வியாழன், 25 நவம்பர், 2021

சல்லாப சக்திக்கு சிங்கவீர லேகியம்

 

கருங்குருவை அரிசி – 15 கிராம்

முருங்கைப்பூ – 15 கிராம்

ஜாதிக்காய் – 15 கிராம்

ஜாதிபத்திரி – 15 கிராம்

     கருங்குருவை அரிசியை வறுத்தும் பிறவற்றை நிழலில் உலர்த்திப் பொடித்துக் கொள்ளவும்.

ஆலம் விழுது சாறு – 100 மி.லி

மருங்கைச் சாறு – 100 மி.லி

சர்க்கரை – 100 கிராம்

     மேற்கண்ட சாறுகளை ஒன்றாய் கலந்து சர்க்கரையை அதில் கரைத்து, அடுப்பேற்றி சிறு தீயாய் எரித்து பாகு பதத்தில் முன்பு பொடித்து வைத்துள்ள தூளை சிறிது சிறிதாய் கொட்டிக் கிளறி அத்துடன்

குங்குமப்பூ – 5 கிராம்

அபின் – 5 கிராம்

சேர்த்து நன்கு கிளறி பத்திரப்படுத்தவும். இந்த லேகியத்தில் 2 கிராம் அளவு அதிகாலையிலும் மாலை சூடான பாலுடன் சாப்பிட்டு வர துர்பழக்கங்களினால் தளர்ந்து போன நரம்புகள் முறுக்கேறும். ரத்த விருத்தி உண்டாகும். உடல் பூரிக்கும். சல்லாபத்தில் அபரிமிதமாய் சக்தி பெருகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment: 8608400035        

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக