களிங்காதி எண்ணெய், ஆற்றுத்தும்மட்டி எண்ணெய் என சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். மாதவிடாயின் முதல் 3 நாள்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த எண்ணெயை சாப்பிட்டால், கரு தங்கி நல்ல முறையில் வளரும்.

பிரச்சினைக்கான தீர்வுகள்

விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், சின்ன வெங்காயச் சாறு, மலை வேப்பிலைச் சாறு, ஆற்றுத்தும்மட்டிக்காய் சாறு - எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, மாதவிடாயின் 3 நாள்களிலும் எடுத்துக் கொண்டால், கர்ப்பப்பை பலம் பெறும். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்கட்டிகளும், சாக்லெட் சிஸ்ட் பிரச்னையும் தன்னால் நீங்கி, கர்ப்பம் தங்கும். சினைப்பையில் இருந்து சினைமுட்டையானது, கர்ப்பப்பைக்கு முதிர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

சனி, 27 நவம்பர், 2021

வலி நிவாரணி தைலம்

தேவையான பொருட்கள்:

அன்னாசி பூ – 50 கிராம்

நல்லெண்ணெய் – 100 மி.லி

விளக்கெண்ணெய் – 100 மி.லி

              விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுக்கவும். இதனுடன் அன்னாசி பூ பொடி சேர்த்து தைலமாக காய்ச்சவும்.  இந்த தைலத்தை பூசிவர தசையில் ஏற்படும் வலி குணமாகிறது.  தசை பிடிப்பை சரிசெய்கிறது. நெற்றியில் தடவும்போது மன இறுக்கத்தை போக்கும்.  அன்னாசி பூ உணவுக்கு மணம் தருவதுடன் உடலுக்கு நலத்தையும் கொடுக்கிறது. வாயுவை வெளியேற்ற கூடியது  இது ஈரலை பலப்படுத்துகிறது.'

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

இடுப்புவாதம் குணமாக:

1.  கோதுமை  மாவுடன் சமஅளவு  மஞ்சள்  சேர்த்து  சூடு  செய்து ஒற்றடம்  கொடுக்க  இடுப்புவாதம்  குணமாகும்.

 2. உளுந்து  -  50 கிராம்

   மஞ்சள்     - 20 கிராம்

   வாதநாராயண இலை - ஒரு கைப்பிடி அளவு

   பூண்டு   - 3 பல்

 இவைகளை நாட்டுக்கோழி  முட்டையின்  வெள்ளைக்கருவால்  அரைத்து  துணியில் தடவி  கட்டுப்போட  இடுப்புவாதம்  குணமாகும்.

3. நச்சுக்கொட்டை  கீரையை மிளகு, சீரகம், பூண்டு , மஞ்சள்  சேர்த்து சூப்பாக  செய்து  சாப்பிட இடுப்பு  வாதம் தீரும்.

4.  1.மஞ்சள்    - 20 கிராம்

   2. ஓமம்       - 10 கிராம்

   3. கஸ்தூரி மஞ்சள் - 10 கிராம்

   4. சிற்றாமுட்டிவேர் - 10 கிராம்

   5. பறங்கி சாம்பிராணி - 10 கிராம்

   6. வெள்ளை குங்கிலியம் - 10 கிராம்

   7.நல்லெண்ணெய்  -  1/4 கிலோ

   8. விளக்கெண்ணெய் - 1/4 கிலோ

   9. வேப்பெண்ணெய்   -  1/4 கிலோ

ஓன்று முதல்  ஆறுவரை உள்ள சரக்குகளை  தூள்செய்து கொள்ளவும். பின்னர்   எண்ணெய்கள்  மூன்றையும் ஒன்றாகி  அடுப்பேற்றி சிறு தீயாய்  எரிக்கவும். தூள்செய்து  வைத்த  சரக்குகளை  கொஞ்சமாய்  தூவிக்  கிளறவும்  நல்ல  பதத்தில் இறக்கி, 10 கிராம்  பச்சைக்  கற்பூரத்தை  தூள்செய்து சேர்க்கவும். இத்தைலத்தை தேய்க்க, இடுப்பு  வாதம் குணமாகும்.

5. நொச்சி இலை,  கார்  அரிசி, மஞ்சள் சம அளவு   எடுத்து  அவித்து, துணியில் கட்டி  ஒற்றடம்  தர இடுப்பு வாதம் மறையும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வெள்ளி, 26 நவம்பர், 2021

கருச்சிதைவை தடுக்க

            வைட்டமின் ‘ஈ’ குறைவினால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதை நீக்க, நாவல் மரத்தின் இலை 5 எடுத்து சுத்தம் செய்து சாறெடுத்து 1 தம்ளர் கலந்து நன்கு காய்ச்சி அரை தம்ளர் சுண்ட செய்து அதில் 1 ஸ்பூன் தேன் அல்லது வெண்ணெய் கலந்து அதிகாலையில் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை குணமாகும். கருச்சிதைவும் தடுக்கப்படும்.

            ஆண்கள் இந்த இலைக் கஷாயத்தைச் சாப்பிட்டால், இதயத்துடிப்பு ஒழுங்குபடுத்தப்படும்.

            நாவல் பழச்சாறு அடிவயிற்றில் உண்டாகும் திருகுவது போல் உண்டாகும் வலியை எளிதில் போக்கும். இரத்த சோகை நோயைப் போக்கும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியை முழுமையாகக் குணப்படுத்தும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

காய்ச்சல் தீர மிளகு:

 மிளகு – பத்து எண்ணிக்கை

துளசியிலை – 1 கைப்பிடி

சுக்கு – 1 துண்டு

திப்பிலி – மூன்று எண்ணிக்கை

மல்லி (தனியா) – 50 கிராம்

பனைவெல்லம் - சிறிது

     ஆகியவற்றை ஒன்றிரண்டாய் தட்டி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். இதனை மூன்று மணி நேரத்திற்கொரு முறை 100 மி.லி அளவில் சாப்பிட்டுவர, சகல காய்ச்சல்களும் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment: 8608400035        

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

மூர்ச்சையை தெளிவிக்க

             நாட்டு வெங்காயத்தை நைத்து மூர்ச்சையுற்றவரின் மூக்கின் அருகில் வைத்து அதை அவர் நன்றாக முகரும்படிச் செய்ய வேண்டும். இதற்கு மொத்தமாக 4, 5 வெங்காயத்தை நன்றாக ஒன்றாக வைத்து நைத்து, அப்படியே மூக்கின் அருகே பிடிக்க வேண்டும். இரண்டு மூன்று

நிமிஷத்தில் மூர்ச்சைத் தெளிய வைக்கும்.

               நாடி நடைக்குன்றி இருப்பவர்கள், வெங்காயச்சாறு இரண்டு தேக்கரண்டியளவும், ஒரு தேக்கரண்டியளவு தேனும் கலந்து அதிகாலையில் சாப்பிட்டால் நாடி நடை பலப்பட்டு இயங்கும்.

             ஒரு தேக்கரண்டியளவு வெங்காயச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டியளவு தேன் சேர்த்து அதிகாலை, மாலையாக தொடர்ந்து ஐந்து நாள் சாப்பிட சகல வாய்வும் குணமாகும்.