புதன், 24 நவம்பர், 2021

உடல் தேற்றிக் கசாயம்


தண்ணீர்  - முன்னூறு மில்லி 

நாட்டுப் பசும்பால் - நூறு மில்லி 

சுக்கு தூள் - இரண்டு கிராம் 

மிளகு தூள் - இரண்டு கிராம்

அமுக்குரா சூரணம் - இரண்டு கிராம்

கரிசலாங் கண்ணி தூள் - இரண்டு கிராம்

சிறு நாகப் பூ சூரணம் - இரண்டு கிராம்

ஏலக்காய் தூள் - இரண்டு கிராம்

பனை வெல்லம் - தேவையான அளவு 

ஆகிய பொருட்களை ஒன்றாகக் கலந்து சிறு தீயில் காய்ச்சி நூறு மில்லி  பால் கசாயமாக சுருக்கி இறக்கி வடி கட்டி ஒரு வேளை மூலிகைத்தேநீராகக் குடிக்க எந்த நோயும் வரக்கூடாது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று  நினைப்பவர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவும். 

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை பள்ளிக்கு செல்லும் முன் அல்லது பள்ளி தேர்வுகளுக்கு கண் விழித்துப் படிக்கும் மாணவர்களுக்கு இரவு இந்தக் கசாயத்தைக் கொடுத்து வர உடல் பலவீனங்கள் மாறி உடல் பலமடைந்து நன்கு படிப்பார்கள்.

வயதானவர்கள் இதய நோயாளிகள் சர்க்கரை நோயாளிகள் உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கும் உடல் தேற்றியாகப் பயன்படும்.  

நோயற்ற வாழ்வு வாழ்வதே உடலுடைய ஆரோக்கியம் ஆகும் அதற்கு வரும்  முன் காக்க பயன்படும் மூலிகைத் தேநீராக இதைப் பயன்படுத்தி வரலாம். 

உடலில் ஏற்படுகின்ற எல்லாவித நோய்களையும் நீக்கக் கூடிய உடல் தேற்றிக் கசாயம்.

நிறைய நோய்களால் பாதிக்கப் பட்டு நிறைய மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் இந்த உடல் தேற்றிக் கசாயத்தை ஒரு உணவாக அல்லது மூலிகைத் தேநீராகப் பயன்படுத்தி வர உடலுடைய ஆரோக்கியம் மிகப் பெரிய அளவில் மேம்படுவதைக் காண முடியும். 

மனித உறுப்புகளின் ஆயுட்காலம் நீடிக்க உதவும். உடல் மெலிந்து கொண்டே போகிறது என்ன காரணம் என்றே தெரியாவில்லை என்று வருத்தப் படுபவர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவும். 

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment: 8608400035        

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக