செவ்வாய், 23 நவம்பர், 2021

மூட்டு வலியுடன் கூடிய காய்ச்சல் தணிய


 தேவையான  பொருள்கள் :

      மிளகு     -  10 எண்ணிக்கை

     பூண்டு   -    2 எண்ணிக்கை

      சீரகம்    -   2 கிராம்

     பெருங்காயம் - 5 கிராம்

      வாதநாராயணா இலை - 50 கிராம்

      பனைவெல்லம்  -  100 கிராம்

 செய்முறை :

     இவைகளை ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்   விட்டு  மைய  அரைத்துக்  கொள்க. இதில்  10 கிராம்  அளவு  காலை, மதியம், இரவு  மூன்று  வேளையும்  சாப்பிட்டு புளி, உப்பு, நீக்கி  பத்தியம்  இருக்க  ருமாட்டிக்ஃ பீவர்   (Rheumatic fever)  குணமாகும்.


CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment: 8608400035        

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக