திங்கள், 22 நவம்பர், 2021

தூக்கம் பற்றிய குறிப்பு…!

 

     தூக்கத்தில் ஒவ்வொருவரும் ஓர் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் சென்றுவிட வேண்டும். ஒருநாள் இரவு வேளையில் பத்து மணிக்குப் படுப்பது, இன்னொரு நாள் பன்னிரெண்டு மணிக்குப் படுப்பது, மூன்றாம் நாள் இரவெல்லாம் கண்விழித்துவிட்டு பகலில் தூங்குவது போன்றது தவறான பழக்கமாகும்.

இரவில் தூங்க வேண்டும், பகலில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தூங்கக்கூடாது. ஆண்களுக்கு ஏழுமணி நேரமும், பெண்களுக்கு எட்டு மணி நேரமும், குழந்தைகளுக்கு ஒன்பது மணி நேரமும் தூக்கம் தேவைப்படுகிறது.

ஒருநாள் இரவு விடிய விடிய விழித்துக்கொண்டிருந்து விட்டு மறுநாள் தூங்குவது என்பது உடல் நலத்தை கெடுப்பதாகும். ஒவ்வொரு இரவும் குறித்த நேரத்தில் படுக்கைக்குச் சென்று அதிகாலையில் எழுவது உடலுக்கு நலம் தருவதுடன் ஒழுங்காக நம் வேலைகளைச் செய்வதற்கும் பேருதவியாக இருக்கும்.

தூக்க மாத்திரையை உட்கொண்டு தூக்கத்தை வரவழைப்பது என்பது தவறான ஒரு பழக்கமாகும்.  


CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment: 8608400035        

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக